வெல்வது நிச்சயம் – Velvathu Nitchayam Group 1 -2016
Study plan November  29 to December 14th
we are already in track started from Basic General Knowledge. Now we are moving to history and Modern India and In General Science we chooses physics first. Be ready for Exam
 நாம் நமது தயாரிப்பினை தொடங்கி விட்டோம் இந்த அட்டவனையில் நாம் வரலாறு மற்றும் நவீன கால இந்தியா மற்றும் அறிவியலில் இயற்பியல் பகுதியைத் தேர்ந்தெடுத்து படிக்க துவங்கியுள்ளோம்.

Study Plan History and Modern India
பாட அட்டவனை வரலாறு மற்றும் நவீன கால இந்தியா
Date
Topic / unit
Book list
29/11/2016
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் / சிந்து சமவெளி நாகரிகம் /பண்டைத்
தமிழகம்
Prehistoric Period/Indus Valley Civilization/ Ancient Tamilnadu
6th Social Science Term book -1
Addittional Reading
1.     11th History and Lucent General knowledge
30/11/2016
வேதகாலம் / சமணமும் பெளத்தமும்
The Vedic Period / Jainism and Buddhism  
6th Social Science Term book -2
Addittional Reading
11th History and Lucent General knowledge
01/11/2016
பேரரசுகளின் தோற்றம் / மெளரியருக்குப்பின் இந்தியா
Rise of Kingdoms/ India After Mauryas

6th  Social Science Term book -3
Addittional Reading
11th History and Lucent General knowledge
02/12/2016
வட இந்திய அரசுகள் / தக்காண அரசுகள்/ தென்னிந்திய அரசுகள்
North Indian Kingdoms / Kingdom of Deccan/ south Indian Kingdom
7th  Social Science Term book -1
Addittional Reading
11th History and Lucent General knowledge
03/12/2016
அரேபியர்  துருக்கியர் படையெடுப்பு/ டெல்லி சுல்தான்கள்
Arab and Turkey Invasion / Delhi Sultans
7th  Social Science Term book -2
Addittional Reading
11th History and Lucent General knowledge
04/12/2016
விஜய நகர பாமினி அரசுகள் / பக்தி மற்றும் சூபி இயக்கங்கள்
The Vijayanagar and Bamini Kingdoms /bhakti and Sufi movements
7th Social Science Term book -3
Addittional Reading
11th History and Lucent General knowledge
05/12/2016
மொகலாயர்கள் வருகை /மராத்தியர்கள்
Mughals invasion /  Rise of  Maratha
8th Social Science Term book -1
Addittional Reading
11th History and Lucent General knowledge
06/12/2016
ஐரோப்பியர் வருகை / ஆங்கிலேய ப்ரெஞ்சு ஆதிக்கப்போட்டிகள்
Advent of Europeans / Anglo French Struggle
8th Social Science Term book -1
Addittional Reading
12th History and Lucent General knowledge
07/12/2016
இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி / காரன் வாலிஸ்/ மார்குயிஸ் ஹேஸ்டிங்க்ஸ்
Rule of British East India Company/ Lord Coronwallis / Lord Marqees Hastings
8th  Social Science Term book -2
Addittional Reading
12th History and Lucent General knowledge
08/12/2016
வில்லியம் பெண்டிங் பிரபு / டல்ஹவுசி / மாபெரும் புரட்சி
Lord William Benting / Lord Dalhousie / The Great revolt of 1857
8 th Social Science Term book – 3
Addittional Reading
12th History and Lucent General knowledge
09/12/2016
தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி / தஞ்சாவூர் மராத்தியர்கள் / வேலூர் புரட்சி
The Nayak Rule in Tamil Country / The rule of  Maratha in Thanjavur / vellore Mutiny 1806
8th  Social Science Term book -3
Addittional Reading
12th History and Lucent General knowledge
10/12/2016
பண்டைய நாகரிகங்கள்/ கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் விழிப்புணர்வு இயக்கங்கள்/ இடைக்காலம்
Ancient civilization / Intellectual Awakening of  Tamilnadu  / Medieval period  
9th  Social Science Term book -1

Addittional Reading
12th History and Lucent General knowledge
11/12/2016
தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுகள்/Cultural Heritage of Tamil Nadu
9th Social Science Term book – 3
Addittional Reading
12th History and Indian Culture
12/12/2016
ஐக்கிய நாடுகள் சபை/ ஐரோப்பிய ஒன்றியம் / 1857 ஆம் ஆண்டு பெருங்கலகம்
United Nation Organisation / European Union/  the Great revolt  of 1857
10th Social Science Book
Addittional Reading < /span>
Lucent General knowledge
13/12/2016
19 ஆம்  நூற்றாண்டின் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் /இந்திய விடுதலை இயக்கம் காந்திக்கு முன்பு / இந்திய விடுதலை இயக்கம் காந்திக்கு பின்பு
19th century Socio religious movement /
Freedom movement before Gandhi
Freedom movement after Gandhi
10th Social Science Book
Addittional Reading
12th History and Lucent General knowledge

14/12/2016
விடுதலை இயக்கத்தில்  தமிழ் நாட்டின் பங்கு / தமிழ் நாட்டின் சமுதாய மாற்றங்கள்
Role of freedom movement in Tamilnadu/ social Transformation in Tamilnadu
10th Social Science Book
Addittional Reading
12th History and Lucent General knowledge and Struggle for independence by Dr. k. Venkatesan
Note
ü For those who preparing Mains Simultaneously   kindly refer Struggle for Independence by Dr. K venkatesan, this book Available in both languages English and Tamil
Date
Subject
Book List

29/11/2016
அளவீடுகளும் இயக்கமும்/ காந்தவியல்
Measurement and Motion/ Magnetism
6thScience Term book 1
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
30/11/2016
ஆற்றலின் வகைகள்/ ஒளியியல்
Types of Energy/ Light
6thScience Term book 2 & 3
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
01/11/2016
அளவீட்டியல் / இயக்கவியல்
Measurement / Motion 
7thScience  Term book 1
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
02/12/2016
மின்னியல் /வெப்பவியலும் ஒளியியலும்
Electricity / Heat and Light
7thScience term book 2 & 3
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
03/12/2016
அளவியல் /விசையும் அழுத்தமும்
Measurement / Force and Pressure
8 th Science term book 1
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
04/12/2016
மின்னியலும் வெப்பவியலும் /ஒளியியலும் , ஒலியியல்
Electricity and Heat / Light and Sound 
8th Science term book 2 & 3
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
05/12/2016
அளவீடுகளும் அளவிடும் கருவிகளும் / இயக்கம் / திரவங்கள்
Measurement and Measuring instruments/ Motion / Liquids
9th Science Term book 1
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
06/12/2016
ஒலியியல் / வேலை திறன் ஆற்றல் / வெப்பம்  வாயு விதிகள்
Sound/ Work, Power and Energy /Heat and Gas Laws
9th Science Term book 2 & 3
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
07/12/2016
அளவிடும் கருவிகள்/ இயக்க விதிகளும் ஈர்ப்பியலும்
Measuring Instruments / Laws of Motion and Gravitation

Unit no 16,17
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
08/12/2016
மின்னோட்டவியலும் ஆற்றலும் / மின்னோட்டத்தின் காந்த விளைவும் ஒளியியலும்
Electricity and Energy / Magnetic Effect of Electric Current and light
Unit no 14,15
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
09/12/2016
ஈர்ப்பியலும் விண்வெளி அறிவியலும் , பாட எண் 4
Gravitation  and  Space  Science
 Unit no 4

11th Physics
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
10/12/2016
அலை இயக்கம் / Wave Motion
பாட எண் 7
11th Physics
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual
11/12/2016
அணு இயற்பியல்
Atomic Physics
12th Physics
Additional Reading
  Lucent General Knowledge / Arihant General Knowledge / Tata Mgraw Hill GS Manual

12/12/2016
Revise
Revise 
13/12/2016
See 2014 group 1 preliminary Question
TNPSC Website
14/12/2016
See 2015 group 1 preliminary Question
TNPSC Website
29/11/2016
Evolution of Indian constitution / constitution assembly and making of Indian constitution / sources of Indian constitution
இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி/ அரசியல் நிர்ணய சபை மற்றும் இந்திய அரசியலமைப்பை உருவாக்குதல்
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
30/11/2016
Important Articles of Constitution/ Important Amendments / special features of constitution
முக்கிய அரசியலமைப்பு விதிகள்/ முக்கிய அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள்/ அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்  
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
01/11/2016
Federal and unitary features of constitution/ The preamble/ Integration and merger of Indian States , and reorganization of states
ஒற்றையாட்சி கூறுகளைக் கொண்ட கூட்டாட்சி தொடர்பாக/ முகவுரை / இந்திய மா நிலங்கள் ஒருங்கினைப்பு மற்றும் மறுசீரமைத்தல்
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்< span style="font-family: "Leelawadee","sans-serif"; font-size: 14.0pt;">
02/12/2016
Citizenship/ fundamental rights / Fundamental duty
குடியுரிமை/ அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள்
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
03/12/2016
Directive principles of state policy / president , Vice president , council of minister related Information, and parliament
அரசு நெறிமுறைக்கோட்பாடுகள்/ குடியரசுத்தலைவர்/ துனைக்குடியரசுத்தலைவர்/ அமைச்சரவைக்குழு மற்றும் பாரளமன்றம் தொடர்பான செய்திகள்
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
04/12/2016
Procedure of amendment / various session of parliament / Attorney general of India / delimitation Commission/ CAG
சட்டதிருத்தம் செய்யும் முறை/ பாரளமன்றத்தின் பல்வேறு அமர்வுகள் /தலைமை வழக்கறிஞர்/ கனக்கு தனிக்கை அலுவலர்/ மறுசீரமைப்புக்குழு தொடர்பக

Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
05/12/2016
Panchayat raj and Nagarpalika and Anti Defection law and important Acts name and year
பஞ்சாயத்து ராஜ் / நகர்பாலிகா/ கட்சித்தாவல் தடைச்சட்டம் / முக்கிய சட்டங்கள் மற்றும் ஆண்டுகள்
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
06/12/2016
Supreme court and High Court and various Tribunals related
உச்ச நீதிமன்றம் / உயர் நீதிமன்றம்/ பல்வேறு ஆணையங்கள்
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
07/12/2016
Various Constitutional Bodies and their Function
பல்வேறு அரசிலமைப்பு நிறுவனங்கள் மற்றும் அதன் பணிகள்
Lucen
t General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
08/12/2016
Various Non – Constitutional Bodies and their Function
பல்வேறு அரசியலமைப்பு சாராத நிறுவங்கள் மற்றும் பணிகள்
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
09/12/2016
Governor Chief Minister and Council of Minister related
ஆளுனர்,
முதல்வர் , அமைச்சரவை தொடர்பாக
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
10/12/2016
Election related. And Electoral reforms
தேர்தல்கள் மற்றும் தேர்தல்ல் சீர்திருத்தங்கள்
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
11/12/2016

Various committees of parliament
பாரளமன்றத்தின் பல்வேறு குழுக்கள்  
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
12/12/2016
Budget related Articles and Act
பட்ஜெட் தொடபான சரத்துகள் மற்றும் சட்டங்கள்
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
13/12/2016
Schedules of the Constitution
அரசியலமைப்பின் அட்டவனைகள்
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
14/12/2016
National Symbols and Important Glossary
தேசிய சின்னங்கள் மற்றும் முக்கிய பொருளடக்கங்கள்
Lucent General knowledge / Arihant General Knowledge / Lakshmikandh
தமிழில்இந்திய அரசமைப்பு டாக்டர்வெங்கடேசன்
Note:
·        You can use any one the  reference book mentioned above Eagle Eye
·        தமிழில் தயாரோவோர் மனோரமா அல்லது Eagle Eye எனப்படும் புத்தகத்தினை கூடுதல் வாசிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
·        If you don’t like Ignore it Don’t criticize
வாழ்த்துக்களுடன்
ஐயாச்சாமி முருகன்

9952521550 

error: Content is protected !!
  • Sign up
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.