இந்திய குடிமைப் பணிகள் தேர்வு அறிமுகம்

வழிகாட்டுதல் புத்தகத்தை டவுண்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்IAS in TAMIL

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். குடிமைப் பணித்தேர்வு தயாரிப்புக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன் ஒரு நல்ல நோக்கத்திற்காக நீங்கள் இப்பாதையை  தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என நம்புகிறேன். இந்த தொகுப்பில் இந்திய குடிமைப் பணிகளை வகைப்படுத்தி அவற்றின் தன்மைகளையும், தேர்வு முறை பற்றிய சுருக்கம், முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு , நேர்காணல் ஆகியவற்றின் பாடத்திட்டம் வினாக்களின் வகைகள் ,தயாரிப்பின் போது ஏற்படக்கூடிய இடர்பாடுகள்,தேர்வுக்கான தயாரிப்பின் அடிப்படை ஆகியவற்றை நான் அறிந்த வரையில் தொகுத்துள்ளேன். இந்த தொகுப்பினை பற்றிய தங்கள் மேலான கருத்தினை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஐயாச்சாமி முருகன்

கீழக்கலங்கல், திருநெல்வேலி

ஐயாச்சாமி அகாதெமி,சென்னை

[embedyt] https://www.youtube.com/watch?v=n2LfivVLLoE[/embedyt]

error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.