notification Explained

TNPSC GROUP 2 INTERVIEW POST NOTIFICATION IN SHORT| குருப் 2 தேர்வு அறிவிக்கை சுருக்கமாக

TNPSC GROUP 2 INTERVIEW POST NOTIFICATION IN SHORT| குருப் 2 தேர்வு அறிவிக்கை சுருக்கமாக

[embedyt] https://www.youtube.com/watch?v=R3SMqsNQnq0[/embedyt]

TNPSC GROUP 2 INTERVIEW POST NOTIFICATION IN TAMIL

[gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/08/TNPSC-GROUP-2-NOTIFICATION-EXPLAINED-IN-TAMIL-IYACHAMY-ACADEMY.pdf”]

TNPSC GROUP 2 INTERVIEW POST NOTIFICATION IN ENGLISH

[gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/08/TNPSC-GROUP-2-NOTIFICATION-EXPLAINED-IN-ENGLISH-IYACHAMY-ACADEMY-1.pdf”]

TNPSC GROUP 2 INTERVIEW POST SCHEDULE

[gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/08/TNPSC-GROUP-2-TEST-BATCH-UPADTED-WITH-DATE.pdf”]

SYLLABUS copy

TNPSC GROUP 2 PRELIMINARY AND MAINS SYLLABUS IN TAMIL| குருப் 2 முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வு பாடத்திட்டம் தமிழில்|படிக்க வேண்டிய புத்தகங்கள்

TNPSC GROUP 2 PRELIMINARY AND MAINS SYLLABUS IN TAMIL

[gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/08/TNPSC-GROUP-II-PRELIMS-MAINS-SYLLABUS-IN-TAMIL-NEW-BOOK-UPDATED.pdf”]

ONLINE ADD copy

IYACHAMY ACADEMY|SAMPLE NOTE|POLITY|HISTORY|GEOGRAPHY|TAMIL|ENGLISH

TNPSC HISTORY NOTES IN TAMIL AND ENGLISH

[gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/07/ANCIENT-HISTORY-NOTES-IN-TAMIL-WEBSITE.pdf”] [gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/07/TNPSC-GROUP-1-2-PRELIMS-ANCIENT-HISTORY-ENGLISH-WEBSITE.pdf”]

TNPSC POLITY NOTES IN TAMIL AND ENGLISH

[gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/07/Tamil-Evolution-of-Indian-Constitution-Polity-Notes-1-Iyachamy-academy-website.pdf”] [gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/07/English-Evolution-of-Indian-Constitution-Polity-Notes-english-Iyachamy-academy-website.pdf”]

TNPSC GEOGRAPHY  NOTES IN TAMIL AND ENGLISH

[gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/07/Geogrpahy-notes-in-tamil-Website.pdf”] [gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/07/Geogrpahy-notes-in-english-Website.pdf”]

FORWSRD

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி – வெற்றிக்கான தொடர்

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி*

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டுமென்பதல்ல செய்யும் முயற்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குருப் 2 நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்ற பல நண்பர்கள் என்னை நேரில் சந்தித்தும்,தொலைபேசி வாயிலாகவும், வாட்சப் வாயிலாகவும் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர் அப்போது நான் நெகிழ்ந்து போனேன் ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு குருப் 1 முதன்மைத் தேர்வு எழுதி முடித்தவுடன் பின்னர் நடைபெற்ற குருப் 2 நேர்காணல் தேர்வின் முதல் நிலைத் தேர்வுக்குப் பின் குருப் 2 முதன்மைத் தேர்வானது குருப் 1 முதன்மைத் தேர்வின் மூன்றாவது தாளினை ஒத்திருக்கும் வாய்ப்பிருப்பதாக என்னி வீடியோவாக பதிவிட்டேன்.முதன்மைத் தேர்வு முடிவுகள் வந்த பின்பும் வீடியோ மற்றும் நேர்காணலுக்கான குறிப்புகள் வெளியிட்டேன் இதன் விளைவாக 200க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களின் நன்றி மற்றும் மகிழ்ச்சிப் பகிர்வு என்னை நெகிழ வைத்தது அந்த ஊக்கமே என்னை இப்போது தொடர்ந்து போட்டித்தேர்வுகளுக்காக தயார் செய்து வரும் நண்பர்களுக்கு வழிகாட்ட தொடராக இதை எழுது இருக்கிறேன்.

இன்றைய சூழ்நிலையில் தனியார் வேலைவாய்ப்புகளும் குறைந்து விட்ட நிலையில் அரசுப்பணி ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு தயாராகிவரும் சூழ் நிலையில் எல்லோராலும் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க இயலாதவர்களுக்கு இந்தத் தொடர் உதவிபுரியும் என்று நம்புகிறேன்.

[gview file=”https://iyachamy.com/wp-content/uploads/2018/07/விடாமுயற்சி-விஸ்வரூப-வெற்றி-1-Iyachamy-academy.pdf”]

ADMISON GR 1

IYACHAMY CURRENT AFFAIRS JULY 15-22|TAMIL|ENGLISH

IYACHAMY CURRENT AFFAIRS JULY 15-22|TAMIL|ENGLISH

ஜீலை நடப்பு நிகழ்வுகள் 15-22

CLICK TO DOWNLOAD AS PDF JULY 15-22 IYACHAMY CURRENT AFFAIRS

https://iyachamy.com/wp-content/uploads/2018/07/JULY-15-22-IYACHAMY-CURRENT-AFFAIRS.pdf

  • Shri Nitin Gadkari laid Foundation Stone for widening of NH-16 between Icchapuram and Anakapalli in Andhra Pradesh
  • தேசிய நெடுஞ்சாலை எண் 16 ஆந்திராவின் இச்சாபுரத்திலிருந்து அனகபள்ளி வரை செல்லும் நெடுஞ்சாலைக்கு அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்டினார்
  • A total lunar eclipse will occur on July 27-28, 2018 with a totality duration of 1 hour 43 minutes.  The duration makes it the longest total lunar eclipse of this century (2001 AD to 2100 AD).
  • முழு சந்திர கிரகணம் ஜீலை 27 மற்றும் 28ல் சுமார் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் நிகழவுள்ளது. இந்த நூற்றாண்டிலேயே மிகப்பெரிய சந்திர கிரகணம் இதுதான்.
  • India becomes the Vice Chair of the Asia Pacific Region of World Customs Organisation (WCO) for a period of two years, from July, 2018 to June, 2020
  • உலக சுங்க அமைப்பின் ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் துனை தலைவர் பதவியை பிடித்துள்ளது. இரண்டாண்டு காலம் பதவியாகும் ஜீலை 2018 முதல் ஜீன் ,2020 வரை
  • Government has decided to set up a committee under the Chairmanship of Shri Anil Swarup, former Secretary, School Education, with suitable representations from NCC, M/o Youth Affairs and Ministry of HRD to suggest measures to strengthen National Cadet Corps (NCC) and National Service Scheme (NSS).
  • தேசிய மாணவர் படை மற்றும் தேசிய காவல் படை ஆகியவற்றினை பலப்படுத்துவதற்கு ஸ்ரீ அனில் ஸ்வருப் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
  • Observatory for Gravitational Waves study site in Hingoli District of Maharashtra has been selected as the primary site . for Construction and Operation of Laser Interferometer Gravitational Wave Laboratory – India (LIGO) in India in collaboration with LIGO Laboratory.
  • ஈர்ப்பலைகளை கண்டுபிடிப்பதற்கான ஆய்வகம் மகாராஷ்ட்ராவில் உள்ள ஹிங்கோலி மாவட்டம் அடிப்படை இடமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. லிகோ ஆராய்ச்சி மையத்துடன் இந்திய அரசு இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
  • The Government has set a target of installing 100 GW of solar capacity by 2022 in the country.  A target of installing 175 GW of renewable energy capacity by the year 2022 has been set, which includes 100 GW from solar, 60 GW from wind, 10 GW from bio-power and 5 GW from small hydro-power.
  • 2022 ஆம் ஆண்டுக்குள் சூரிய மின்னாற்றல் உற்பத்தில் அளவை 100 கிலோ வாட் உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதே போல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியின் அளவை 175 கிலோ வாட் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இதில் 100 கிலோவாட் சூரியசக்தி மூலமாகவும்,60 கிலோவாட் காற்றலை மூலமாகவும் 10 கிலோ வாட் உயிரி எரிபொருளில் இருந்தும் 5 கிலொவாட் சிறிய நீர்மின் சக்தியிலிருந்தும் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • The Department of School Education and Literacy has formulated the Samagra Shiksha – an Integrated Scheme for School Education as a Centrally Sponsored Scheme and it is being implemented throughout the country with effect from the year 2018-19.
  • பள்ளிக்கல்வித்துறை மற்றும் எழுத்தறிவுத் துறை சமக்ரா சிக்‌ஷா எனற் ஒருங்கினைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தினை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் 2018-2019 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் சிபாரிசுடன் செயல்படுத்தப்படும்.
  • Shri J P Nadda addresses 8th BRICS Health Ministers’ Meeting at Durban;
  • தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற ப்ரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் மானாட்டில் அமைச்சர் ஜே.பி நட்டா உரையாற்றினார்
  • Science& Technology, Earth Sciences; Environment, Forest & Climate Change Minister Dr Harsh Vardhan unveiled a state-of-the-art Air Quality and Weather Forecast System– SAFAR (System of Air Quality and Weather Forecasting)at ChandniChowkin Delhi .
  • மத்திய அறிவியல் , புவி சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் இந்தியாவிலியே தயாரிக்கப்பட்ட சாபர் SAFAR எனப்படும் காற்றின் தரம் மற்றும் வானிலை கணிப்புக்கான முறையை தயாரித்தார்
  • IIT-Madras unveils “world’s first” remote LEAP microscope
  • மெட்ராஸ் ஐ ஐ டி உலகின் முதல் தொலை நுண்ணோக்கியான லீப் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது
  • Madras High Court on Thursday constituted an expert body, headed by former judge Justice K. Chandru, to curb an unholy nexus between the police, touts and lawyers in filing motor accident claim petitions before the tribunals concerned.
  • சென்னை உயர் நீதிமன்றம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் காவல்துறைக்கும் வழக்குரைஞர்களுக்கு இடையே உள்ள புனிதமற்ற உறவை கண்டறிவதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • The Madras High Court will shortly get a new Chief Justice in Justice V.K. Tahilramani
  • மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக வீ.கே தகில்ரமணி விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
  • Prominent Carnatic vocalist Aruna Sairam has been selected for this year’s Sangita Kalanidhi Award, instituted by the Music Academy, Chennai.
  • பிரபல கர்னாடக இசைக்கலைஞர் அருணா சாய்ராம் அவர்கள் இந்த ஆண்டுக்கான சங்கீத கலா நிதி விருதுக்கு சென்னை இசை அகாதெமியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • The National Centre for Antarctic and Ocean Research has been renamed as the National Centre for Polar and Ocean Research.
  • தேசிய அண்டார்டிக் கடல் ஆராய்ச்சி மையத்தின் பெயராணது தேசிய துருவ கடல் ஆராய்ச்சி மையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
  • The 2018 Women’s Hockey World Cup is the 14th edition of the Women’s Hockey World Cup. It is being held from 21 July to 5 August 2018 at the Lee Valley Hockey and Tennis Centre in London
  • உலகப் பெண்கள் ஹாக்கிப் போட்டி 2018 ஆம் ஆண்டுக்கானது ஜீலை 21 முதல் ஆகஸ்ட் 5 வரை வேளி ஹாக்கி டென்னிஸ் மைதானம் லண்டலில் நடைபெற உள்ளது.
  • FIFA 2018 was the 21stedition of the tournament. It took place in Russia from 14 June to 15 July 2018. Finals took place on 15th July at the Luzhniki Stadium in Moscow, with France and Croatia competing for the World Cup. FIFA World Cup-2022 will be held in Qatar.
  • 21வது உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி ரஷ்யாவில் ஜீன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெற்றது. இறுதிப்போட்டி மாஸ்கோவில் ஜீலை 15 அன்று லுஷ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது இதில் பிராண்சு குரேசியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 22வது உலக கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற உள்ளது.

Related Facts

  • Zabivaka  “the one who scores” (in Russian) is a wolf who radiates fun, charm and confidence was the Official mascot of FIFA World Cup 2018. This was designed by Ekaterina Bocharova.
  • France won the title with a 4-2 goal against Croatia

கூடுதல் தகவல்கள்

  • இந்தப் போட்டிக்கான வாசகம் சாபிவகா the one who scores” (in Russian) is a wolf who radiates fun, charm and confidenc என்பது ஆகும். இதனை எக்தெரினா போச்சரவோ என்பவர் வடிவமைத்தார்

 

Category Player Country
Golden Ball Luka Modrić Croatia
Golden Boot  Harry Kane(6 goals, 0 assists) England
Golden Glove Thibaut Courtois Belgium
வகை வீரர்  நாடு
தங்கப் பந்து லுகா மோட்ரிச் குரோசியா
தங்கக் காலணி ஹரி கேண் இங்கிலாந்து
தங்கக்கையுரை திபாத் கோர்டாய்ஸ் பெல்ஜியம்

 

2018 Wimbledon Championships was a tennis tournament held the All England Lawn Tennis and Croquet Club in Wimbledon, London, United Kingdom.

2018 ஆம் ஆண்டு விம்பிள்டென் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது

Event Winner Runners-Up
Men’s Singles Novak Djokovic(Serbia) Kevin Anderson (South Africa)
Women’s Singles Angelique Kerber (Germany) Serena Williams (USA)
Men’s Doubles Mike Bryan (USA) Michael Venus (New Zealand)
Jack Sock (USA) Raven Klaasen(South Africa)
Women’s Doubles Barbora Krejcikova (Czech Republic) Nicole Melichar (USA)
Katerina Siniakova (Czech Republic) Kveta Peschke(Czech Republic)
Mixed Doubles Alexander Peya (Austria) Victoria Azarenka(Belarus)
Nicole Melichar  (USA) Jamie Murray (UK)
நிகழ்ச்சி வெற்றி போட்டியாளர்
ஆடவர் ஒற்றையர் ஜோகோவிச் ( செர்பியா) கெவின் ஆண்டர்சனை (தென் ஆப்ரிக்கா)
மகளிர் ஒற்றையர் ஏஞ்சலினா கெர்பார்( ஜெர்மனி) செரினா வில்லியம்ஸ்  ( அமெரிக்கா)
ஆடவர் இரட்டையர் மைக் ப்ரெயன் மற்றும் ஜேக் சோக் ( அமெரிக்கா) மிக்கேல் வீனஸ் ( நியூசிலாந்து) மற்றும் ரேவன் கிளாசன் (தென் ஆப்ரிக்கா)

 

TNPSC GROUP I & II PRELIMS &  MAINS ADMISSION OPEN

  1. TEST BATCH / ONLINE POSTAL
  2. CLASSES / CLASSROOM COACHING  / ONLINE COACHING

TO JOIN CONTACT 9952521550

To get Daily Current Affairs Whatsapp with your name and District to 7418521550

For Group I & II Mains Answer writing practice send your details with languages to 044-48601550 via whatsapp.

july n0222

IYACHAMY CURRENT AFFAIRS JULY 4-8|TAMIL|ENGLISH

நடப்பு நிகழ்வுகள் ஜீலை 4-8

DOWNLOAD AS PDF JULY 4-8 IYACHAMY CURRENT AFFAIRS

  • Election Commission launched a mobile app, called ‘Evigil,’ on July 3, 2018, for citizens to report any violation of the model code of conduct during elections.

  • தேர்தல் ஆணையம் தேர்தல் முறைகேடுகளை பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பதற்காக Evigil,’ எனும் செயலியை 3/7/18 அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Jitendra Singh​ attended the famous 4-day Meghalaya Annual Cultural Festival, “Behdienkhlam”, held every year at the small peripheral town of Jowai, Meghalaya.

  • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மேகாலயாவின் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவான பெஹ்தியென்கால்ம் என்ற விழாவில் கலந்து கொண்டார்.

ADMISSION OPEN

REGULAR /ONLINE  CLASSES

  • The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to Dr. Syama Prasad Mookerjee on his birth anniversary 6th The first Minister of Commerce and Industryof independent India was Syama Prasad Mukherjee.

  • பிரதமர் நரேந்திர மோடி டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி பிறந்த நாளில் அஞ்சலி செலுத்தினார். சியாம பிரசாத் முகர்ஜி சுதந்திரதிற்கு பிந்தைய இந்தியாவின் முதல் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராவார்.

  • Cabinet approves renewal of MoU between the Institute of Chartered Accountants of India & Saudi Organisation for Certified Public Accountants

  • அமைச்சரவை இந்திய பட்டயக்கணக்காளர்கள் மற்றும் சவுதி அரேபியாவின் அங்கீகரிக்கப்பட்ட பொதுக் கணக்காளர்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புதலளித்தது.

  • The Cabinet Committee on Economic Affairs chaired by Prime Minister Shri Narendra Modi has approved the proposal for expanding the scope of Higher Education Financing Agency (HEFA) by enhancing its capital base to Rs. 10,000 crore and tasking it to mobilise Rs. 1,00,000 crore for Revitalizing Infrastructure and Systems in Education (RISE) by 2022.

  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை தேசிய கல்வி நிதிக் கழகத்தின் மூலதனத்திற்கு 10000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து இந்தியாவின் கல்வி மற்றும் அடிக்கட்டமைப்பு முறையை 2022 ஆம் ஆண்டுக்கும் மறுஆக்கம் செய்ய ஒப்புதலளித்துள்ளது.

கூடுதல் தகவல்

HEFA has been set up on 31st  May 2017 by the Central Government as a Non ­Profit, Non Banking Financing Company (NBFC) for mobilising extra-budgetary resources for building crucial infrastructure in the higher educational institutions under Central Govt.

தேசிய கல்வி நிதி முகமை 2017 31ல் வங்கி சாரா நிதி நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இதன்மூலம் பட்ஜெட் சாராத வழிகளில் வளங்களை உருவாக்கி கல்வியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதாகும்.

  • Nand Kumar Sai, Chairperson, National Commission for Scheduled Tribes (NCST) Presents Special Report on “Indira Sagar Polavaram Project Affected Tribal People to President of India

  • தேசிய பழன்ங்குடியினர் ஆணையத்தலைவர் டாக்டர் நந்தகுமார் சாய் இந்திரா சாகர் போலாவரம் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் பற்றி சிறப்பு அறிக்கையினை இந்திய குடியரசுத்தலைவரிடம் சமர்பித்தார்.

  • Justice L Narsimha Reddy, who has taken over as the new Chairman of Central Administrative Tribunal (CAT).

  • மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக நீதிபதி நரசிம்ம ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்புச் சட்டவிதி 323(A) வின் படி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் 1985 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

  • Scientists from the Indian Council of Medicl Research reportedly confirmed the source of Nipah virusto be fruit bats.

  • இந்திய மருத்த்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபா வைரஸின் உருவாக்கம் பழம் தின்னி வெளவால்களால் காரணம் எனத் தெரிவித்துள்ளது.

  • Indian-American judge Amul Thapar not in Trump’s shortlist for US Supreme Court

  • இந்திய அமெரிக்க நீதிபதியான அமுல் தாப்பர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை

  • Union Cabinet, on renamed the Agartala airportafter Tripura’slast ruler Maharaja Bir Bikram Kishore Manikya,

  • மத்திய அமைச்சரவை அகர்தாலா விமான நிலையத்தின் பெயரினை கடைசி ஆட்சியாளரனா மகாராஜா பிர் பிக்ராம் கிஷோர் மானிக்யா என பெயர் மாற்றம் செய்துளது.

  • Shri Piyush Goyal launches the Coal Mine Surveillance & Management System (CMSMS) and ‘Khan Prahari’ App.

  • அமைச்சர் பியுஸ்கோயல் நிலக்கரி கண்கானித்தல் மற்றும் மேலாண்மை முறைக்காகா கான் ப்ரஹாரி என்ற செயலியை ஆரம்பித்துள்ளார்.

  • The first ‘pad abort’ test critical for a future human space mission was conducted successfully by, the Indian Space Research Organisation. The Crew Escape System is an emergency escape measure to quickly pull the crew module — the astronaut cabin — along with astronauts out to a safe distance from the launch vehicle in the event of a launch abort

  • இந்தியாவின் முதல் திண்டு இடைமுறைவு (‘pad abort’) சோதனை இஸ்ரோவால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதன் மூலம் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஏதாவது பிரச்சனையின் போது எளிமையாக தப்பித்துக்கொள்ளலாம்.

  • Lieutenant Governor bound by ‘aid and advice’ of elected Delhi govt., rules Supreme Court. There is no independent authority with the LG to take decisions except in matters under Article 239 or those outside the purview of the National Capital Territory (NCT)

  • டெல்லி ஆளுனர் அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பேரிலேயே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதி 239ன் படி டெல்லி ஆளுனர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பேரிலேயே செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது

  • MOU (Memorandum of understanding) was signed (5.7.2018) between Industries Department of Tamil Nadu and ‘CEAT’ Company to commence a Rs. 4000 Crores production company at Maduramangalam Village, Sri Perumpudur Taluk

  • தமிழ்நாடுஅரசின் தொழில் துறைக்கும், சியட் நிறுவனத்திற்கும் இடையே, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் கிராமத்தில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் சியட் நிறுவனத்தின் டயர் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

  • The first state to announce a transgender policy. The Kerala government has directed all state and affiliated universities to reserve two seats for transgender students in undergraduate and post graduate courses subject to fulfilment of qualification.

  • கேரளா அரசு நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கைகள் கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் இரண்டு இருக்கைகளை இடஒதுக்கீடாக திரு நங்கைகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

  • Justice Adarsh Kumar Goel, , appointed as the next Chairmanof National Green Tribunal. National Green Tribunal was established in 2009.

  • நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

  • The 18th Asian Gamesbeing hosted by Indonesia In August

  • 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவால் நடத்தப்பட உள்ளது

TNPSC Group I & II Mains Question

  1. Write an essay about one nation one poll suggested by Law Commission of India?

சட்ட ஆணையத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பற்றி கட்டுரை வரைக

TNPSC GROUP I & II PRELIMS & MAINS ADMISSION OPEN

  1. TEST BATCH / ONLINE POSTAL

  2. CLASSES / CLASSROOM COACHING  / ONLINE COACHING

TO JOIN CONTACT 9952521550

To get Daily Current Affairs Whatsapp with your name and District to 7418521550

For Group I & II Mains Answer writing practice send your details with languages to 044-48601550 via whatsapp.