Please follow and like us:

நடப்பு நிகழ்வுகள் 25/12/15

v  கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போடுமலையில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அரிய வகை உருளை வடிவ கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.   வடிவத்தில் எகிப்து நாட்டின் ஈமச் சின்னங்களை ஒத்திருக்கும் இந்த உருளை வடிவக் கல்வட்டங்களை, பண்டைய தகடூர் நாட்டின் பெருமைக்குரிய சின்னங்களின் வரிசையில் இணைத்துக் கொள்ளலாம் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் த. பார்த்திபன்.  உலகளவில் உள்ள ஈமச் சின்னங்களில் பண்டைய தகடூர் நாட்டுப் பகுதிக்குள் “ஸ்டோன் ஹென்ஞ்‘ வகை மட்டுமே இதுவரை அறிய முடிந்துள்ளது. […]

நடப்பு நிகழ்வுகள் 22/12/15

Ø  தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்திருத்த மசோதாவும், துணை மானியக் கோரிக்கைகள் தொடர்பான 2 மசோதாக்களும் மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. Ø  உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இணைவதற்காக, 46 இந்தியச் சுற்றுலாத் தலங்களின் பெயர்கள் ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவின் உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. Ø  ஹரியாணா மாநிலத்தில் ஊராட்சித் தேர்தலில் போட்டியிட கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து. அதன்படி, மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 12-ஆம் வகுப்பு […]

நடப்பு நிகழ்வுகள்-18/12/15

நடப்பு நிகழ்வுகள்-18/12/15 1.       2014ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் ஆ. மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆ. மாதவன் எழுதிய ‘இலக்கியச் சுவடுகள்‘ என்ற திறனாய்வு கட்டுரை தொகுப்பிற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. Download this file Please follow and like us:

நடப்பு நிகழ்வுகள் 17/12/15

1.       சிங்கப்பூர் நாட்டின் 6 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி.-சி29 ராக்கெட் வெற்றிகரமாக புதன்கிழமை விண்ணில் ஏவியது. இதன்மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம்(இஸ்ரோ) சாதனை படைத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 50-ஆவது ராக்கெட்: ஸ்ரீஹரிகோட்டாவில் முதன்முதலாக 1979-ஆம் ஆண்டில் எஸ்.எல்.வி. வகை ராக்கெட் ஏவப்பட்டது. இப்போது, பி.எஸ்.எல்.வி.-சி29 ராக்கெட்டை ஏவியதன் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 50 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதாக சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் குன்னி கிருஷ்ணன் கூறினார் Download this file Please follow and like us:

நடப்பு நிகழ்வுகள்- Current Affairs-15/12/15

  அமெரிக்காவில் வெஸ்டர்ன் நியூயார்க்கில் உள்ள கோயிலுக்கு காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கக் கவசம் விரைவில் அனுப்பப்பட இருக்கிறது.  டிசம்பர் 15 முதல் 18-ஆம் தேதி வரை கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடக்கும் உலக வர்த்தக நிறுவன உறுப்பு நாடுகளின் 10-ஆவது வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் கையெழுத்திடுவதற்கு வர்த்தக அமைச்சர் செல்ல இருக்கிறார். இதில், கையெழுத்திட்டால் நமது கல்விக் கொள்கை அயல்நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும். எனவே கல்வியை சந்தைப் […]

ADMISSION OPEN FOR TNPSC GROUP I & II PRELIMS

  1.  GROUP I & II & PRELIMS DIRECT / ONLINE/POSTAL CLASSES/ TEST BATCH

  2. GROUP I & II & MAINS DIRECT / ONLINE/POSTAL CLASSES/ TEST BATCH

  3. CLASSES WILL BEGIN FEBRUARY 2ND WEEK

FOR MORE DETAILS: 9952521550

 

Useful Website? Please spread the word :)

error: Content is protected !!