சிறகை விரி உயரப்பற

சிறகை விரி உயரப் பற
தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டுதோறும் லார்வாப் பூக்களிலிருந்து வெளிவரும் பட்டாம்பூச்சிகள் போல் லட்சக்கணக்கான மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை முடித்து பட்டப் படிப்பில் அதாவது கல்லூரியில் சேர்கின்றனர், இவர்கள் சேர்வது இளம் பட்டாம்பூச்சி முறையாக பறக்கமுடியாமல் பறப்பதற்கு முயற்சிப்பதுபோல் உள்ளது.

12ஆம் வகுப்பை முடித்தவுடன் எந்தப் பட்டப் படிப்பில் சேரவேண்டும், எந்த படிப்புக்கெல்லாம் உடனடியாக வேலைவாய்ப்பு இருக்கிறது அல்லது எந்தப் பட்டப் படிப்பில் சேர்ந்தால் நாம் நமது தனித்திறமையை வெளிப்படுத்த இயலும்  என்பதைப் பற்றியெல்லாம் விழிப்புணர்வு இல்லை, பெரும்பாலான மாணவர்கள் இவ்வாறுதான் பட்டப் படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர், அவர்களுடைய பெற்றோரின் அறிவுரைப் படி அல்லது உறவினர் , ஆசிரியர் ஆகியோரது வழிகாட்டுதல் அல்லது நண்பர்கள் குறிப்பிட்ட பட்டப் படிப்பில் குழுவாக சேர்ந்தாரெனில் இவ்வாறாக பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர்.ஆனால் இவர்களுடைய சிறுவயதில் தங்கள் ஊரிலுள்ள அல்லது குடும்பத்திலுள்ள உறவினர்க்ளைப் போலவோ ,  சினிமாக் கதையில் வரும் கதாநாயகனைப் போலவோ வளர்ந்து வேலைக்குச் செல்லவேண்டும் என நினைத்திருப்பர் ஆனால் அப்படியெல்லாம் நடப்பது கிடையாது, தமிழகத்தைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு வரை பொதுக்கல்வி 11 ஆம் வகுப்பில் தான் குறிப்பிட்ட பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும், பொதுவாக கணிதப் பிரிவு என அறியப்படும் முதல் குருப், அறிவியல் பிரிவு என அழைக்கப் படும் செகண்ட் குருப், வணிகவியல் மற்றும் வரலாறைக் கொண்ட மூணாவது குருப் இதைத் தவிர்த்து தொழில்நுட்பபாடம் என அறியப்படும் வொகேஷனல் (Vocational) குருப் . ஆனால் இவ்வாறு சேரும் மாணவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவை எடுத்தபோது இந்தப் பாடப்பிரிவை எடுத்தால் மருத்தவராகவோ பொறியியலாளராகவோ வரலாம் என்பது அப்போது தெரிவதில்லை, சில மாதங்களுக்குப் பிறகுதான் தெரிகின்றது.

   12ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்லூரிகளில் சேர்ந்துவிடுகின்றனர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவினையே அனைவரும் எடுக்கின்றனர்,  பள்ளியில் முதலிடம் பெற்றவர்களானாலும் பொறியியலைப் பொறுத்த மட்டில் B.E (ECE,CIVIL,MECHANICAL,IT,CSEAUTOMOBILE) இவ்வாறாகவே தேர்ந்தெடுக்கின்றனர். கலை அறிவியலைப் பொறுத்தமட்டில் BA, B.COM , BSC போன்ற பாடங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இன்னும் சிலபேர் கல்லூரிக்கு போகவேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு பாடப்பிரிவை எடுக்கின்றனர், இவ்வகையினர் எப்படி என்றால் சினிமாக்களில் காட்டுவது போல , வாரணம் ஆயிரம் சூர்யாவைப் போல இருக்கலாம் என்றுதான் சேர்கின்றனர், இம்மாதிரியான நிகழ்வுகளுக்குக் காரணம் மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் கிடைக்காதது தான் காரணம்.

    இந்தப் எழுத்தின் நோக்கம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பிற்கு பிறகு என்னென்ன பட்டபடிப்புகளை தேர்ந்தெடுக்கலாம் , எந்தெந்த பட்டப்படிப்புகள் உங்கள் ஆர்வத்திற்கு சரியாய் இருக்கும், நீங்கள் படிக்க்விருக்கும் பட்டப்படிப்பு அரசு நடத்தும் போட்டித்தேர்வுக்கு தயாரவதற்கு உதவியாக இருக்குமா, 12ஆம் வகுப்பில் வரலாறு பிரிவைப் படித்த மாணவர் IIT இந்திய தொழில்னுட்பக் கல்லூரியில் படிக்க இயலுமா,பொறியியல் படிப்பிற்கு மட்டும் 15க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன, கலை மற்றும் அறிவியல் பிரிவிலும் உள்ள பல்வேறு பாடப்பிரிகள், எந்தெந்த  நுழைவுத் தேர்வுகள் உங்கள் பட்டப்படிப்புக்கு உரியவை எவ்வாறு தயாராவது  போன்ற  தகவல்கள் தொடர்ச்சியாக எழுதப்படும்

CAREER GUIDANCE AFTER HIGHER SECONDARY , +2

CAREER GUIDANCE AFTER HIGHER SECONDARY , +2

Hello my dear Friends after our Higher Secondary Education We Don’t know what to do? Generally most of the Students choosing Traditional Courses only like arts and science and Engineering. At present we have much opportunity in higher Education but we have to explore the options available before us, I hope this document will help yours for selecting higher education.  For career Guidance any one can reach me through mobile at anytime. I extend my sincere thanks to Rajiv Gandhi National Institute of Youth Development for providing this wonderful opportunity.
Iyachamy Murugan
Civil Services Aspirant
Tirunelveli
9952521550
www.iya.competitiveexam.in

Contents

Career as Wedding Photographer

Career as Wildlife Photographer

Careers in Photography

Careers in Fashion Journalism

Career as a Fashion Photographer

Career in Desktop Publishing

Career as a Visualizer

Careers in Media

Careers in Film & TV

Careers in Mass Communication

Career as Magician

Careers in Film Editing

Career as Cartoonist

Careers in TV Anchoring

Careers in Documentary Film Making

Careers in Office Administration

Careers in Teaching

Careers in Performing Arts

Career as Law Clerk

Careers in Language Translation

Careers in English Language

CareersinEconomics
Careers in Legal Consultancy

Careers in Fine Arts

Careers in Law

Careers in Geography

Careers in Library Science

Careers in Anthropology

Careers in Archaeology

Career in Psychology

Career in Social Work

Careers in Vaastu

Careers in Astrology

Careers in Management

Careers in Disaster Management

Careers in Money Management

Careers in Purchasing Management

Careers in Real Estate Management

Careers in Hospital Management and Administration

Careers in Medicine

Career as Paramedics

Career as General Physician

Career as Yoga Instructor

Careers in Sports Management

Careers in Sports Administration

Careers in Physical Education

Careers in Space Technology

Careers in Food Processing

Careers in Leather Technology

Careers in Rubber Technology

Careers in Pharmaceutical Engineering

Careers in Plastic Technology

Careers in Textile Engineering

Careers in Metallurgical Engineering

Careers in BPO


error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.