Please follow and like us:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 26 & 27 PDF

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 26 மற்றும் 27 / எரிமலைகள் பற்றிய அறிமுகம். சூரிய ஒளியில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்காக தமிழக அரசு நான்கு நிறுவனங்களுடன் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் ஒப்பந்தத்தில் அதிகப்படியாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திடம் (என்.எல்.சி.) இருந்து 709 மெகாவாட் மின்சாரம் பெறப்படும். திட்டத்துக்கு ஒரு மெகாவாட்டுக்கு ரூ.6 கோடி வீதம் 1,500 மெகாவாட்டுக்கு மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். திட்டத்தின் முதல் கட்டமாக […]

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 25 PDF

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 25 / இந்திய கணக்கு தணிக்கை அலுவலர்/ செறிவூட்டப்பட்ட யுரேனியம்   மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை சார்பில் கைவினை பொருட்கள் மற்றும் சமையல் வகைகளின்சங்கமம் விழா (உனார் ஹட்) கண்காட்சியை புதுவையில் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி. பிரதமர் நரேந்திர மோடி இன்று ( 25/9/2017) பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி கர் யோஜனா என்ற திட்டத்தை துவங்கி வைக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து […]

TNPSC NOTES – HISTORY – MODERN INDIA TAMIL

நவீன கால இந்தியா ( 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது) ஐரோப்பியர் வருகை கிழக்கிந்திய வணிகக்குழுவின் கீழ் இந்தியா வாரன் ஹேஸ்டிங்ஸ் காரன்வாலிஸ் பிரபு வெல்வெஸ்லி பிரபு ஹேஸ்டிங் பிரபு வில்லியம் பெண்டிங் பிரபு டல்ஹசி பிரபு பிரிட்டிஷாரின் வருவாய்  நிர்வாகம் மற்றும் பொருளாதாரக்கொள்கை கல்வி , சமுதாய சீர்திருத்தங்கள் பாளையக்காரர் கிளர்ச்சி வேலூர் கலகம் 1857 ஆம் ஆண்டு பெருங்கலகம் 1858 ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா லிட்டன், ரிப்பன், […]

CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 1 &2 – IYACHAMY-நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 1 மற்றும் 2 , உலக வர்த்தக அமைப்பின் வேளாண் ஒப்பந்தம் விளக்கமாக

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 1 மற்றும் 2 , உலக வர்த்தக அமைப்பின் வேளாண் ஒப்பந்தம் விளக்கமாக • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி 24 ஆண்டுகளுக்குப்பின் இஸ்ரோவுக்குத் தோல்வியாக அமைந்தது. கூடுதல் தகவல்கள் o 1993-ஆம் ஆண்டு முதல் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன. o ஆக. 31-ஆம் தேதி இரவு 7 […]

பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம் – 1

பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம் – 1 அன்பு நண்பர்களுக்கு வணக்கம் இது என்ன ”பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம்” தலைப்பைப் பார்த்தால் ஏதோ ஒரு கதையின் தலைப்பு மாதிரி இருக்கிறதே என்று சிந்தித்திருக்க கூடும் , இத்தலைப்பு இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்கள் என அழைக்கப்ப்டும் பட்டிக் காட்டின் ஆட்சியர் போல செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் பணிமுதல் பாரளமன்றத்திற்கு பாரளமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆணையர் ,ஏன் ? குடியரசுத் தலைவர் தேர்தலையே நடத்தும் லோக் சபா மற்றும் ராஜ்ய […]

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-30முதல் 31 வரை -2016- சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-30முதல் 31 வரை -2016-சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள் v உசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகளை நியமிப்பதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60-லிருந்து 75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்றம்-உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றில் 34 நீதிபதிகளே உள்ளனர். 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. v திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம். […]

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01 2016-குருப் 2 மெயின் வினா

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01 2016-குருப் 2 மெயின் வினா v தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா, சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட்ராமன் ஆணையம் தாக்கல் செய்தது. இந்தப் பள்ளிகளில் 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 93 குழந்தைகள் உயிரிழந்தனர். 16 குழந்தைகள் தீ காயம் அடைந்தனர். முன்னாள் நீதிபதி […]

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2, 3

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2, 3   v கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்றார் கூடங்குளம் அணு மின்திட்ட வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர். v தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் 36.85 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது.  அதிக அளவு நிலக்கரி, உரம், தாமிரத் தாது, சரக்குப் பெட்டகங்கள், சுண்ணாம்புக் கல், திரவ அம்மோனியா, பெட்ரோலிய […]

நடப்பு நிகழ்வுகள் 26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை

நடப்பு நிகழ்வுகள்  26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை Ø ஆரோவில் சர்வதேச நகரம் உருவான தின விழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம், மகான் அரவிந்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அன்னை என்று அனைவராலும் அழைக்கப்படும், மீரா அல்போன்சாவின் கனவு நகரமாக 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. Ø முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்று அப்துல் கலாம் இலட்சிய இந்திய […]

Useful Website? Please spread the word :)

error: Content is protected !!

http://iyachamy.com/downloads/tnpsc-group-ii-main-oral-test-guidance-noc-pstm-conduct-certificate-format/