TNPSC GROUP 2A 30 DAYS STRATEGY

TNPSC GROUP 2A 30 DAYS STRATEGY

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் படித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் பதட்டமாகவும் , பரபரப்பாகவும் , படித்தது ஏதும் நினைவில் இல்லாத மாதிரி ஒரு நிலை இருக்கும் இது இயல்பாக அனைவருக்கும் இருக்கக் கூடியது தான் இதனைப் பற்றி அச்சப்பட தேவையில்லை. எப்படி தயார் செய்து கொண்டிருந்தாலும் உங்களுக்காக 30 நாட்கள் திட்டம் ஒன்றை வடிவமைத்திருக்கிறேன். இது பழைய வினாத்தாள்களை அலசி அதில் எந்தெந்தெந்த பாடங்கள் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தனவோ அதனடிப்படையில் இது தயாரிக்கப்பட்டது, பெரும்பாலும் பொது அறிவுப் பகுதிக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் , வரக்கூடிய 30 நாட்களுக்கு திட்ட மிட்டு படிப்பதற்காக இது தரப்பட்டிருக்கிறது

ஒரு நாளை இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ளுங்கள் அவற்றில் 3 மணி நேரம் மொழிப்பாடம் ( தமிழ்/ ஆங்கிலம் ) ஆகியவற்றிற்காகவும்  மீதம் 3 மணி நேரம் பொது அறிவுப் பாடத்திற்காகவும் , 1 மணி நேரம் கணிதத்திற்கும் நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள்.சும்மா பல மணி நேரம் படித்துக்கொண்டிருக்காமல் உங்களுக்கான உத்தியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அதுவே உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும்

( இது உங்களுக்கு பொருந்தினால் பின் தொடரலாம் அல்லது விட்டு விடலாம் )

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்

ஜீலை – 1 முதல் 30  வரை

 நாள்பாடம் / மொழிபுத்தகம்பாடம்புத்தகம்
1தமிழ் / English6 வதுAncient India Culture Administration Related topics

/ பழங்கால  இந்தியா ,பண்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்பான பகுதிகள்

11th History / Arihant  / Lucent
2தமிழ் / English6வதுMedieval India Culture Administration Related topics/

பழங்கால  இந்தியா ,பண்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்பான பகுதிகள்

11th History / Arihant  / Lucent
3தமிழ் / English7 வதுModern India / British Expansion / socio Religious Movements / important Governors and Viceroy /   நவீன கால இந்தியா / ப்ரிட்டிஷ் ஆதிக்கம் விரிவடைதல் / சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் / ஆளுனர்கள் மற்றும் வைசிராய்கள்12th History book / Arihant / Lucent
4தமிழ் / English7வதுPre –Congress Organization / Foundation of Congress / important Congress Sessions/ Various Journals

காங்கிரஸுக்கு முந்திய அமைப்புகள் / காங்கிரஸ் உருவாதல் / முக்கிய காங்கிரஸ் மானாடுகள் / முக்கிய பத்திரிக்கைகள்

12th History book / Arihant / Lucent
5தமிழ் / English8வதுFreedom Movement / Important Events and Agitations / Tamilnadu people in Freedom Movement /

விடுதலை இயக்கம் / முக்கிய நிகழ்வுகள் மற்றும் போராட்டங்கள் / விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீரர்கள்

12th History book / Arihant / Lucent
6தமிழ் / English8வதுVarious Fact related to Constitution / Important Articles from Constitution

அரசியலமைப்பு தொடர்பான பல்வேறு தகவல்கள் / அரசியலமைப்பின் முக்கிய சட்ட சரத்துகள்

12th Political Science / Arihant or Lucent
7தமிழ் / English9வதுImportant Amendments of the Constitution/ Panchayat Raj Related Articles / important Acts enacted by Parliament

முக்கிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் / பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அரசியலமைப்பு சட்ட சரத்துகள் / பாரளமன்றத்த்தால் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள்

12th Political Science / Arihant or Lucent
8தமிழ் / English9வதுVarious Constitutional Bodies / Statutory Bodies / related fact

பல்வேறு அரசியலமைப்பு நிறுவங்கள் / சட்ட நிறுவனங்கள் தொடர்பான செய்திகள்

12th Political Science / Arihant or Lucent
9தமிழ் / English9வதுPhysics and chemistryOld TNPSC Question Paper
10தமிழ் / English10 வதுBotany and ZoologyOld TNPSC Question Paper
11தமிழ் / English10வதுGeography  /7th and 9th Geography Portions of Samacheer book
12தமிழ் / English10 வதுGeography / disaster management / Rivers / hills / winds relatedSamacheer book / Arihant / Lucent book
13தமிழ் / English11வதுEconomy 5 year Plans/ and Important Schemes / Important Terms in Economy / ஐந்தாண்டு திட்டங்கள் தொடர்பான செய்திகள் / முக்கிய திட்டங்கள்  / பொருளாதாரத்தில் முக்கிய கலைச்சொல்கள்/ Arihant / Lucent book
14தமிழ் / English11வதுEconomy / Poverty / population/ unemployment / banking related

வறுமை /வேலைவாய்ப்பின்மை / மக்கள்தொகை / வங்கியல் தொடர்பான

11 & 12th economy / Arihant / Lucent Book
15தமிழ் / English12வதுTamilnadu / தமிழ் நாடு 1000 தகவல்கள்1000 questions bank by Sakthi Publication
16தமிழ் / English12வதுIndia / இந்தியா 1000 தகவல்கள்1000 questions bank by Sakthi Publication
17தமிழ் இலக்கணம்  / English 6 முதல் 12 வரைImportant World Related Organization / உலக அளவில் முக்கிய நிறுவனங்கள்/ Arihant / Lucent book
18தமிழ் இலக்கணம் / English Grammer6 முதல் 12 வரைImportant Awards by Union Government / international Level

முக்கிய விருதுகள் /உலகம் / இந்தியா / தமிழ்நாடு

/ Arihant / Lucent book
19தமிழ்

1.பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள்

2. கம்பராமயணம்

3. சிலப்பதிகாரம்

4. பெரிய புராணம் தொடர்பான செய்திகள்

English students Refer Grammar

தமிழ் இலக்கிய வரலாறுதேவிரா

அல்லது

பால சுப்ரமணியம்/

Wren and Martin

Important Places in India and World

முக்கிய இடங்கள் / இந்தியா / உலகம்

/ Arihant / Lucent book
20தமிழ் / ஆங்கிலம்

1.        சிற்றிலக்கியங்கள்

2.       சமய இலக்கியங்கள்

3.       பதிணென் மேல்கணக்கு நூல்கள்

English students Refer Grammar

தமிழ் இலக்கிய வரலாறுதேவிரா

அல்லது

பால சுப்ரமணியம்/

Wren and Martin

Important peoples  / India / Tamilnadu and Related Field

முக்கிய ஆளுமைகள் / இந்தியா/ தமிழ் நாடு

/ Arihant / Lucent book
21தமிழ் / ஆங்கிலம்

1.        புதுக்கவிதை வளர்ச்சி

2.       சிறுகதை வளர்ச்சி

3.        நூல்கள் – நூலாசிரியர்

English students Refer Grammar

தமிழ் இலக்கிய வரலாறுதேவிரா

அல்லது

பால சுப்ரமணியம்/

Wren and Martin

India,  First

Tamilnadu First

இந்தியா மற்றும் தமிழக அளவில் முதன்மைகள்

Just Google / Shankar IAS Tamilnadu Book
22திருப்புதல் 1 முதல் 10 நாள் வரை——–திருப்புதல் 1 முதல் 10 நாள் வரை
23திருப்புதல் 11 முதல் 21 நாள் வரை——–திருப்புதல் 11 முதல் 21 நாள் வரை
24மாதிரித் தேர்வு எழுதுதல்——–Take One Mock Test————
25பழைய வினாக்கள் பகுத்தாய்வுTNPSC WebsitePrevious year question paper / History / GeographyTNPSC Website
26பழைய வினாக்கள் பகுத்தாய்வுTNPSC WebsitePrevious year question paper/polity / economyTNPSC Website
27தமிழறிஞர்கள் பற்றிய தகவல்கள்

 

English / Figures of speech observed in School Book Poems 6 – 12th

 

தமிழ் இலக்கிய வரலாறுதேவிரா

அல்லது

பால சுப்ரமணியம்/

School Books For English

 

Current Affairs

Jan – March

www.iya.competitiveexam.in
28தமிழறிஞர்கள் பற்றிய தகவல்கள்

English / Important lines from Poems. 6 to 12th

 

தமிழ் இலக்கிய வரலாறுதேவிரா

அல்லது

பால சுப்ரமணியம்/

School Books For English

Current Affairs

April – July 15

www.iya.competitiveexam.in
29Practice Old TNPSC Original Question PaperTNPSC WebsitePractice Old TNPSC Original Question PaperTNPSC Website
30Self Analysis———————————-

Note:

  • Daily Practice one hour Math’s/ தினமும் 1 மணி நேரம் கணிதம் பயிற்சி செய்க
  • For those who preparing in Tamil Kindly Refer Eagle Eye book For General Studies ( its better in Tamil ) if you Don’t Have Eagle Eye no need to buy new one just refer Manorama or Vikatan Year Book  / தமிழில் தயாராவோர் ஈகிள் என்ற பொது அறிவுப்புத்தகத்தை பயன்படுத்தலாம் ( இது ஓரளவுக்கு அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது , இல்லாதவர்கள் மனோராமா அல்லது விகடன் ஆண்டுப் புத்தகத்தை பயன்படுத்தலாம்)
  • If you Complete Above Mentioned area covers more than 160 Questions / மேலே கூறப்பட்ட பகுதிகளைப் படித்தாலே 160 கேள்விகளை  உள்ளடக்கி இருக்கும்.

 

கேள்விகளின் எண்ணிக்கை பகுப்பாய்வு

பாடம் கேள்விகளின் எண்ணிக்கை சராசரியாக
அரசியலமைப்பு10 – 12
வரலாறு மற்றும் தேசிய இயக்கம் 12-18
பொருளாதாரம் 5-10
புவியியல் 5-10
நடப்பு நிகழ்வுகள்15-20
பொது அறிவியல் 20
பொது அறிவு5-10

DOWNLOAD TNPSC GROUP 2A 30 DAYS Strategy

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – APRIL 2017 PDF

[sg_popup id=”1″ event=”onload”][/sg_popup]

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல்

குருப் 1 முதன்மைத் தேர்வு சிறப்பிதழ்

பொருளடக்கம்

1ஏப்ரல் மாத நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
2சீமைக்கருவேல மரம் சிறப்புக் கட்டுரை
3தமிழ்நாட்டில் பஞ்சாயத்து முறையின் வளர்ச்சி
4.சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புத் தொகுப்பு
5குழந்தைத் தொழிலாளார் – குருப் 1 முதன்மைத்தேர்வுக்காக
6இந்திய அரசியலமைப்பு அறிமுகம் 2 –இந்திய அரசியலமைப்பு வரலாறு
7அறிவியல் தொழில் நுட்பம் – குருப் 1 மற்றும் 2 முதன்மைத் தேர்வுக்காக
8இந்திய வரலாறு – தொடர் – சிந்து சமவெளி நாகரிகம்
9தமிழக வரலாறும் பண்பாடும் – தொடர்- 2

அருமை நண்பர்க்ளே

                      நான் மடிக்கணினியில் இதைச் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது உங்கள் கண்கள் புத்தகத்தில் இருந்து கொண்டிருக்கும். ஏனென்றால் அனைவரும் எதிர்பார்த்தபடி குருப் 2 இரண்டு நேர்காணல் அல்லாத பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.  அறிவிக்கை வருவதற்கு முன்னதாகவே தயாராய் இருந்தவர்களுக்கு களமும் தயாராய் இருக்கிறது ஆனால் வேடிக்கை பார்த்துக்கொண்டவர்களுக்கோ வியர்வை பெருக்கெடுத்துக்கொண்டிருக்கும். எது எப்படி இருந்தாலும் களத்தின் தன்மையே இருவரின் வெற்றியையும் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது.

சரியாக இரண்டு வருடங்கள் இருக்கும் ஸ்வாதி என்ற பெண் தனது அன்னையுடன் கோவை வேளாண்மைக் கல்லூரியின் கலந்தாய்வுக்கு செல்வதற்கு பதிலாக அதே நாள் தவறுதலாக சென்னை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வந்துவிட்டனர் . அண்ணா பல்கலைக்கழகம் வந்த பின்னர் தான் அவர்கள் இடம் மாறி வந்தது அவர்களுக்கே தெரிந்தது. ஆனால் அவர்கள் அதே நாளில் கோவை வேளாண்மைக் பல்கலைக்கழக கலந்தாய்வில் பங்கு கொண்டு விரும்பிய இளங்கலை வேளாண்மை பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தார். இதெப்படி சாத்தியமாயிற்று அவர்கள் தவறுதலாக வந்ததை புரிந்து கொண்ட தொழிலதிபர் விமான சீட்டு பெற்று கோவைக்கு உடனடியாக அனுப்பி வைத்து அன்றைய தினமே கலந்து கொள்ள முடிந்தது இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் அதிசயம் என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் குருப் 2 தேர்விற்கு இப்போதிலிருந்து முறையாக தயார் செய்தாலும் நீங்கள் வெற்றி பெற இயலும் என்பதற்காக கூறுகிறேன். எனவே அறிவிக்கைக்கு முன்னர் தயார் ஆகாதவர்கள் உங்கள் தயாரிப்பினை உச்சாகமாக துவங்குங்கள்.

சும்மா பல நேர மணி நேரம் படித்துக்கொண்டிருப்பதாலேயோ, கடின உழைப்பு மட்டுமே செய்தி கொண்டிருந்தாலோ வெற்றி வந்து சேர்ந்துவிடாது வெற்றி பெறுவதற்கென்ற தனி உத்தி ஒன்றை உங்களுக்காக நீங்கள் தயாரித்து கொள்ளுங்கள். கப்பலில் ஒரு துளை இருந்தால் கப்பலே மூழ்கி விடும் ,  அதே போல் உங்கள் தயாரிப்பில் சிறு பிழை இருந்தாலும் காலம் வீணாகி விடும். உங்களுக்கு தெரியும் உங்கள் கப்பலில் எங்கே துளை இருக்கிறதென்று அது நடப்பு நிகழ்வா, அறிவியலா அல்லது கணிதமா , வேறு ஏதாவது துளையா என்பதை கண்டறிந்து துளையினை சரி செய்தால் கப்பல் உங்களை அரசுப்பணி என்ற கரையில் கொண்டு சேர்க்கும். மேலும் தேர்வுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர் நானும் விண்ணப்பிக்கிறேன் என்னால் வெற்றி பெற இயலுமா என நீங்கள் உங்களைக் கேட்டால் உங்களுக்கு மட்டும் தான் தெரியும் நாம் உளிதாங்கும் பாறையா அல்லது உடைபடும் பாறையா என்று எனவே தயாரிப்பில் உங்களுக்கென்று ஒரு உத்தி வகுத்துக்கொண்டு சிறப்பாக செயல்படுங்கள் .யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.அதே போல் உத்திகளை வகுத்து செயல்படுங்கள், நாளை நமதே! வேலையும் நமதே!

                                                  வாழ்த்துக்களுடன்

                                                                                                                      ஐயாச்சாமி முருகன்,

                                                                                                                                கீழக்கலங்கல்,

                                                                                                                                திருநெல்வேலி.

DOWNLOAD APRIL CURRENT AFFAIRS PDF

SPLIT-UP OF QUESTIONS IN POLITY, HISTORY, ECONOMY , AND GEOGRAPHY EXAMS HELD IN 2016

[sg_popup id=”1″ event=”onload”][/sg_popup]SPLIT-UP OF QUESTIONS IN POLITY, HISTORY, ECONOMY , AND GEOGRAPHY EXAMS HELD IN 2016

Question NumberName of the postHistoryPolityGeographyEconomicsSocial TotalImportant daysSchemes
QP_01_2016RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE1313763913
QP_02_2016DEPUTY MANAGER – II (ELCOT)1618754603
QP_03_2016LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE1414944121
QP_04_2016BLOCK HEALTH STATISTICIAN IN FAMILY WELFARE DEPARTMENT IN THE TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE1113963906
QP_05_2016JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCI.SUB. SERVICE128893701
QP_06_2016COMBINED CIVIL SERVICES EXAMINATION–II (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES)1116623515
QP_07_2016ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE1115864006
QP_08_2016TESTER (2014-2016)/ASSISTANT (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE1417974730
QP_09_2016POSTS INCLUDED IN HIGH COURT SERVICES242310167326
QP_10_2016VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE FOR THE YEAR 2014 – 20151812774414
QP_11_2016POSTS INCLUDED IN HIGH COURT SERVICES1212763705
QP_12_2016GROUP IV SERVICES168693912

 

ADMISSION IN PROGRESS      – LIMITED ADMISSION ONLY

Test and Classes Available for the following subjects                  

  1. GENERAL TAMIL
  2. GENERAL ENGLISH
  3. GENERAL STUDIES
  4. Current Affairs + Aptitude Classes + Test, Fee (5000) – will start mid of May.
  5. ONLINE TEST ALSO AVAILABLE

FOR ADMISSION: 9952521550

SPLIT-UP OF QUESTIONS IN POLITY, HISTORY, ECONOMY , AND GEOGRAPHY EXAMS HELD IN 2016 PDF

 

TNPSC questions sorted out topic wise (2014 – 2016) Aptitude and Mental Ability

TNPSC questions sorted out topic wise (2014 – 2016) Aptitude and Mental Ability 

 

  1. Percentage
  2. HCF, LCM
  3. Ratio and Proportion
  4. Simple and Compound Interest
  5. Area, Volume
  6. Time and work
  7. Number series
  8. Puzzles – Dice
  9. Decision making and Problem solving, Logical reasoning Visual Reasoning , Alpha numeric reasoning
  10. Logical number/Alphabetical/Diagrammatic sequences
  11. Conversion of Information to data – Collection, compilation and presentation of data tables, graphs, diagrams – Analytical interpretation of data.
  12. Simplification
  13. Probability

 

 

I would like to say thanks on behalf of www.iya.competitiveexam.in followers to S.Ezhilarasi for assisting and preparing for it

 

With Regards

Iyachamy Murugan

TNPSC Original Aptitude and Mental Ability Topic wise sorted 2014 to 2016 PDF

error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.