TNPSC GROUP 1 MAINS SYLLABUS AND BOOK LIST IN TAMIL

TNPSC GROUP 1 MAINS SYLLABUS AND BOOK LIST IN TAMIL

TNPSC குருப் 1 முதன்மைத் தேர்வு பாடத்திட்டம் தமிழில்/ வினாத்தாள் அமைப்பு

DOWNLOAD TNPSC GROUP 1 MAINS SYLLABUS AND BOOK LIST IN TAMIL

தாள்-1

பகுதி-1 நவீன இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு

ஐரோப்பியர்களின் வருகை-பிரிட்டிஷ் ஆதிக்கம் ஆட்சி.பிரிட்டிஷாரின் ஆட்சியினால் சமூக-பொருளாதார-பண்பாட்டு மாற்றங்கள்-இந்திய சமூகச் சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுச்சி-சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா-இந்தியப் பண்பாட்டின் தன்மைகள்-வேற்றுமையில் ஒற்றுமை-இனம், நிறம்,மொழி மற்றும் பழக்க வழக்கங்கள்-மதச்சார்பற்ற நாடு-கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள்-பகுத்தறிவாளர்கள் எழுச்சி-தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்-அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பிரபல திட்டங்கள்-தேசிய மறுமலர்ச்சி-1857கு முன் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட எழுச்சி-1857 பெருங்கலகம்-இந்திய தேசிய காங்கிரஸ்-தேசியத் தலைவர்களின் எழுச்சி-காந்தி, நேரு, தாகூர்- நேதாஜி- தேசிய போராட்ட்த்தின் பல்வேறு நிலைகள்-பல்வேறு சட்டங்கள்-உலகப் போர்கள் அதன் இறுதி நிலை – மதவாதமும் தேசப்பிரிவினையும்-சுதந்திரப்போராட்ட்த்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு-ராஜாஜி-வ.உ.சிதம்பரனார்-பெரியார்-பாரதியார் மற்றும் பலர்

Suggested reading

  • State board books history, 11, 12
  • 12th Indian culture
  • CBSE 8th std
  • Indian struggle for independence, history of contemporary India by Dr venkatesan (available in Tamil and English)

பகுதி-2 – கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை, தகவல் தொழில்னுட்பம்

கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை தகவலாக மாற்றுதல்-புள்ளிவிவரம் சேகரித்தல்- வகைப்படுத்துதல் மற்றும் அட்டவனைப் படுத்துதல்-குழு-வரைபடம் மற்றும் விளக்கபடம்-முழுமைத் தொகுதியாக தகவல்களை தெரிவித்தல்-கொடுக்கப் பட்ட தகவல்களை பகுப்பாராய்வு செய்தல்- சதவீதம்-மீ.பெ.வ. மற்றும் மீ.சி.ம, விகிதம் மற்றும் விகிதாச்சாரம்- தனிவட்டி-கூட்டு வட்டி- பரப்பளவு-கன அளவு- நேரம் மற்றும் வேலை – நிகழ்தகவு- தகவல் தொழில்நுட்பம்-அடிப்படை சொற்கள்-தகவல் தொடர்பு- தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு- முடிவெடுத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்-கணிப்பொறியின் அடிப்படை மற்றும் அடிப்படைச் சொற்கள்

Suggested readings

  • State board maths book 6-10th
  • 11& 12th statistics book (some units only)
  • Introduction to Computers by any university book for UG courses

பகுதி-3

இந்திய & தமிழக அளவில் அறிவியல் தொழில்  நுட்பத்தின்  பங்கு மற்றும் தாக்கம் மற்றும்  மேம்பாடு

பேரண்டத்தின் அமைப்பு-பொது அறிவியல் விதிகள்-புதிய உருவாக்கங்களும் ,கண்டுபிடிப்பும்-தேசிய அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள்-பருப்பொருள்களின் பண்புகளும்,இயக்கங்களும்,-இயற்பியல் அளவுகள்,அளவீடுகள் மற்றும் அலகுகள்-விசை,இயக்கம் மற்றும் ஆற்றல்-காந்தவியல்,மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல்-வெப்பம்,ஒளி மற்றும் ஒலி-அனு மற்றும் அனுக்கரு இயற்பியல்–வானியல் மற்றும் விண்ணியல் அறிவியல்- நிறமாலைஇயல் –பூகோள இயற்பியல்-தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்-அமிலங்கள் ,காரங்கள் மற்றும் உப்புகள்-செயற்கை உரங்கள்-உயிர்கொல்லிகள்- நுண்ணுயிரிக்கொல்லிகள்-ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்க வினைகள்-தாதுக்கள் மற்றும் உலோகங்களின் வேதியல்-கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் கூட்டுப்பொருட்கள்-உயிர்வேதியல் மற்றும் உயிரித்தொழில்னுட்பம்-மின்வேதியல்-பாலிமர் மற்றும் பிளாஸ்டிக் வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள்-செல்லின் அடிப்படை பற்றிய அறிவியல்-உயிரினங்களின் பல்வேறு வகைகள்-உணவூட்டம் மற்றும் திட உணவு-சுவாசம்-சத்துணவியல் மற்றும் உணர்வியல்-வளர்சிதைமாற்ற வெளியேற்றம்-உயிரித் தொடர்பியல்.-இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி- நாளாமில்லா சுரப்பி மண்டலம் அமைப்பு-இனப்பெருக்க அமைப்பு முறை-மரபியல் மற்றும் பாரம்பரிய அறிவியல்-சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்- உயிரிய நலம் மற்றும் சுகாதாரம்-பல்லுயிரின வேறுபாடும் அதன் பாதுகாப்பும்-மனித நோய்கள் முன்தடுப்பு மற்றும் பராமரித்தல்-பரவும் தன்மையுள்ள நோய்கள்-பரவாத் தன்மையுள்ள நோய்கள்-மது அடிமையாதல் மற்றும் போதைப்பொருட்கள்-விலங்குகள்,மனிதன்,தாவரம் இவற்றின் வாழ்வியல்-அரசின் அறிவியல் தொடர்பான கொள்கைகள் மற்றும் நிறுவனங்கள்-அறிவியல் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு–சாதனை-தாக்கம்-ஆற்றலில் தன்னிறைவு- எண்னெய்வளம் கண்டறிதல்-பாதுகாப்பு ஆராய்ச்சி தொடர்பான நிறுவனங்கள்- கடல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு- தொலை நுண்ணுனர்வு தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள்

 

Suggested Readings

  • State board books 8,9,10, old books science ( 2004 edition)
  • Tata magraw hills general studies manual , General science part only
  • Science and Technology book spectrum publication or Tata Magraw Hill
  • India Year book – unit no 9,24
  • In Tamil no Sources Available ( but u can use ariviyal oli and Thulir magazine )

தாள் -2

பகுதி-4

இந்திய அரசியலமைப்பு மற்றும் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலமைகளின் தாக்கம் இந்தியாவில் மற்றும் இந்தியப்புவியியல்

இந்திய அரசியல் அமைப்பு-அரசியலைப்பின் முகவுரை-அரசியலைப்பின் சிறப்பியல்புகள்-மத்திய – மாநில மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகள்-குடியுரிமை-அடிப்படை உரிமைகள் –கடமைகள்-மனித உரிமைப் பட்டயம்-மத்தியச் சட்டமன்றம்-பாராளமன்றம்-மாநிலச் சட்ட மன்றம்-ஜம்மு காஷ்மீரின் நிலை-உள்ளாட்சி அரசாங்கம்-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு-இந்திய நீதித்துறை-சட்ட்த்தின் ஆட்சி-இந்தியக் கூட்டாண்மை-மத்திய மாநில உறவுகள்- நெருக்கடிகால நிலைகளும் அதன் கூறுகளும்-இந்திய குடிமைப் பணிகள்- நல அரசாங்க அமைப்பில் காணப்படும் நிர்வாகச் சிக்கல்கள்-மாவட்ட நிர்வாகத்தில் காணப்படும் சிக்கல்கள்-தேர்தல்கள்-மத்திய தேர்தல் ஆணையம்-மாநிலதேர்தல் ஆணையம்-அரசு அலுவல் மொழி – அரசியலைப்பின் 8 வது அட்டவனை- அரசியலைமைப்பு திருத்தங்கள்-அரசியலமைப்பின் அட்டவனைகள்

) உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலமைகளின் தாக்கம் இந்தியாவில்

வெளினாட்டு நிகழ்வுகள் இந்தியாவின் பன்னாட்டு உறவுகள் மற்றும் அண்டை நாடுகளின் தொடர்புகள்- பாதுகாப்பு மற்றும் இராணுவம் தொடர்பான செய்திகள்-  அணுக் கொள்கை – நிகழ்வுகள் மற்றும் முரண்பாடு- வெளிநாடுவாழ் இந்தியர்கள் அவர்களுடைய பங்களிப்பு இந்திய மற்றும் உலக அளவில்

Suggested Readings

  • Indian polity by Lakshmikandh
  • இந்திய அரசியலமைப்பு , சந்திர சேகர் அல்லது டாக்டர் கே. வெங்கடேசன்
  • India Year Book unit No-17
  • India and World (NIOS Book) some units only

) இந்தியப் புவியியல்

பூமியும் பேரண்டம்-சூரிய குடும்பம்-காற்று மண்டலம்- நிலக்கோளம்- நீர்க்கோளம்-பருவக்காற்று,மழைப்பொழிவு,காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலை- நீர் வள ஆதாரங்கள்-இந்திய ஆறுகள்-மண் வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள்-காடுகள் மற்றும் வன உயிரிகள்-விவசாய முறைகள்-போக்குவரத்து மற்றும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்-சமூகப் புவியியல்-மக்கட்தொகை அடர்த்தி மற்றும் பரவல்-இயற்கைப் பேரழிவுகள்-பேரிடர் நிர்வாகம்-இந்தியப் பெருங்கடல், அரேபியக் கடல், வங்காள விரிகுடாவின் அடிப்பரப்பு அமைவுநிலை- பருவ நிலைமாற்றம் அதன் தாக்கம் மற்றும் செயல்பாடுகள்-மாசுக் கட்டுப்பாடு

Suggested Readings

  • State Board Books 6-12th
  • NCERT 11th book Fundamentals of Physical Geography
  • NCERT 12th, India Physical Environment, India People and Economy, Fundamentals of Human Geography

 

பகுதி 5-தமிழ்மொழிதமிழ்ச்சமூகம்பண்பாடு மற்றும் பாரம்பரியம் அல்லது ஆங்கிலமொழி

Tamil   language, Tamil society ­­ it’s culture and Heritage / English Language

English Language Skills

  1. Précis writing.
  2. Essay writing on current issues.

3.Comprehension of a given passage and answering questions thereupon.

 

  1.  நாகரீகமும் பண்பாடும்-தமிழர் தோற்றமும் பரவலும்
  2. பண்டைத் தமிழர் வாழ்வியல் சிந்தனைகள்- வீரம், காதல், அறம், அறக்கோட்டு வழிபாடுகள் மற்றும் சடங்கு முறைகள்
  3. தமிழர் சமயமும் பண்பாட்டு நெறிமுறைகள்- சைவம்- வைணவம்
  4. தமிழர் பண்பாட்டு கலையும் நாகரீகமும் – இயல் , இசை , நாடகம், ஓவியம் , சிற்பம், நாட்டுப் புறக் கலைகள்
  5. தற்கால வாழ்வியல் சமூக வாழ்க்கை –சாதி , சமயம் , பெண்கள் , கல்வி , அரசியல், பொருளியல், வணிகம் , வெளிநாட்டுத் தொடர்புகள்

Suggested Readings

  • காலம் தோறும் தமிழர் கலைகள்- முனைவர் பாக்கியமேரி
  • தமிழர் பண்பாடும் வரலாறும் தட்சினாமூர்த்தி அல்லது கே.கே பிள்ளை
  • தமிழ் இலக்கிய வரலாறு – ஏதாவது ஒரு நூலாசிரியர்
  • For English Many Book Available in Market
  • Will be uploaded notes for this chapter in website

பகுதி-6

மத்திய மற்றும் மாநில ஆட்சிமுறை மற்றும் தமிழகத்துடனான சிறப்பு தொடர்பு சம்பந்தமாக

மாநில அரசு அமைப்பு-பணிகள்-கட்டுபாட்டு முறைகள்-மாவட்ட  நிர்வாகம்-மக்கள் நலம் சார்ந்த திட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் பங்கு- தமிழக தொழிற்சாலை அமைவிடங்கள்-பொதுப்பணிகளில் மாநில அரசாங்கம்- பணியாளர் தேர்வு முகமைகள் மாநில அளவில் – மாநில அரசின்  நிதி தொடர்பாக- நிதி ஆதாரங்கள்-ஆண்டு வரவு செலவு(பட்ஜெட்) மற்றும் மாநில நிதி நிர்வாகம்- நிர்வாகத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்- மாநில அளவில் மின் ஆளுகை (E-Governance)- இயற்கைப் பேரிடர்கள்- மத்திய மற்றும் மாநில அளவில் பேரிடர்கள்- பேரிடர் தொடர்பான திட்டமிடல்- சமூக நலம்-மத்திய அரசு திட்டம்- மத்திய அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்- மத்திய அரசு அமைப்பு-பணிகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள்- மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள்- இந்திய தொழில் அமைவிடங்கள்- பொதுப்பணிகளில் மத்திய அரசின் பங்கு- மத்திய அரசு அளவிலான பணியாளார் தேர்வு முகமைகள்- மத்திய அரசின் நிதி தொடர்பாக- நிதி ஆதாரங்கள்- ஆண்டு வரவு செலவு திட்டம் (பட்ஜெட்)- நிதி நிர்வாகம்- மத்திய அரசின் செயல்பாடுகளில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல்- மத்திய அரசு அளவில் மின் ஆளுகை- சமூக நலம்- மத்திய அரசால் செயல்படுத்தப்படும் சமூகநல திட்டங்கள் இந்திய அளவில்.

Suggested Readings

  • State Board Books , 11th and 12th Polity
  • Administration of Union and States With Special Reference to Tamilnadu by Iyachamy Murugan (English only)

தாள்-3

பகுதி-7 நடப்பு நிகழ்வுகள்

சமீபத்திய நடப்புகள்-தேசம் –தேசிய சின்ன்ங்கள் – மாநிலங்களின் குறிப்புகள்-தேசியப்பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் – பன்னாட்டு நிறுவனங்கள்-முக்கிய மாநாடுகள், நிகழ்வுகள்-பிரபல நபர்கள் – சமீபத்திய பிரபல இடங்கள்-விளையாட்டு ,கோப்பைகள்,போட்டிகள் தொடர்பானவை,முக்கிய புத்தகங்கள் மற்றும் எழுத்தாளார்கள்-இந்திய மற்றும் சர்வேதசே அளவில் முக்கிய விருதுகள்-கலாச்சார நிகழ்வுகள்-வரலாற்று நிகழ்வுகள்-இந்தியா மற்றும் அண்டை நாடுகள் தொடர்பானவை-சமீபத்திய கலைச்சொற்கள்-முக்கிய நியமனங்கள். இந்திய வெளினாட்டுக் கொள்கை-முக்கிய நீதிமன்றத் தீர்ப்புகள்-பொதுத்தேர்தல் மற்றும் நடத்துவதில் உள்ள பிரச்சனைகள்- இந்திய அரசியல் கட்சிகள் அமைப்பு மற்றும் செயல்பாடு-பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்-தன்னார்வ தொண்டு நிறுவங்களின் பங்களிப்பு மற்றும் அரசு நிறுவங்கள்-அரசின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள். புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்-சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் சார்ந்த அரசு மற்றும் பன்னாட்டு நிறுவங்களின் கொள்கைகள். தற்போதைய சமூக-பொருளாதார பிரச்சனைகள்-புதிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசு நிறுவங்கள். அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்-தற்கால  உடல்நலம் சார்ந்த கண்டுபிடிப்புகள்-தகவல் தொழில்னுட்பம் சார்ந்த நிகழ்வுகள்.

Suggested Readings

  • The Hindu / Dinamani
  • Anyone monthly competitive Exam Magazine
  • Yojana Journal/ திட்டம் தமிழில்
  • Press Information Bureau
  • Follow Various Current affairs Website
  • Manana Current Affairs (Tamil only available)
  • iya.competitiveexam.in

பிரிவு-8

நடப்பு பொருளாதாரப் போக்கு_இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் தாக்கம்

இந்தியப் பொருளாதரத்தின் இயல்புகள்-ஐந்தாண்டு திட்டங்கள்-மாதிரிகள்-மதிப்பீடு- நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை-வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு-தொழில் வளர்ச்சி-மூலதன் ஆக்கம் மற்றும் முதலீடுகள்-பொதுத்துறை நிறுவங்களின் பங்களிப்பு மற்றும் பங்கு விலக்கல்-அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு-தேசிய வருமானம்-பொது நிதி மற்றும் நிதிக்கொள்கை-விலைக் கொள்கை மற்றும் பொது விநியோக முறை-வங்கியியல் –பண்ம் மற்றும் பணக்கொள்கை- அந்நிய நேரடி முதலீட்டின் பங்களிப்பு-உலக வர்த்தக நிறுவன்ம்-உலகமயமாதல்-தனியார் மயமாதல்-கிராம நலம் மற்றும் நலம் சார்ந்த திட்டங்கள்-சமூகம் சார்ந்த பிரச்சனைகள்-கல்வி-மக்கள்தொகை-வேலை வாய்ப்பு-சுகாதாரம்-வறுமை-மனிதவள மேம்பாடு- நிலைத்த பொருளாதார வளர்ச்சி-தமிழத்தின் பொருளாதார போக்கு-ஆற்றல் மற்றும் அதன் பல்வேறு மூலங்கள் மற்றும் வளர்ச்சி- நிதிக்குழு-தேசிய வளர்ச்சி குழு-திட்டக்குழு – வறுமை ஒழிப்புத் திட்டங்கள்.

) உலகப் பொருளாதாரத்தின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தில்

உலகமயமாதலின் பக்கவிளைவு- இந்தியாவில் நிதிக்குழப்பத்தின்  நோக்கு –  மூலதனம் வழிந்தோடுதல் – பங்குச் சந்தையில் தாக்கம்- வங்கியியலில் தாக்கம்- தொழில்துறை மற்றும் ஏற்றுமதியில் தாக்கம்- வேலைவாய்ப்பு மற்றும் வறுமையில் தாக்கம்- இந்தியப் பொருளாதார தொலைநோக்கு-

)இந்தியாவின்  பொருளாதார நெருக்கடிகால சமாளிப்பு மற்றும் சவால்கள்

இந்தியப் பொருளாதாரத்தின்  தன்மை-  மையவங்கியின் சமாளிப்பு நடவடிக்கைகள்- அரசின் சமாளிப்பு நடவடிக்கைகள்- இடர் மற்றும் சவால்கள்- பணக்கொள்கை- நிதிக் கொள்கை- நிதி நிலைப்புத் தன்மை

காணப்படும் வழிமுறைகள்

ஏற்றுமதியி மாற்றியமைத்தல்- உள்நாட்டு நுகர்வை ஊக்கப்படுத்துதல்- பொதுச்செலவை பெருக்குதல்-வேலைவாய்ப்பை உருவாக்குதல்- உற்பத்தி சார்ந்த துறைகளுக்கு கடன் முறைப்படுத்துதல்- அமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துதல்- மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தல்

Suggested Readings

  • Indian Economy Special Edition by pratiyogita Durban
  • இந்தியப் பொருளாதாரம் கலியமூர்த்தி
  • இந்தியப் பொருளாதார வளர்ச்சி ம,பொ. குருசாமி

பகுதி -9

சமூக பொருளாதரா போக்குகள் இந்தியா மற்றும் தமிழக அளவில்

மக்கள்தொகை வெடிப்பு-வேலைவாய்ப்பின்மை பற்றிய நிகழ்வுகள் இந்திய மற்றும் தமிழக அளவில்-குழந்தை தொழிலாளார்-பொருளாதாரப் போக்கு- வறுமை-தூய்மை – நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகள்-பொதுவாழ்வில் ஊழல்-ஊழல் முன்தடுப்பு நடவடிக்கைகள்- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்-மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)-குறைதீர்ப்பாளர்-மத்திய கணக்கு தணிக்கையாளர்-கல்வியறிவின்மை-பெண்கள் மேம்பாடு- பெண்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அரசின் பங்கு-அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்-குடும்ப வன்முறை-வரதட்சனைப் பிரச்சனை- பாலியல் தாக்குதல்-பொருளாதார மேம்பாட்டு தாக்கத்தால் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை இழத்தல்- நகர்மயமாதம் மற்றும் சமூகத்தில் நகர்மயமாதலின் விளைவு- நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான வன்முறைகள்- மத வன்முறை- தீவிரவாதம் மற்றும் வகுப்பு வாதம்- சிறுபான்மையினரின் பிரச்சனைகள்- மனித உரிமைகள் தொடர்பாக-தகவல் அறியும் உறிமை – மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்கள்- நான்கு  நிர்வாகத் தூண்களான – நீதித்துறை- நிர்வாகத்துறை-சட்டமியற்றுதல்- ஊடகங்களுக்கிடையே உள்ள நம்பிக்கை மற்றும் வேறுபாடுகள்- கல்வி- கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையேயான தொடர்பு- சமூக முன்னேற்றத்திட்டம்-வேலைபெறும் உரிமைச் சட்டம்-சுய மேம்பாட்டுத்தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு- சமூக நலத்தில் அரசு சாரா நிறுவன்ங்களின் பங்களிப்பு-அரசின் சுகாதரக்  கொள்கை தொடர்பானவை.

Suggested Readings

  • 11th Economy , 2nd and 3rd Chapter Covers 2 area
  • Social Problems by Ram Ahuja (Doesn’t Cover full portion Browse Remaining in Internet .
  • Social Economic Issues in India and Tamilnadu – Iyachamy Murugan

Above list is not exact you must read policy Notes of Tamilnadu Govt various Departments

QUESTION PATTERN

தாள் – I & IIØ  35  , மூன்று மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 30 வினாக்கள் எழுதவேண்டும், ( 30 வார்த்தைகளில்)
Ø  18  , 8  மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 15 வினாக்கள் எழுதவேண்டும், ( 120 வார்த்தைகளில்)
Ø  9  , பதினைந்து மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும்  6 வினாக்கள் எழுதவேண்டும், ( 250 வார்த்தைகளில்)
Paper – III Ø  35  , மூன்று மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 30 வினாக்கள் எழுதவேண்டும், ( 30 வார்த்தைகளில்)

Ø  18, 8  மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 15 வினாக்கள் எழுதவேண்டும், ( 120 வார்த்தைகளில்)

Ø  3 பதினைந்து மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 2 வினாக்கள் எழுதவேண்டும், ( 250 வார்த்தைகளில்)

Ø  4 ,முப்பது மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 2 வினாக்கள் எழுதவேண்டும், ( 500 வார்த்தைகளில்)

 

CLASSES AND TEST BATCHES BEGIN FROM AUGUST FIRST WEEK           

For more details : 9952521550, 7418521550,044-48601550

HOW TO START YOUR GROUP 1 MAINS PREPARATION 

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – APRIL 2017 PDF

[sg_popup id=”1″ event=”onload”][/sg_popup]

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல்

குருப் 1 முதன்மைத் தேர்வு சிறப்பிதழ்

பொருளடக்கம்

1ஏப்ரல் மாத நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
2சீமைக்கருவேல மரம் சிறப்புக் கட்டுரை
3தமிழ்நாட்டில் பஞ்சாயத்து முறையின் வளர்ச்சி
4.சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புத் தொகுப்பு
5குழந்தைத் தொழிலாளார் – குருப் 1 முதன்மைத்தேர்வுக்காக
6இந்திய அரசியலமைப்பு அறிமுகம் 2 –இந்திய அரசியலமைப்பு வரலாறு
7அறிவியல் தொழில் நுட்பம் – குருப் 1 மற்றும் 2 முதன்மைத் தேர்வுக்காக
8இந்திய வரலாறு – தொடர் – சிந்து சமவெளி நாகரிகம்
9தமிழக வரலாறும் பண்பாடும் – தொடர்- 2

அருமை நண்பர்க்ளே

                      நான் மடிக்கணினியில் இதைச் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது உங்கள் கண்கள் புத்தகத்தில் இருந்து கொண்டிருக்கும். ஏனென்றால் அனைவரும் எதிர்பார்த்தபடி குருப் 2 இரண்டு நேர்காணல் அல்லாத பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.  அறிவிக்கை வருவதற்கு முன்னதாகவே தயாராய் இருந்தவர்களுக்கு களமும் தயாராய் இருக்கிறது ஆனால் வேடிக்கை பார்த்துக்கொண்டவர்களுக்கோ வியர்வை பெருக்கெடுத்துக்கொண்டிருக்கும். எது எப்படி இருந்தாலும் களத்தின் தன்மையே இருவரின் வெற்றியையும் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது.

சரியாக இரண்டு வருடங்கள் இருக்கும் ஸ்வாதி என்ற பெண் தனது அன்னையுடன் கோவை வேளாண்மைக் கல்லூரியின் கலந்தாய்வுக்கு செல்வதற்கு பதிலாக அதே நாள் தவறுதலாக சென்னை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வந்துவிட்டனர் . அண்ணா பல்கலைக்கழகம் வந்த பின்னர் தான் அவர்கள் இடம் மாறி வந்தது அவர்களுக்கே தெரிந்தது. ஆனால் அவர்கள் அதே நாளில் கோவை வேளாண்மைக் பல்கலைக்கழக கலந்தாய்வில் பங்கு கொண்டு விரும்பிய இளங்கலை வேளாண்மை பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தார். இதெப்படி சாத்தியமாயிற்று அவர்கள் தவறுதலாக வந்ததை புரிந்து கொண்ட தொழிலதிபர் விமான சீட்டு பெற்று கோவைக்கு உடனடியாக அனுப்பி வைத்து அன்றைய தினமே கலந்து கொள்ள முடிந்தது இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் அதிசயம் என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் குருப் 2 தேர்விற்கு இப்போதிலிருந்து முறையாக தயார் செய்தாலும் நீங்கள் வெற்றி பெற இயலும் என்பதற்காக கூறுகிறேன். எனவே அறிவிக்கைக்கு முன்னர் தயார் ஆகாதவர்கள் உங்கள் தயாரிப்பினை உச்சாகமாக துவங்குங்கள்.

சும்மா பல நேர மணி நேரம் படித்துக்கொண்டிருப்பதாலேயோ, கடின உழைப்பு மட்டுமே செய்தி கொண்டிருந்தாலோ வெற்றி வந்து சேர்ந்துவிடாது வெற்றி பெறுவதற்கென்ற தனி உத்தி ஒன்றை உங்களுக்காக நீங்கள் தயாரித்து கொள்ளுங்கள். கப்பலில் ஒரு துளை இருந்தால் கப்பலே மூழ்கி விடும் ,  அதே போல் உங்கள் தயாரிப்பில் சிறு பிழை இருந்தாலும் காலம் வீணாகி விடும். உங்களுக்கு தெரியும் உங்கள் கப்பலில் எங்கே துளை இருக்கிறதென்று அது நடப்பு நிகழ்வா, அறிவியலா அல்லது கணிதமா , வேறு ஏதாவது துளையா என்பதை கண்டறிந்து துளையினை சரி செய்தால் கப்பல் உங்களை அரசுப்பணி என்ற கரையில் கொண்டு சேர்க்கும். மேலும் தேர்வுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர் நானும் விண்ணப்பிக்கிறேன் என்னால் வெற்றி பெற இயலுமா என நீங்கள் உங்களைக் கேட்டால் உங்களுக்கு மட்டும் தான் தெரியும் நாம் உளிதாங்கும் பாறையா அல்லது உடைபடும் பாறையா என்று எனவே தயாரிப்பில் உங்களுக்கென்று ஒரு உத்தி வகுத்துக்கொண்டு சிறப்பாக செயல்படுங்கள் .யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.அதே போல் உத்திகளை வகுத்து செயல்படுங்கள், நாளை நமதே! வேலையும் நமதே!

                                                  வாழ்த்துக்களுடன்

                                                                                                                      ஐயாச்சாமி முருகன்,

                                                                                                                                கீழக்கலங்கல்,

                                                                                                                                திருநெல்வேலி.

DOWNLOAD APRIL CURRENT AFFAIRS PDF

error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.