TNPSC GROUP I & II PRELIMS CLASSES SCHEDULE | IYACHAMY ACADEMY

TNPSC GROUP I & II PRELIMINARY CLASSES DETAILS 2018

 CLASSROOM COACHING AND ONLINE COACHING 

DATE

TOPICS TO BE COVERED

11/3/18

Morning : India’s location   , Vedic period, Buddhism & Jainism  , Mahajanapada

Afternoon: Main Concepts of life science‐The cell‐basic unit of life‐Classification of living organism

18/3/18

Morning: Highest Common Factor (HCF)‐Lowest Common Multiple (LCM)

Afternoon: Nutrition and dietetics‐Respiration‐Excretion of metabolic waste‐Bio‐ communication.

25/3/18

Morning: Mauryan Empire, Gupta Empire and Culture related till Gupta Period

Afternoon : ‐ Blood and blood circulation‐Endocrine system‐

1/4/18

Morning: Simplification – Percentage-Ratio and Proportion

Afternoon : Reproductive system‐ Genetics the science of heredity

8/4/18

Morning : Entire Medieval India

Afternoon : Environment, ecology, health and hygiene, Bio‐ diversity and its conservation

15/4/18

Morning: ‐Simple interest‐Compound interest

Afternoon : Human diseases, prevention and remedies‐ Communicable diseases and non‐ communicable diseases‐

22/4/18

Morning : Area‐Volume‐Time and Work

Afternoon: ‐Alcoholism and drug abuse‐Animals, plants and human life.

29/4/18

Morning : Nature of Indian economy ‐ Five‐year plan models‐an assessment ‐ Land reforms & agriculture

Afternoon : Basic Law and its Application -Inventions and discoveries ‐ National scientific laboratories ‐ Science glossary

Note: this schedule is temporary and subject to modify 

Regards

Iyachamy Academy, Chennai

மத்திய பட்ஜெட் 2017 – 2018/ பட்ஜெட் பற்றிய பொதுத்தகவல் – குருப் 1 முதன்மைத் தேர்வு நோக்கில் PDF

மத்திய பட்ஜெட்2017 – 2018/ பட்ஜெட் பற்றிய பொதுத்தகவல்
இரயில்வே பட்ஜெட்  / மத்திய மா நில அரசின் வருவாய் மூலங்கள்
(For Group I and II Mains) ( 25 pages 
அறிந்து கொள்ள வேண்டிய மூன்று விசயங்கள்
ü முதல்முறையாக பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்இணைக்கப்படுகிறது.
ü முதல்முறையாக பிப்ரவரி28-க்குப் பதிலாக பிப்ரவரி1-ம் தேதியே பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ü திட்டம் சார்மற்றும் திட்டம் சாராசெலவினங்கள் ஒன்றாக்கப்பட்டுள்ளது

சிறப்பம்சங்கள்
ü உலகின் 6வது  மிகப் பெரிய உற்பத்திநாடாக இந்தியா திகழ்கிறது
ü மூத்த குடிமக்களுக்கு, ஆதார் அடிப்படையிலான உடல்நலஅட்டைகள் மற்றும் 8 சதவீதஉத்தரவாத வட்டியுடன் கூடியபுதிய ஓய்வூதிய திட்டம்அறிமுகப்படுத்தப்படும்.
ü 2017-18ஆம் நிதியாண்டில்நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும். அதற்கடுத்த ஆண்டில் இது3 சதவீதமாக இருக்கும்.
ü ராஜீவ் காந்திபங்கு சேமிப்பு திட்டங்களுக்குவழங்கப்பட்டு வந்த வரிசலுகையை ரத்து செய்யமத்திய பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ü வர்த்தகம் புரிவதைஎளிமையாக்கிடும் வகையில், பரஸ்பரநிதி நிறுவனங்கள், தரகுநிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் ஆன்லைன்மூலம் பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது
ü பிரதமரின் நிவாரணநிதிக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் வரி விலக்கானதுமுதல்வர் மற்றும் துணைநிலஆளுநரின் நிவாரண நிதிகளுக்கும்விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகபட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ü 2018 மே1ம் தேதிக்குள் அனைத்துகிராமங்களுக்கும் 100 சதவித மின்வசதி பெற இலக்கு.
ü வறுமைக் கோட்டிற்குக்கீழ் வசிக்கும் ஒருகோடி குடும்பங்களை ஏழ்மையில்இருந்து விடுவிக்க புதியதிட்டம்.
ü 2017-ம் ஆண்டுக்குள் காலாஅசார் மற்றும் யானைக்கோல் நோய்களையும், 2018-ஆம் ஆண்டுக்குள் தொழுநோயையும் மற்றும் 2020-ம் ஆண்டுக்குள் தட்டமையையும் ஒழிக்க செயல்திட்டம்
ü ஜார்கண்ட் மற்றும் குஜராத்தில் புதிய அனைந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (...எம்.எஸ்.) ஏற்படுத்தப்படும்
ü நியாயமான விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள் திருத்தம் செய்யப்படும்
ü உயர்கல்வி நிறுவனங்களில்சேருவதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் நடத்துவதற்கென சுயாட்சிமிக்க, சுய தேவையைநிறைவேற்றிக் கொள்ளும் திறன்மிக்க சோதனை அமைப்பாகதேசிய சோதனை முகமையைஉருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம்சி.பி.எஸ். (CBSE), ..சி.டி.(AICTE) போன்றமுன்னோடி நிறுவனங்கள் இத்தகையநிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படும். இனி அவை கல்விதொடர்பான விஷயங்களில் தங்கள்கவனத்தை அதிகரித்துக் கொள்ளமுடியும்.
ü  தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது என்றும் குறைந்தது  350 இணையம் மூலமான பயிற்சிகளை வழங்கக் கூடிய ‘ஸ்வயம்’ என்ற தளத்தை தொடங்கவுள்ளது.
ü வருவாய்ப்பற்றாக்குறையைப்பொருத்தவரைஅடுத்தநிதியாண்டில்2.3 சதவீதத்திலிருந்து2.1 சதவீதமாகக்குறையும்எனஎதிர்பார்க்கப்படுகிறது
( more Details Added in PDF)
(

TNPSC GROUP I CURRENT AFFAIRS 2017 – TAMIL AND ENGLISH – JANUARY 2016 TO JANUARY 20,2017 PDF

TNPSC GROUP I CURRENT AFFAIRS FOR PRELIMINARY
January 2016 TO JANAURY 20, 2017
Contents

1
CONSTITUTIONAL/STATUTORY/OFFICIAL BODIES
2
INTERNATIONAL ORGANIZATION AND THEIR HEADS
3
IMPORTANT STATE HEAD AROUND THE WORLD
4
IMPORTANT SUMMITS AND CONFERENCES
5
TAMILNADU OFFICIAL BODIES AND PERSONS
6

TAMILNADU GOVERNMENT AWARDS
7
IMPORTANT COMMITTEES  CONSTITUTED IN 2016
8
SPORTS RELATED NEWS
9
BOOKS AND AUTHOR
10
APPS AND PORTALS
11
IMPORTANT AWARDS
12

MONTHLY CURRENT AFFAIRS
13
IMPORTANT CONSTITUENT AMENDMENTS
14
LIST OF PRESIDENTS OF THE CONGRESS PARTY
15
INTERIM GOVERNMENT-1946
16
IMPORTANT YEARS ANNOUNCED BY UNO
17
STATES/UTS YEAR ESTABLISHED YEAR
18
FIRST IN INDIA AND WORLD
19
NATIONAL SYMBOLS RELATED FACTS
20
CLASSICAL AND FOLK DANCES OF INDIA
21
AWARDS AND RESPECTIVE FIELDS
22
SOME IMPORTANT SCHEMES  UNION GOVT
23
TAMILNADU GOVERNMENT SCHEME
24
CENSUS 2011

25
INDIA FIVE YEAR PLANS AT A GLACNE

குருப் – 1 முதல் நிலைத் தேர்வுக்கான் நடப்பு நிகழ்வுகள்
ஜனவரி 2016 முதல் ஜனவரி , 20, 2017 வரை
பொருளடக்கம்
1
முக்கிய அமைப்புகளின் தலைவர்கள்

2
சர்வதேச அமைப்புகளின் தலைமை மற்றும் ஆண்டு
3
உலக  நாடுகளின் தலைவர்கள் , சில தகவல்கள்
4
முக்கிய மாநாடுகள்
5
முக்கிய குறீயீடுகள்

6
தமிழ்நாடு அமைப்புகள் தலைவர்கள்
7
தமிழக அரசின் விருதுகள்
8
முக்கிய கமிட்டிகள் சமீபத்தில் அமைக்கப்பட்டவை
9
விளையாட்ட்டு தொடர்பான செய்திகள்
10

புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள் ( சமீபத்தியவை)
11
செயலிகள் ( சமீபத்தியவை)
12
முக்கிய விருதுகள் 2016 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டவை
13
மாதவாரியான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு

14
முக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்
15
காங்கிரஸ் மானாடுகள் , தலைவர்கள்
16
சர்வதேச முக்கிய ஆண்டுகள்
17
இந்தியா மற்றும் உலக அளவில் முதன்மைகள்
18
முக்கிய நூல்கள் மற்றும் கல்வெட்டுக்கள்
19
ஐந்தாண்டுத்திட்டங்கள்
20
குருப் 1 முதன்மைத் தேர்வு பாட்த்திட்டம்ம், படிக்க வேண்டிய புத்தகங்கள்.
21
மக்கள் தொகை
22
விருதுகளும் அவை,சார்ந்த தகவல்களும்
23
மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள்

TNPSC Group I Mains 2016 to 2017 Postal Test Admission , Test Schedule – குருப் 1 பிரதானத் தேர்வு அஞ்சல் வழிப்பயிற்சி – தேர்வு அட்டவனை 2016-2017

TNPSC Group I Mains 2016 to 2017 Postal Test Admission , Test Schedule – குருப் 1 பிரதானத் தேர்வு அஞ்சல் வழிப்பயிற்சி – தேர்வு அட்டவனை 2016-2017

TNPSC குருப் 1 பிரதானத் தேர்வு அஞ்சல் வழிப்பயிற்சி – தேர்வு அட்டவனை 2016-2017

Sample Corrected Answer Sheet 

TNPSC Group – 1 Mains Video Part – 1
TNPSC Group – 1 Mains Video Part – 2- History 
How to Prepare unit 2 of Paper – 1

How to Prepare Science and Technology 

How to Prepare Tamilnadu Administration for Group 1 

This Two Books Available  
Administration of Union and States with Special Reference to Tamilnadu 
Social Economic Issues in India and Tamilnadu 

To buy and Join Postal Test Call me at : 9952521550 

TNPSC Group II Main Mock Test -2 / குருப் 2 மாதிரி வினா -2 PDF

TNPSC GROUP II MAINS EXAM
Mock Test no –II
Important notice: it’s not an original pattern of TNPSC Group II Mains Examination. I just assumed this type of pattern may be reflect or may not. This question structure based on TNPSC Group I mains Paper – 3 models. No on don’t know the question pattern because First time TNPSC Conducting group 2 mains in Descriptive manner. One word question may come or not.

முக்கிய அறிவிக்கை: இது  டி.என்.பி.எஸ்.சி யின் குருப் 2 தேர்வின் அசல் அல்ல இது மாதிரி வினாத்தாள் அவ்வளவே. மேலும் இம்மாதிரி வினாத்தாள் குருப் 1 முதன்மைத் தேர்வின் பொது அறிவுத்தாள் – 3 லிருந்து பெறப்பட்டது. மேலும் வினாத்தாள் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது ஏனெனில் இதுதான் முதன்முறையாக விவரித்தெழுதும் வகையில் நடக்கப்போகிறது. ஒரு வரி வினா வருமா வராதா என்பது தெரியாது
                                                                        If you have any Doubts can contact 
                                                                                9952521550

error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.