Operation Vardha| Study Schedule for General Tamil| English| GK| Motivation|

வாய்ப்பு ஒரு முறைதான் உங்கள் கதவைத் தட்டும்

பழைய பழமொழி ஒன்று ”வாய்ப்பு ஒரு முறைதான் உங்கள் கதவைத் தட்டும் ”எனக்கூறுகிறது. ஆனால் எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை வாய்ப்பு எப்போது உங்கள் கதவைத் தட்டிக் கொண்டிதானிருக்கிறது எப்போதென்றால் உங்கள் இலக்குகளின் மீது நம்பிக்கையும் , அதற்கான தொடர் முயற்சியும் இருக்கும் போது ,எப்போதும் உங்கள் கதவைத் தண்டிக்கொண்டிதானிருக்கும். பரவலாக எதிர்பார்க்கப்பட்ட வீ.ஏ.ஓ தேர்வு குருப் 4 தேர்வுடன் இனைந்து ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருக்கிறது . இந்த மாற்றம் தேர்வர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஏனெனில் இரண்டு தேர்வாக நடத்தப்படும் போது காலம், உழைப்பு , முயற்சி போன்றவை விரயமாகின்றது. இந்தப் புதிய மாற்றத்தின் படி விரைவாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் , இரண்டு தேர்வுகளுக்கு தனியே பயிற்சிக் கட்டணம் கட்ட தேவையில்லை. சுமையாக கருதிய அடிப்படை கிராம நிர்வாக அலுவலர் பகுதியும் நீக்கப்பட்டு விட்டதால்  ஒரே இலக்கில் இரண்டு மாம்பழங்களை நமது விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கொள்ளலாம்.

தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட உடனேயே பரபரப்பாகவும் , பதற்றமாகவும் , பயம் கலந்த நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்கி இருப்பீர்கள் என கருதுகிறேன் இது மழைக்கு முன் வியர்வை போன்ற நிலைதான் சாதாரணமாக கடந்து செல்லுங்கள். தேர்வர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இந்த 80 நாள் காலகட்டம் ஒரு பயிர் செய்வதைப் போன்றது ஏனென்றால் முறையாக திட்டமிட்டு பயிரிட்டால் மட்டுமே விளைந்த பொருட்கள் வீடு வந்து சேரும் , காலம் தவறி பயிரிட்ட பொருள் முறையான விளைச்சலுமின்றி பின்னர் வரும் மழையினாலும் வயலிலிருந்து வீடு சேராது அது போல முறையான திட்டமிடலைக் கொண்டு வெற்றிக்கனியை  பறிக்க தயாராக இருங்கள்.

பாடத்திட்டத்தினை வைத்து தயார்செய்து படித்தல் என்பது சரியான  பாதையில் பயனம் செய்வது போன்றது , பாடத்திட்டம் இல்லாது கண்டவற்றைப் படித்தல் என்பது பெயர் தெரியாத ஊருக்கு வழிகேட்பது போலாகும்.  தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் பல மாணவர்களிடம் நான் கலந்துரையாடிய போது அவர்கள் செய்த தவறு பாடத்திட்டம் இல்லாமல் படித்தது ,மொழிப்பாடம் ,கணிதம் வரலாறு , அரசியலைமைப்பு, அறிவியல் என இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து படிக்கின்றனர், இதனைத் தவிர்த்து பிற முக்கியப் பகுதிகளான நடப்பு நிகழ்வுகள் , அடிப்படை பொது அறிவு பகுதி ஆகியவற்றிற்கு பாடப்புத்தகங்கள் தவிர்த்து பிற பொதுவான புத்தகங்கள் படிக்காத காரணத்தால் 10-15 வினாக்களில் பணிவாய்ப்பை இழக்கின்றார்கள் எனவே  இதனை கவனத்தில் கொண்டு தயார் செய்தால் மாபெரும் பிரமாண்ட வெற்றி அசாதாரணம்.

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்

ஐயாச்சாமி அகாதெமி சென்னை

( ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்க 9952521550, கட் ஆப் ,தேர்வு அறிவிக்கை போன்ற சந்தேகங்களை தவிர்க்கவும் )

ஆப்பரேசன் வர்தா

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் பல்வேறு நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த அட்டவனையை தயாரித்துள்ளேன் படித்து பயன்பெறவும். மேலும் ஆப்பரேசன் மங்கல்யான் என நான் தலைப்பிட்டு கால அட்டவனை மூலம் பல நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது அதே வரிசையில் இதற்கு ஆபரேசன் வர்தா எனப் பெயரிட்டுள்ளேன்.

 

DOWNLOAD CCSE STUDY SCHEDULE NOVEMBER 18 TO DECEMBER 4- GS-ENGLISH-TAMIL

 

படிப்பதற்கான கால அட்டவனை பொதுத்தமிழ் மற்றும் தாவரவியல் விலங்கியல்

18/11/2017 லிருந்து 4/12/2017 வரை

தேதி தலைப்பு /பாட எண் படிக்கவேண்டிய புத்தகம் தலைப்பு படிக்கவேண்டிய புத்தகம்
18/11/17 பாட எண் , 1,2,3 6ஆம் வகுப்பு முதல் தொகுதி 1.    தாவரங்களின் உலகம்

2.   உணவு முறைகள்

3.   செல்லின் அமைப்பு

6வது முதல் மற்றும் 2வது பருவம்
19/11/17 பாட எண் 1,2,3 6ஆம் வகுப்பு 2 தொகுதி 1.    உயிரினங்களின் பல்வகைத்தன்மை

2.   நமது சுற்றுச்சூழல்

6வது 3 வது பருவம்
20/11/17 பாட எண் 1,2,3 6ஆம் வகுப்பு 3 தொகுதி 1.    அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு

2.   தாவரங்கள் விலங்குகளின் உணவூட்டம்

3.   தாவர, புற அமைப்பாட்டியல்

4.   வகைப்பாட்டியல்

7வது முதல் பருவம்
21/11/17 பாட எண் , 1,2,3 7ஆம் வகுப்பு 1 தொகுதி 1.    மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்

2.   சுவாசித்தல் –  தாவரம் மற்றும் விலங்குகள்

3.   சூழ் நிலை மண்டலம்

4.   நீர் ஓர் அறிய வளம்

7வது வகுப்பு பருவம் 2 மற்றும் 3
22/11/17 பாட எண் , 1,2,3 7ஆம் வகுப்பு 2 தொகுதி 1.    பயிர்ப்பெருக்கமும் மேலாண்மையும்

2.   வளரிளம் பருவத்தை அடைதல்

3.   தாவர உலகம்

4.   நுண்ணுயிரிகள்

8ஆம் வகுப்பு முதல் பருவம்
23/11/17 பாட எண் , 1,2,3 7ஆம் வகுப்பு 3 தொகுதி 1.    உடல் இயக்கங்கள்

2.   காற்று நீர் நிலம் மாசுபடுதல்

3.   உயிரினங்களின் பல்வகைத் தன்மை

4.   வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல்

8ஆம் வகுப்பு பருவம் 2 மற்றும் 3
24/11/17 பாட எண் , 1,2,3 8ஆம் வகுப்பு 1 தொகுதி 1.    விலங்குலகம்

2.   செல்கள்

9வது முதல் பருவம்
25/11/17 பாட எண் , 1,2,3 8ஆம் வகுப்பு 2 தொகுதி 1.    உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்

2.   மனித உடலும் உறுப்பு மண்டலங்களும்

3.   உயிர் புவி வேதிய சுழற்சி

இரண்டாவது பருவம்
26/11/17 பாட எண் , 1,2,3 8ஆம் வகுப்பு 3 தொகுதி 1.    தாவரங்களின் அமைப்பும் செயல்பாடும்

2.   அடிமையாதலும் நலவாழ்வும்

3.   மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும்

9வது 3வது பருவம்
27/11/17 திருப்புதல் 6 முதல் 8 வரை தமிழ் 6-8 வரையுள்ள

புத்தகங்கள்

1.    மரபும் பரிமாணமும்

2.   நோய்த்தடைகாப்பு மண்டலம்

3.   மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் தடைகாப்பும்

10வது அறிவியல்
28/11/17 பாட எண் , 1,2,3 9ஆம் வகுப்பு 1 தொகுதி 1.    தாவரங்களில் இனப்பெருக்கம்

2.   பாலூட்டிகள்

3.   வாழ்க்கை இயக்கச் செயல்பாடுகள்

10வது அறிவியல்
29/11/17 பாட எண் , 1,2,3 9ஆம் வகுப்பு 2 தொகுதி 1.    சுற்றுச்சூழல் பாதுகாப்பு

2.   கழிவு நீர் மேலாண்மை

10வது அறிவியல்
30/11/17 பாட எண் , 1,2,3 9ஆம் வகுப்பு 3 தொகுதி திருப்புதல் உயிரியல் 6 முதல் 10 வரை ——
01/12/17 பாட எண் , 1,2,3,4 10 ஆம் வகுப்பு 1.    செல்லுயிரியல்

2.   மனித உள்ளுறுப்பமைப்பியல்

11வது விலங்கியல்
02/12/17 பாட எண் , 5,6,7 10 ஆம் வகுப்பு 1.    இனப்பெருக்க உயிரியல்

2.   சுற்றுச்சூழல் உயிரியல்

11வது தாவரவியல்
03/12/17 பாட எண் 8,9,10 10 ஆம் வகுப்பு உடற்செயலியல் 12வது விலங்கியல்
04/12/17 இலக்கணம்

6 – 10 வரை

6-10 வரை உள்ள புத்தகங்கள்

 

Study Schedule for General English and Botany/ Zoology

Schedule18/11/2017 to 04/11/2017

Date Subject / unit number

General English

Books Subject / unit number

Science

Books
18/11/17 Unit no 1,2

Unit no 1

Select the correct word (Prefix, Suffix)

6th Term -1

6th Term – 2

1.    The World of Plants

2.   Food Habits

3.   Cell Structure

6th Term-1&2
19/11/17 Unit no 2

Unit no 1,2

Fill in the blanks with suitable Article

6th Term – 2

6th Term – 3

1.    Diversity of Organisms

2.    Our Environment

6th Term -3
20/11/17 Unit no 1,2

Unit no 1  

Fill in the blanks with suitable Preposition

7th Term -1

7th Term – 2

1.    Animals in Daily life

2.   Nutrients in plants and animal

3.   Plant morphology

4.   Basics of classification

7th Term – 1
21/11/17 Unit no 2

Unit no 1,2

Select the correct Question Tag

7th Term- 2

7th Term -3

1.    Human body form and function

2.   Respiration in plant and Animals

3.   Eco System

4.   Water a precious source

7th Term 2 & 3
22/11/17 Unit no 1,2,3

Select the correct Tense

8th Term -1 1.    Crop Production & management

2.   Reaching the age of adolescence

3.   Pictorial features of plant kingdom

4.   Microorganisms

8th Term book -1
23/11/17 Unit no 1,2

Select the correct Voice

8th Term -2 1.    Body Movement

2.   Air, water soil pollution

3.   Diversity in living organisms

4.   Conservation of plant and animals

8th  Term book 2 & 3
24/11/17 Unit no 1,2

Fill in the blanks (Infinitive, Gerund, Participle)

8th Term -3 1.     Animal kingdom

2.   Cells

9th Term book 1
25/11/17 Revision 6-8

sentence pattern

Find out the Error (Articles, Prepositions, Noun, Verb, Adjective, Adverb)

6-8 books 1.    Improvement in Food Resources

2.   Human Body Organ System

3.   Bio-geo Chemical Cycle

9th Term book 2
26/11/17 Unit no 1,2,3

Comprehension

9th Term -1 1.    Structure and Physiological Functions of Plants

2.   Addiction and Healthy Lifestyle

3.   Pollution and Ozone Depletion

9th Term book 3
27/11/17 Unit no 1,2

Select the correct sentence

9th Term -2 1.    Heredity and Evolution

2.   Immune System

3.   Structure and Functions of Human Body Organ Systems

10th Science
28/11/17 Unit no 1,2

Find out the odd words (Verb, Noun, Adjective, Adverb)

9th Term -3 1.    Reproduction in Plants

2.   A Representative Study of Mammals

3.   Life Processes

10th Science
29/11/17 Unit no 1,2,

Select the correct Plural forms

10th Book 1.    Conservation of Environment

2.   Waste Water Management

10th Science
30/11/17 Unit no 3,4,5

Identify the sentence (Simple, Compound, Complex Sentense)

10th Book Revision 6 to 10th Science
01/12/17 Unit no 6,7

Identify the correct Degree.

10th Book 1.    Cell Biology( refer 11th botany too)

2.   Human System

11th zoology
02/12/17 Revision 9&10

Form compound words (Eg: Noun+Verb, Gerund+Noun)  

School Books 1.    Reproduction Biology

2.   Environmental Biology

11th Botany
03/12/17 Refer previous year question 1.    Human physiology 12th Zoology
04/12/17 ————— ———– Revise from 1/12 to 4/12 ———–

Note: for English Grammar kindly refer Wren and Martin or any other Grammar book which you want.

  1. Daily Practice maths one hour / தினமும் கணிதம் ஒரு மணி நேரம் பயிற்சி செய்யவும்
  2. Daily study old Question paper with answer/ தினமும் பழைய வினாத்தாள்களை விடைகளுடன் படிக்கவும்.
Please follow and like us:

Comments

ADMISSION OPEN FOR TNPSC GROUP I & II PRELIMS

  1.  GROUP I & II & PRELIMS DIRECT / ONLINE/POSTAL CLASSES/ TEST BATCH

  2. GROUP I & II & MAINS DIRECT / ONLINE/POSTAL CLASSES/ TEST BATCH

  3. CLASSES WILL BEGIN FEBRUARY 2ND WEEK

FOR MORE DETAILS: 9952521550

 

Useful Website? Please spread the word :)

error: Content is protected !!