Please follow and like us:

நடப்பு நிகழ்வுகள் 11/2/2016 –ஒடிசா பற்றிய தகவல்கள்

v  அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களைத் தயார்படுத்தும் சிறப்புப் பயிற்சிக்காக 10 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240 இளைஞர்கள் ஜப்பான் நாட்டின் “எம்.வி.நிப்பான் மேரு‘ எனும் கப்பலில் சென்னைக்கு அண்மையில் வந்தனர். v  ஐக்கிய அரபு அமீரகத்தின் (யு.ஏ.இ.) இளவரசரான ஷேக் முகமது பின் சயீது அல் நக்யான்,மூன்று நாள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை புரிந்துள்ள அவரை, பிரதமர் நரேந்திர மோடி, தில்லி பாலம் விமான நிலையத்தில் உற்சாகமாக […]

நடப்பு நிகழ்வுகள் 10/2/2016 – சிக்கிம் வண்ணத்துப்பூச்சி பூங்கா

v நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சுஷீல் கொய்ராலா (79) திங்கள்கிழமை நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 2014-ஆம் பிப்ரவரி மாதம் முதல் 2015 அக்டோபர் வரை நேபாளத்தின் பிரதமராகஅவர் பதவி வகித்தார். அவரது மரணச் செய்தி அறிந்தவுடன், நேபாள பிரதமர் கே.பி.ஓலி சர்மா தலைமையில் அமைச்சரவை கூடியது. v தியாகிகள்-தலைவர்களின் சிலைகளைமுதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி சிதம்பரநாதனின் சிலை. *சுசீந்திரத்தில் நிறுவப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலை. […]

நடப்பு நிகழ்வுகள் 9/2/2016 – மத்தியப்பிரதேசம் தகவல்கள்

v தமிழகத்தில் முதல்முறையாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கான தொழிற்பயிற்சி மையம் (ஐடிஐ) தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் இரண்டாவதாகவும் (ஏற்கெனவே ராஜஸ்தானில் உள்ளது), தமிழகத்தில் முதலாவதாகவும் கைதிகளுக்கான தொழிற்பயிற்சி மையம் (ஐடிஐ) சிறை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. v உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத சவால்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கும் 47-ஆவது மாநாடு தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9) நடைபெறுகிறது. Download […]

நடப்பு நிகழ்வுகள் 6 /2/16 முதல் 8/2/16 வரை- அருணாச்சலபிரதேசம் தகவல்கள்

Ø  தேவபூமி‘ எனப்படும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் அர்த்த கும்பமேளாவின் இரண்டாவது நிகழ்வு திங்கள்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது. இதையொட்டி, கங்கை நதியில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கும்பமேளா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹரித்வாரில் அர்த்த கும்பமேளாவை சிறப்பாக நடத்தும் நோக்கில், இந்த விழாவின் பொறுப்பு அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த உத்தரகண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.முருகேசன்நியமிக்கப்பட்டுள்ளார் Ø  குஜராத் மாநிலம், ஆமதாபாதைச் சேர்ந்த சமூக சேவகியான ரெனானா ஜாப்வாலா, பெண்களின் […]

நடப்பு நிகழ்வுகள் 5/2/2016 – ஆந்திரா பற்றிய தகவல்கள்

Ø  12-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. தெற்காசிய விளையாட்டுப் போட்டி 1984-ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதுவரை 11 முறை போட்டி நடைபெற்றுள்ளது. அவையனைத்திலும் இந்திய அணியே முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 3-ஆவது முறையாக தெற்காசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 1987-இல் கொல்கத்தாவிலும், 1995-இல் சென்னையிலும் நடைபெற்றது. Ø  மியான்மர் புதிய நாடாளுமன்றத் தின் மேலவை சபாநாயகராக உமான் வின் கைங் தான்நேற்று தேர்வு செய்யப்பட்டார். […]

நடப்பு நிகழ்வுகள் 4/2/2016 – திரிபுரா பற்றிய தகவல்கள்

பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ஸிகா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் “பாரத் பயோடெக்‘ நிறுவனம் அறிவித்துள்ளது. டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்கள் மூலம் ஸிகா வைரஸ் பரவுகிறது. உகாண்டா நாட்டில் உள்ள ஸிகா என்ற வனப்பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டு இந்த வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதுஇஸ்ரேல் மற்றும் சிரியாவுக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தைகண்காணிப்பதற்கான ஐ.நா.படையின் (யுஎன்டிஓஎஃப்) தலைவராக, இந்திய ராணுவ […]

நடப்பு நிகழ்வுகள் 3/2/2016 – கர்நாடகம் பற்றிய தகவல்கள்

கூடங்குளம் அணுமின் திட்டத்தை அமல்படுத்துவதில் பங்காற்றியதற்காக, அந்த அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தருக்கு ரஷிய அரசு “ஆர்டர் ஆஃப் ஃபிரெண்ட்ஷிப்‘ விருதை அறிவித்துள்ளது      நாட்டின் முதல் ரயில் பல்கலைக் கழகம் குஜராத் மாநிலம் வடோத ராவில்தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். Download Current Affairs Please follow and like us:

நடப்பு நிகழ்வுகள் 2/2/2016 – யூனியன் பிரதேசம் தாத்ரா – நாகர்ஹவேலி தகவல்கள்

எல்லை ஆயுதப் படை (எஸ்எஸ்பி)  (“சஹஸ்திர சீமா பல்) டிஜிபியாக தமிழகப் பிரிவைச் சேர்ந்த பெண் ஐபிஎஸ் உயரதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்தப் படையின் முதலாவது பெண் டிஜிபி என்ற பெருமையை அவர் பெறுகிறார். v வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கும்மற்றவர்களைப் போன்று பிரசவ கால விடுமுறை வழங்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. Download Current Affairs Please follow […]

நடப்பு நிகழ்வுகள் 01-02-2016 – கோவா இந்தியாவின் சுற்றுலா காந்தம்

    கேரளத்தில் பெண்கள் பயணிப்பதற்காக தொடங்கப்பட்ட “ஷீ-டாக்சி‘ சேவையைப் போல, திருநங்கைகளை தொழில்முனைவோராக்க “ஜி-டாக்சி‘ சேவையை அறிமுகம் செய்ய அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.     ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச். ஜோகோவிச் 2008 முதல் 2016 வரையிலான காலங்களில் இங்கு 6 முறை வாகை சூடியிருக்கிறார். Download this file Please follow and […]

நடப்பு நிகழ்வுகள் 31-01-2016 –மணிப்பூர் பற்றிய தகவல்கள்

Ø மாநகரை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, சென்னை பெருநகர மாநகராட்சியாக மாற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி‘ எனப் பெயர் மாற்றம் செய்து 2015-ஆம்ஆண்டு உத்தரவு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை முதல் செயலாக்கத்துக்கு வந்தது. Ø இந்திய ஓவியர் அம்ரிதா ஷேர் கில்லின் 103-ஆவதுபிறந்த தினத்தையொட்டி, தேடு பொறி இணையதளமான கூகுள், அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது. கூகுளின் முகப்புப் பக்கத்தில் அம்ரிதாவின் புகழ்பெற்ற “3 பெண்கள்‘ என்ற ஓவியத்தை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. […]

ADMISSION OPEN FOR TNPSC GROUP I & II PRELIMS

  1.  GROUP I & II & PRELIMS DIRECT / ONLINE/POSTAL CLASSES/ TEST BATCH

  2. GROUP I & II & MAINS DIRECT / ONLINE/POSTAL CLASSES/ TEST BATCH

  3. CLASSES WILL BEGIN FEBRUARY 2ND WEEK

FOR MORE DETAILS: 9952521550

 

Useful Website? Please spread the word :)

error: Content is protected !!