july n0222

IYACHAMY CURRENT AFFAIRS JULY 4-8|TAMIL|ENGLISH

நடப்பு நிகழ்வுகள் ஜீலை 4-8

DOWNLOAD AS PDF JULY 4-8 IYACHAMY CURRENT AFFAIRS

  • Election Commission launched a mobile app, called ‘Evigil,’ on July 3, 2018, for citizens to report any violation of the model code of conduct during elections.

  • தேர்தல் ஆணையம் தேர்தல் முறைகேடுகளை பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பதற்காக Evigil,’ எனும் செயலியை 3/7/18 அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Jitendra Singh​ attended the famous 4-day Meghalaya Annual Cultural Festival, “Behdienkhlam”, held every year at the small peripheral town of Jowai, Meghalaya.

  • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மேகாலயாவின் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவான பெஹ்தியென்கால்ம் என்ற விழாவில் கலந்து கொண்டார்.

ADMISSION OPEN

REGULAR /ONLINE  CLASSES

  • The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to Dr. Syama Prasad Mookerjee on his birth anniversary 6th The first Minister of Commerce and Industryof independent India was Syama Prasad Mukherjee.

  • பிரதமர் நரேந்திர மோடி டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி பிறந்த நாளில் அஞ்சலி செலுத்தினார். சியாம பிரசாத் முகர்ஜி சுதந்திரதிற்கு பிந்தைய இந்தியாவின் முதல் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராவார்.

  • Cabinet approves renewal of MoU between the Institute of Chartered Accountants of India & Saudi Organisation for Certified Public Accountants

  • அமைச்சரவை இந்திய பட்டயக்கணக்காளர்கள் மற்றும் சவுதி அரேபியாவின் அங்கீகரிக்கப்பட்ட பொதுக் கணக்காளர்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புதலளித்தது.

  • The Cabinet Committee on Economic Affairs chaired by Prime Minister Shri Narendra Modi has approved the proposal for expanding the scope of Higher Education Financing Agency (HEFA) by enhancing its capital base to Rs. 10,000 crore and tasking it to mobilise Rs. 1,00,000 crore for Revitalizing Infrastructure and Systems in Education (RISE) by 2022.

  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை தேசிய கல்வி நிதிக் கழகத்தின் மூலதனத்திற்கு 10000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து இந்தியாவின் கல்வி மற்றும் அடிக்கட்டமைப்பு முறையை 2022 ஆம் ஆண்டுக்கும் மறுஆக்கம் செய்ய ஒப்புதலளித்துள்ளது.

கூடுதல் தகவல்

HEFA has been set up on 31st  May 2017 by the Central Government as a Non ­Profit, Non Banking Financing Company (NBFC) for mobilising extra-budgetary resources for building crucial infrastructure in the higher educational institutions under Central Govt.

தேசிய கல்வி நிதி முகமை 2017 31ல் வங்கி சாரா நிதி நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இதன்மூலம் பட்ஜெட் சாராத வழிகளில் வளங்களை உருவாக்கி கல்வியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதாகும்.

  • Nand Kumar Sai, Chairperson, National Commission for Scheduled Tribes (NCST) Presents Special Report on “Indira Sagar Polavaram Project Affected Tribal People to President of India

  • தேசிய பழன்ங்குடியினர் ஆணையத்தலைவர் டாக்டர் நந்தகுமார் சாய் இந்திரா சாகர் போலாவரம் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் பற்றி சிறப்பு அறிக்கையினை இந்திய குடியரசுத்தலைவரிடம் சமர்பித்தார்.

  • Justice L Narsimha Reddy, who has taken over as the new Chairman of Central Administrative Tribunal (CAT).

  • மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக நீதிபதி நரசிம்ம ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்புச் சட்டவிதி 323(A) வின் படி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் 1985 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

  • Scientists from the Indian Council of Medicl Research reportedly confirmed the source of Nipah virusto be fruit bats.

  • இந்திய மருத்த்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபா வைரஸின் உருவாக்கம் பழம் தின்னி வெளவால்களால் காரணம் எனத் தெரிவித்துள்ளது.

  • Indian-American judge Amul Thapar not in Trump’s shortlist for US Supreme Court

  • இந்திய அமெரிக்க நீதிபதியான அமுல் தாப்பர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை

  • Union Cabinet, on renamed the Agartala airportafter Tripura’slast ruler Maharaja Bir Bikram Kishore Manikya,

  • மத்திய அமைச்சரவை அகர்தாலா விமான நிலையத்தின் பெயரினை கடைசி ஆட்சியாளரனா மகாராஜா பிர் பிக்ராம் கிஷோர் மானிக்யா என பெயர் மாற்றம் செய்துளது.

  • Shri Piyush Goyal launches the Coal Mine Surveillance & Management System (CMSMS) and ‘Khan Prahari’ App.

  • அமைச்சர் பியுஸ்கோயல் நிலக்கரி கண்கானித்தல் மற்றும் மேலாண்மை முறைக்காகா கான் ப்ரஹாரி என்ற செயலியை ஆரம்பித்துள்ளார்.

  • The first ‘pad abort’ test critical for a future human space mission was conducted successfully by, the Indian Space Research Organisation. The Crew Escape System is an emergency escape measure to quickly pull the crew module — the astronaut cabin — along with astronauts out to a safe distance from the launch vehicle in the event of a launch abort

  • இந்தியாவின் முதல் திண்டு இடைமுறைவு (‘pad abort’) சோதனை இஸ்ரோவால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதன் மூலம் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஏதாவது பிரச்சனையின் போது எளிமையாக தப்பித்துக்கொள்ளலாம்.

  • Lieutenant Governor bound by ‘aid and advice’ of elected Delhi govt., rules Supreme Court. There is no independent authority with the LG to take decisions except in matters under Article 239 or those outside the purview of the National Capital Territory (NCT)

  • டெல்லி ஆளுனர் அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பேரிலேயே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதி 239ன் படி டெல்லி ஆளுனர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பேரிலேயே செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது

  • MOU (Memorandum of understanding) was signed (5.7.2018) between Industries Department of Tamil Nadu and ‘CEAT’ Company to commence a Rs. 4000 Crores production company at Maduramangalam Village, Sri Perumpudur Taluk

  • தமிழ்நாடுஅரசின் தொழில் துறைக்கும், சியட் நிறுவனத்திற்கும் இடையே, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் கிராமத்தில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் சியட் நிறுவனத்தின் டயர் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

  • The first state to announce a transgender policy. The Kerala government has directed all state and affiliated universities to reserve two seats for transgender students in undergraduate and post graduate courses subject to fulfilment of qualification.

  • கேரளா அரசு நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கைகள் கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் இரண்டு இருக்கைகளை இடஒதுக்கீடாக திரு நங்கைகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

  • Justice Adarsh Kumar Goel, , appointed as the next Chairmanof National Green Tribunal. National Green Tribunal was established in 2009.

  • நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

  • The 18th Asian Gamesbeing hosted by Indonesia In August

  • 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவால் நடத்தப்பட உள்ளது

TNPSC Group I & II Mains Question

  1. Write an essay about one nation one poll suggested by Law Commission of India?

சட்ட ஆணையத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பற்றி கட்டுரை வரைக

TNPSC GROUP I & II PRELIMS & MAINS ADMISSION OPEN

  1. TEST BATCH / ONLINE POSTAL

  2. CLASSES / CLASSROOM COACHING  / ONLINE COACHING

TO JOIN CONTACT 9952521550

To get Daily Current Affairs Whatsapp with your name and District to 7418521550

For Group I & II Mains Answer writing practice send your details with languages to 044-48601550 via whatsapp.