ஆசிரியர் தகுதித்தேர்வு – தாள் – 1
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்
1.    குழ்ந்தையின் தோற்றம் ஆரம்பக்கல்வியின் துவக்கத்தலிருந்து உடல் மற்றும் அறிவை அறிதல்
உடல்வளர்ச்சியின் போக்கு- உடல்வளர்ச்சியில் ஹார்மோனின் தாக்கம் –  நீயூரானிம் மேம்பாடு மற்றும் தர்க்க ரீதியிலான மேம்பாடு  அதன் அறிகுறிகள்- குழந்தையின் முதல் 24 மாதகால வளர்ச்சி – குழ்ந்தையின் இரண்டாண்டு கால வளர்ச்சி நிலையிலிருந்து 7 ஆண்டுகால வளர்ச்சி நிலை- மொழியில் மேம்படுதல்- குடும்பச்சூழ் நிலையின் ஆதிக்கத்திற்கு உட்படுதல்  மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மனப்பாங்கை அறிந்து கொள்ளுதல்-  மனமுதிர்ச்சி செயல்பாடு மற்றும் தனித்துவ நிலை
2.    குழ்ந்தையின் தோற்றம் ஆரம்பக்கல்வியின் – சமூக மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அறிதல்
சுய கருத்து மற்றும் சமூக விழிப்புணர்வு- உடன்பிறப்பு உறவுமுறை- சுற்றுப்புற உறவுமுறை மற்றும் விளையாடுதல்- சுய விழிப்புணர்வு- சுய கருத்தியலில் பண்பாட்டுத்தாக்கம்- எரிக்சனின்  சமூக உறவுகளின் படி நிலைகள்  மற்றும் அதன் மேம்பாடு  சமூக சூழல் உணர்ச்சிவயப்பட்ட நிலையில்- பிறருடனான பரிவு – சிரித்தல் – கோபம்- சோகம்- பயம்- பெற்றோருக்கிடையேயான தொடர்பு-  உணர்ச்சிவயப்பட்ட சூழ்நிலையில்  செயல்படுதல் மற்றும் நலம் தொடர்பாக.
3.    புற மற்றும் அக மேம்பாடு தொடக்கப்பள்ளிக்காலத்தில் 6 முதல் 10 வயது வரை
புற வளர்ச்சியின் சுழற்சி – உடலின் பரிமானங்கள்- சதைப்பற்று மற்றும் கொழுப்பு –கவனம் மற்றும் ஒருங்கினைத்தலின் திறன் –  தெரிவுசெய்யப்பட்ட கவனம் –  நினைவாற்றலின் திட்டமுறைகள் – செயலாக்கத்தின் வேகம் மற்றும் திறன் – சிந்தித்தல் திறன் – அறிந்துகொள்தலில் மேம்பாடு- 7 வயதிலிருந்து 11 வயது வரை புரிந்துகொள்தலின் திறன் – பியாகெட் நிலைகள் –  நுண்ணறிவு மற்றும் நினைவுத்திறன் கருத்தாக்கம் – உணர்வுப்பூர்வமான மேம்பாட்டுத்திறன்கள் –  நுண்ணறிவுச்சோதனை – ஆரம்பக்கல்வி குழந்தைகளின் படைப்பாற்றல்.
4.    சமூக மற்றும் உணர்ச
்சி மேம்பாடு தொடக்கப்பள்ளிக்காலத்தில் 6 முதல் 10 வயது வரை
சமூக மேம்பாட்டின் பொருள் – சமூக எதிர்பார்ப்புகள் – குழந்தைகளின் நட்பு –  நட்புத்தேர்ந்தடுத்தலின் காரணிகள் மற்றும் சமூக அங்கீகரிப்பி – சார்ந்திருத்தலின் விருப்பம் – சுற்றுப்புற சூழல் குழுக்கள் – பள்ளியின் விளைவுகள் சமூக- உணர்ச்சி மற்றும் பண்பாட்டு  சூழலில் – உணர்ச்சி மேம்பாட்டின் பாங்கு – பொதுவான உணர்ச்சிகளின்  அமைவு- குழந்தை முதிர்வடைதலின் பங்கு-  உணர்ச்சிகளின் மூலம் கற்றுக்கொள்தலிம் மேம்பாடு –எவ்வாறு குழந்தைகள் சில குறிப்பிட்ட பாடங்கள் மற்றும் ஆசிரியர்களை விரும்புதல் ,ஒதுக்குதல் மற்றும் பள்ளி  மற்றும் பிற மாணவர்கள்- உண்ர்ச்சி சமனிலை மற்றும் உணர்ச்சி மேம்பாட்டில் ஊடகங்களின் தாக்கம் .
5.    நெறிமுறைசார்ந்த மேம்பாடு தொடக்கப்பள்ளிக்காலத்தில் 6 முதல் 10 வயது வரை
 நெறிமுறை மேம்பாட்டின் பொருள் – குழந்தைகளுக்கு நெறிசார் பயிற்சியின் காரணிகள் –  நேர்மை – பெருந்தன்மை – குழந்தைகளின் வீரர்  மற்றும் குறிக்கோள் – ஒழுக்கத்தின் பொருள் – ஒழுக்கத்தின் அத்தியாவசியம் –  நெறிசார் மேம்பாட்டில்  ஊடகம் மற்றும் அதன் செல்வாக்கு
பகுதி ஆ
கற்றல்
1.    கற்றல்
சக்திவாய்ந்த அக செயல்பாட்டு முறை – பழைய அறிவை புதிய தகவலோடு தொடர்பு படுத்துதல் – மொழியை கற்றல் – கற்றல் பழக்கத்தை அடைதல் – பலதரப்பட்ட சூழ்நிலையை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வதற்கு கற்றல் – கற்றலின் தன்மை – பலரிடம் கலந்துரையாடலில் கற்றுக்கொள்ளல்
2.    கற்றல் வகைகள் , நிலைகள் மற்றும் அனுகுதல்
கற்றலின் வகைகள் – கற்றலின் படி நிலைகள் – தூண்டல் செயல்பாடு மூலம் கற்றல் – எதிர்வினையாற்றிக்கற்றல் – உந்துதல் மற்றும் வாய்மொழியாக தொடர் கற்றல் – பல்முறை பாகுப்படுத்தப்பட்டு  கற்றல் செயல்பாடு – கற்றலின் விதிமுறைகள் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்  – அடையாளம் மற்றும் உள்ளுனர்வு மூலம் கற்றல் நிலைகள் – பல்வேறு நிலைகளில் கற்றலின் மாதிரிகள் – அனுகுமுறை – நடத்தையியல் – அறிவுபூர்வம் – கருவிகள்  மூலம் கற்றல்
3.&n
bsp;  
கருத்துருவாக்கம்
கருத்து உருவாக்குதல் – பொருட்களின் செயல்பாட்டை வைத்து  உருவாக்குதல் – பல்வேறு படக்காட்சிகள் – நிதர்சன வாழ்க்கைச் சூழ் நிலைகள் – உணர்ச்சிப்பூர்வமான குறியீட்டை புறச்சூழ்நிலை மூலம் உருவாக்குதல் – புறச்சூழ்நிலையின் மூலம் பெறப்பட்ட கருத்துகளினை வைத்து யுத்திகளை இனைத்தல்  – ஊடகம் மற்றும் குழுக்கள் – கருத்து வரைதல் 
4.    கற்றலில் பங்களிப்பு செய்யும் காரணிகள்
சொந்த மனஉளைச்சல் – சமூக மற்றும் உணர்வுப்பூர்வமான காரணிகள் மற்றும் பள்ளி தொடர்பான சூழ் நிலைகள் –கற்றலின் பாணி – கற்றலின் உத்திகள் – ஊடகம் மற்றும் தொழில் நுட்பம் –
    அ) கற்றுக்கொடுத்தல் கற்றல் செயல்பாடு
    ஆ) ஆசிரியரின் சொந்த குணம்
5.  உருவாக்கல் மூலம் கற்றல் அணுகுமுறை
கற்பவர்கள் அவர்களுக்காகவே உருவாக்கிக்கொள்ளும் அறிவு – உருவாக்குவதின் பொருள் கற்றல் – கற்பவர்களை நோக்குதல்  பாடத்தை அல்லாமல் – சொந்த மற்றும் சமூக உருவாக்கலின் பொருள் –கற்றுக்கொள்வதில் கற்றல் உருவாக்கலின் பொருள் கற்றுக்கொள்வது   ஒரு சமூக செயல்பாடு –  பிறரது உதவியுடன் கற்றுக்கொள்ளல் மற்றும் சுயமாக கற்றுக்கொள்வதின் வேறுபாடு
6.    கற்றல் மற்றும் அறிவு
சுறுசுறுப்பாக கற்பவர் – கற்றலில் சுறுசுறுப்பான புதிய உருவாக்கதல் மற்றும் குழந்தைகளின் கருத்துகள் மற்றும் அனுபவங்களை வளர்த்தல்- குழந்தைகளின் அனுபவத்தை பள்ளி அறிவுடன் ஒன்று சேர்த்தல் –கற்பதற்கான உரிமை –கற்றலில் புற மற்றும் அகப்பாதுகாப்பு – கருத்துருவாக்க மேம்பாடு – தொடர்செயல் – அனைத்து குழந்தைகளும்கற்றுக்கொள்ள இயலுதல் – கற்றுக்கொள்வதில் முக்கிய அம்சங்கள் – கற்றுக்கொள்வதில் பல்வேறு வழிமுறைகள் –கற்றுக்கொள்வதற்கான அறிவுசார்ந்த வாசிப்பு – பள்ளிக்கு உள்ளேயியும் வெளியேயும் கற்றல்- கற்றல் மற்றும் புரிந்து கொள்ளல்- அறிவை மறுஉருவாக்கம் செய்தல் – கற்றலுக்கான கொள்கை .
பரிந்துரைக்கப்படும் புத்தகம் : பேராசியர்.கி.நாகராஜன்  -கல்வி உளவியல்

ஆசிரியர் தகுதித்தேர்வு- பாடத்திட்டம் தாள் – 2
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்
1.    கல்வி உளவியலின் தன்மை
உளவியல் இலக்கணம்-  உளவியலின் வழிமுறைகள் –உளவியலின் வகைகள் – கல்வி உளவியலின் இலக்கணம் மற்றும் எல்லை –கற்பவர் – கற்றல் செயல்பாடு –கற்றல் அனுபவம்- கற்றல் சூழ் நிலை  – ஆசிரியரும் கற்பித்தலும்- ஆசிரியர் கல்வி உளவியலின் முக்கியத்துவம்.
2.    மனித வளர்ச்சியும் மேம்பாடும்
வளர்ச்சி – தன்மை – அதன் கருத்து- வளர்ச்சி மேம்பாடு ,முதிர்ச்சி ஆகியவற்றிற்கிடையெயான வேறுபாடு- வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய பொதுவான கொள்கைகள் – வளர்ச்சியின் குணங்கள் மற்றும் பரிமாணம் – புறவளர்ச்சி – அறிவுவளர்ச்சி – உணர்வு வளர்ச்சி , சமூக வளர்ச்சி மற்றும்  நெறிமுறை வளர்ச்சி – மேம்பாட்டின் படி நிலைகள் மற்றும் மேம்பாடுப்பணி – குழந்தைப்பருவம் மற்றும் விடலைப் பருவம்.
3.    அறிவு மேம்பாடு
அறிவு வளர்ச்சி செயல்பாடு- கவனத்தை ஈர்க்கும் காரணிகள் – ஈர்ப்பின் வகைகள் – கவனமின்மை – கவனச்சிதறல் மற்றும் ஈர்ப்பின் பிரிவுகள் – ஈர்ப்பின் கால அளவு – உணர்ச்சி மற்றும் கருத்து –  கருத்து தொடர்பான காரணிகள் – கருத்துத் தவறுகள் – கருத்துகளின் தன்மை மற்றும் வகைகள் – பியேகெட்டின் அறிவு வளர்ச்சியின்  நிலைகள் – ப்ரூனர் கோட்பாடு – கருத்து வரைபடங்கள் – கற்பனை – மொழி மற்றும் சிந்தித்தல் – காரண காரணமறிதல் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு கானல்- ஆசிரியர் மீதான தாக்கம்.
4.    சமூகம் , உணர்ச்சி , நெறிமுறைசார்ந்த மேம்பாடு
சமூக மேம்பாடு – சமூக மேம்பாட்டின் காரணிகள் – சமூக முதிர்வு – எரிக்சனின் சமூக மேம்பாட்டு  நிலைகள்- உணர்வு மேம்பாடு – விளக்கம் –  நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள் – உணர்வுக்கட்டுப்பாடு  மற்றும் முதிர்ச்சி – வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான இடங்கள் – உணர்ச்சிகளை கையாளுவதன் முக்கியத்துவம்- நெறிசார் மேம்பாடு – கோல்பெர்க்ஸின் நெறிசார்ந்த மேம்பாட்டு  நிலைகள் .
5.    கற்றல்
கற்றலின் தன்மை மற்றும் முக்கியத்துவம் – கற்றலில் தனியர்களுக்கிடையேயான வேறுபாடு – கற்றல் வளைவுகள் – கற்றலை  ஆளுமைப்படுத்தும் காரணிகள் – கற்றல் கொள்கைகள் – பழக்கப்படுத்துதல் – பாரம்பரிய முறையில் மாற்றம்( பாவ்லோ, ஸ்கின்னர்) – முயற்சி தவறுதல் முறை ( தொரண்டிக்)  – உள்ளுனர்வு மூலம் கற்றல் – கற்றல் இடமாற்றம்  – போலியாகக் கற்றல் – கற்றலின் நிலைகள்  –  நினைவுப்படுத்துதல் மற்றும் மறத்தல் – மறத்தல் வளைவு
6.     நுண்ணறிவு மற்றும் படைப்பாற்றல்
 நுண்ணறிவின் தன்மை  – நுண்ணறிவின் பரவல் –  நுண்ணறிவுக் கோட்பாடுகள் – ஒற்றை , இரட்டை மற்றும் பலகாரணி கோட்பாடுகள்-கில்போர்டின் நுண்ணறிவின் அமைப்பு – கார்டனெரின் பன்முக  நுண்ணறிவுக் கோட்பாடு – சீரான நுண்ணறிவு  –  நுண்ணறிவை மதிப்பிடுதல் –  நுண்ணறிவுத்தேர்வின் பயனாளர்கள் –
படைப்பாற்றலின் செயல்பாடு – படைப்பாற்றல் மற்றும் நுண்ணறிவு – படைப்பாற்றலைக் கண்டறிதல் மற்றும் ஊக்கமளித்தல்  – சிந்தித்தல் – குறுகிய மற்றும் விரிவான முறையில் சிந்தித்தல்
7.    ஊக்கப்படுத்தல் மற்றும் குழு இயக்கம்
ஊக்கப்படுத்துதல்  மற்றும் கற்றல்-  ஊக்கப்படுத்துதலின் வகைகள்- ஊக்கப்படுத்துதல் கோட்பாடுகள் – மாஸ்லேவின் தேவைப்படி நிலை – வெகுமதி மற்றும் தண்டனையளித்தலின் பங்கு –எதிர்நோக்குதலின் நிலை  – சாதனை உந்துதல் – சாதனை உந்துதலை மேம்படுத்தும் உத்திகள் – வகுப்பறையில் ஊக்கப்படுத்துதல் –போட்டி மற்றும் ஒத்துழைப்பு – தலைமைப் பண்பின் கூறுகள் – தலைமைப் பண்பின் தொனி  மற்றும் வகுப்புச் சூழ்னிலை
8.    ஆளுமை மதீப்பிடு
ஆளுமையின் பொருள் மற்றும்  இலக்கணம் – ஆளுமையின் பெரும்பான்மைக் காரணிகள் –ஆளுமைக் கோட்பாடுக்ள் – வகைகள் – தொனி- ஆளுமை மதிப்பீடு – ஆளுமை மதிப்பீட்டின் உத்திகள் – மன்ப்பாங்கு  கருத்து, வகைகள் மற்றும் அளவீடு – அனுகுமுறை ஈர்ப்பு  – கருத்து  மற்றும் அளவிடுதல்  – ஒருங்கினைந்த ஆளுமை
9.&nb
sp;  
மன நலம் மற்றும் சுகாதாரம்
மன நலம் மற்றும் சுகாதாரம் பற்றிய கருத்து- முரண்பாடு மற்றும் விரக்தியடைதல் – அமைதியின்மை –  ஒத்துப்போதல் மற்றும் எதிர்வினையாற்ற முடியாத நிலையில் இணங்குதல் – எதிர்வினையாற்றதற்கான காரணங்கள் – பாதுகாப்பு நுட்பங்கள் – மன நோய் – இளஞ்சிறார் குற்றங்கள் –மாணவர்கள் மற்றும் ஆசியரின் மன நலத்தை மேம்படுத்துதல் .
10.           வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை
 வழிகாட்டுதலின் தன்மை தேவை மற்றும் வகைகள் – கல்வி மற்றும் தொழில் மற்றும் தனிப்பட்ட ஆலோசனை வழ்ங்குதல் – ஆலோசனை தேவைப்படும் குழந்தைகளை கண்டறிதல் – ஆலோசனை உத்திகள் – தனி மற்றும் குழு ஆலோசனைகள் உத்திகள்- கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஆலோசனை – ஆசிர்வாதிக்கப்பட்ட குழந்தைகள் .
படிக்க வேண்டிய புத்தகம்: பேராசியர்.கி.நாகராஜன்  -கல்வி உளவியல்
error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.