Please follow and like us:

நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 2 2016

நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 2 2016 Þ    மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்துக்கான பெருந்திட்ட வளாகத்தை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். நெல்லைச் சீமையில் பூலித்தேவன் மறைவுக்குப் பிறகும், விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியவர் ஒண்டிவீரனின் நினைவுப் போற்றும் வகையில், முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம். 1767 ம் ஆண்டு ஆங்கிலேயருடனான போரில் ஆங்கிலேய தளபதி கர்னல் எராலின் படையினை இரண்டாயிரம் வீரர்களுடன் போரிட்டு வெற்றிப் பெற்றார். பூலித்தேவரின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார். […]

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-1-2016- பட்ஜெட் 2016-17

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-1-2016- பட்ஜெட் 2016-17 Þ    ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 995.16 ஏக்கர் நிலப்பரப்பில் 12,778 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள நிலக்கரியில் இயங்கும் 2,800 மெகாவாட் மிக உய்ய உப்பூர் அனல் மின் திட்டத்திற்கு முதலவர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். Þ    வருவாய்த் துறையில் புதியதாக 4 கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்கள் தொடங்கப்பட்டன. புதிய கோட்டடங்கள்: சென்னையில் எழும்பூர், மதுரையில் மேலூர், கோவை வடக்கு, சாத்தூர். Þ    புதிய வட்டங்கள்: கீழ்பென்னாத்தூர், மேல்மலையனூர், […]

நடப்பு நிகழ்வுகள் 24,25,பிப்ரவரி-2016 – ரயில்வே பட்ஜெட் 2016

நடப்பு நிகழ்வுகள்  24,25,பிப்ரவரி-2016 – ரயில்வே பட்ஜெட் 2016 ரயில்வே பட்ஜெட் 2016-2017 ·       ஆண்டுதோறும் ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு இரண்டாம் முறையாக தாக்கல் செய்கிறார்,1920 ஆம் ஆண்டு ரயில்வேத் துறையை சீரமைப்பதற்காக பிரிட்டிஷ் அரசு 1920 ஆம் ஆண்டு அக்வர்த்( Acworth) குழு அமைத்தது அந்தக் குழுவின் பரிந்துரைப்படி 1924 ஆம் […]

DOWNLOAD CURRENT AFFAIRS FOR VAO JANUARY 2015 TO JANUARY 31-2016

Hello my dear Friends I have prepared Current Affairs for VAO  Exam which is Going to be held on February  28 ,2016, I hope this document would helps to aspirants to get high marks in your Examamination. I apologise to my friends for those who preparing in Tamil medium at the same time the full […]

நடப்பு நிகழ்வுகள் 18-02-2016 முதல் 22-02-2016

நடப்பு நிகழ்வுகள் 18-02-2016 முதல் 22-02-2016 v நீதிபதிகளுக்குப் போதிய பயிற்சியும், அனுபவ அறிவைப் பெறும் வாய்ப்பும் அவசியம் என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் பேசினார். தமிழகத்துக்குப் பாராட்டு: நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே மூன்று ஜுடிஷியல் அகாதெமிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமே நீதித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. v ஜாட் இடஒதுக்கீட்டு பிரச்சனை தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது v தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணையாக […]

நடப்பு நிகழ்வுகள் 17-02-2016

v மக்காச்சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் நாட்டிலே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. v அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டின் சிறந்த இசைத்தட்டுக்கான கிராமி விருதைப் பெற்ற டெய்லர் ஸ்விஃப்ட். “1989′என்ற அவருடைய இசைத் தொகுப்புக்கு விருது வழங்கப்பட்டது. திரைப்படத் துறையில் ஆஸ்கர் விருது போன்று இசை உலகில் மிக உயரிய விருதாக கிராமி விருது போற்றப்படுகிறது. அதன் 58-வது ஆண்டு விருது விழா அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்நேற்றுமுன்தினம் நடைபெற்றது. […]

நடப்பு நிகழ்வுகள் 13/2/2016 –16-02-2016

v நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளராக ப்ரித்திகா யாஷினிதிங்கள்கிழமை பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்டார் v இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகரம் மூன்றாம் இடம் பிடித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்திருந்த திருச்சி தற்போது ஒரு படி இறங்கியுள்ளது. எனினும், கர்நாடகாவின் மைசூரு நகரம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது Download Current Affairs Please follow and like us:

நடப்பு நிகழ்வுகள் 12/2/2016 – இமாச்சல பிரதேசம் ஆப்பிள் மாநிலம்

v உலகின் தோற்றத்துக்குக் காரணமான ஈர்ப்பாற்றல் அலைகளின் இருப்பை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. (LIGO Laser Interferometer Gravitational-Wave Observatory சோதனையின் மூலம் நிருபணமாகி உள்ளது.1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது) v இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் புதிய தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஹரிந்தர் சித்துநியமிக்கப்பட்டுள்ளார். Download Current Affairs Please follow and like us:

நடப்பு நிகழ்வுகள் 11/2/2016 –ஒடிசா பற்றிய தகவல்கள்

v  அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களைத் தயார்படுத்தும் சிறப்புப் பயிற்சிக்காக 10 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240 இளைஞர்கள் ஜப்பான் நாட்டின் “எம்.வி.நிப்பான் மேரு‘ எனும் கப்பலில் சென்னைக்கு அண்மையில் வந்தனர். v  ஐக்கிய அரபு அமீரகத்தின் (யு.ஏ.இ.) இளவரசரான ஷேக் முகமது பின் சயீது அல் நக்யான்,மூன்று நாள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை புரிந்துள்ள அவரை, பிரதமர் நரேந்திர மோடி, தில்லி பாலம் விமான நிலையத்தில் உற்சாகமாக […]

ADMISSION OPEN FOR TNPSC GROUP I & II PRELIMS

  1.  GROUP I & II & PRELIMS DIRECT / ONLINE/POSTAL CLASSES/ TEST BATCH

  2. GROUP I & II & MAINS DIRECT / ONLINE/POSTAL CLASSES/ TEST BATCH

  3. CLASSES WILL BEGIN FEBRUARY 2ND WEEK

FOR MORE DETAILS: 9952521550

 

Useful Website? Please spread the word :)

error: Content is protected !!