TNPSC Group II Main Mock Test -2 / குருப் 2 மாதிரி வினா -2 PDF

TNPSC GROUP II MAINS EXAM
Mock Test no –II
Important notice: it’s not an original pattern of TNPSC Group II Mains Examination. I just assumed this type of pattern may be reflect or may not. This question structure based on TNPSC Group I mains Paper – 3 models. No on don’t know the question pattern because First time TNPSC Conducting group 2 mains in Descriptive manner. One word question may come or not.

முக்கிய அறிவிக்கை: இது  டி.என்.பி.எஸ்.சி யின் குருப் 2 தேர்வின் அசல் அல்ல இது மாதிரி வினாத்தாள் அவ்வளவே. மேலும் இம்மாதிரி வினாத்தாள் குருப் 1 முதன்மைத் தேர்வின் பொது அறிவுத்தாள் – 3 லிருந்து பெறப்பட்டது. மேலும் வினாத்தாள் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது ஏனெனில் இதுதான் முதன்முறையாக விவரித்தெழுதும் வகையில் நடக்கப்போகிறது. ஒரு வரி வினா வருமா வராதா என்பது தெரியாது
                                                                        If you have any Doubts can contact 
                                                                                9952521550

TNPSC GROUP II MAIN MOCK TEST -1/ குருப் 2 முதன்மைத் தேர்வு மாதிரி வினா -1 PDF

Important notice: it’s not an original pattern of TNPSC Group II Mains Examination. I just assumed this type of pattern may be reflect or may not. This question structure based on TNPSC Group I mains Paper – 3 models. No on don’t know the question pattern because First time TNPSC Conducting group 2 mains in Descriptive manner. One word question may come or not.

முக்கிய அறிவிக்கை: இது  டி.என்.பி.எஸ்.சி யின் குருப் 2 தேர்வின் அசல் அல்ல இது மாதிரி வினாத்தாள் அவ்வளவே. மேலும் இம்மாதிரி வினாத்தாள் குருப் 1 முதன்மைத் தேர்வின் பொது அறிவுத்தாள் – 3 லிருந்து பெறப்பட்டது. மேலும் வினாத்தாள் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது ஏனெனில் இதுதான் முதன்முறையாக விவரித்தெழுதும் வகையில் நடக்கப்போகிறது. ஒரு வரி வினா வருமா வராதா என்பது தெரியாது

Current Affairs in Tamil-நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 மற்றும் 4-குருப் 2 மெயின் கட்டுரை

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 மற்றும் 4-குருப் 2 மெயின் கட்டுரை
v கட்சித் தாவல் தடைச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. 1996ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விஸ்வநாதன் வழக்கின் அடிப்படையில் சசிகலா புஷ்பாவின் எம்.பி. பதவி பறி போக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
விஸ்வநாதன் வழக்கு
  
ü இந்த தீர்ப்பில் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது தாமகவோ விலகினாலோ அவர் கட்சிக் கொறடாவின் அறிவுறுத்தலுக்கு கட்டுப்பட்டவர். அவ்வாறு கட்சிக் கொறடாவின் வழிகாட்டுதலை பின்பற்றாவிடில் அவர் கட்சித்தாவல் சட்டத்தின் படி பதவி நீக்கம் செய்ய தகுதியானவர் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
üகட்சித்தாவல் தடைச்சட்டம் 1985 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது . இதற்காக அரசியலமைப்பில் பத்தாவது அட்டவனை சேர்க்கப்பட்டது. இந்தியாவில் முதன் முறையாக மாநில அளவில் கட்சித்தாவலை அமல்படுத்திய மாநிலம் ஜம்மு காஷ்மீர்
v குஜராத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் செல்லாது என குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
v அருணாசலப் பிரதேச மாநில அமைச்சரவை 3/8/2014 விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 10 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பல மாதங்களாக அந்த மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவி வந்த நிலையில், 47 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் கடந்த மாதம் 17-ஆம் தேதி புதிய முதல்வராக பெமா காண்டு பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணை
முதல்வராக செளனா மெய்ன்னும் பதவியேற்றுக் கொண்டார்.
 
v மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை வங்கம் (பெங்கால்) என்று மாற்றம் செய்வதென அந்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கூடுதல் தகவல்
            ஒரு மாநிலத்தின் பெயரினை மாற்ற வேண்டும் என்றால் மாநில சட்டப்பேரவையின் பரிந்துரையின் பேரிலோ அல்லது குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரிலோ நாடளமன்றத்தில் சாதரண திருத்தம் மூலம் , அரசியலமைப்புச் சட்டவிதி 1 மற்றும் , அட்டவனை 1 ல் திருத்தம் செய்யவேண்டும். இறுதியாக 2011 ஆம் ஆண்டு ஒரிசா மானிலத்தின் பெயர் ஒடிசா என மாற்றப்பட்டது
v கேரளாவின் 4-வது மாநில நிர்வாக சீர்திருத்தங்கள் குழு தலைவராக முன்னாள் முதல்வரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலை வருமான வி.எஸ்.அச்சுதானந்தனை நியமிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
v திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்சின் போயிங் ஆ.கே.521 ரக விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார்.
v இமாச்சல பிரதேசத்தில் சாலை திட்டத்துக்காக மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ‘சுவாசக் காற்றுக்காக மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை முதுகில் சுமந்துச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என, கவலை தெரிவித்தார் தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்தர்குமார்,.
v வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 80 மாடல்களுக்கான கார் விற்பனைக்கு தென் கொரிய அரசு தடைவிதித்துள்ளது.
v “சார்க்’ நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 3/8/16 பா
கிஸ்தான் சென்றடைந்தார்.
v மரக்காணா மைதானத்தில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற வருமாறு கால்பந்து ஜாம்பவான் பிரேசிலைச் சேர்ந்த பீலேவுக்கு அழைப்பு விடுத்துள்ளது போட்டி ஏற்பாட்டுக் குழு.
v லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதில் பிசிசிஐக்கு உதவும் வகையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையில் 4 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
v நேபாள நாட்டின் 39 வது புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் தஹல் (பிரசந்தா) பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அந்நாட்டு குடியரசுத் தலைவர் பித்யா தேவி பன்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தின் தலைனகர் காட்மாண்டு.

GROUP II MAINS ESSAY QUESTION
1.   What is LIGO Experiment? What are gravitational Waves?  Why its importance in the field of Science?

லிகோசோதனை என்றால் என்ன? ஈர்ப்பலைகள் என்றால் என்ன?        அவைஏன் அறிவியல் உலகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது?
error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.