TNPSC CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 25 PDF
நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 25 / இந்திய கணக்கு தணிக்கை அலுவலர்/ செறிவூட்டப்பட்ட யுரேனியம் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை சார்பில் கைவினை பொருட்கள் மற்றும் சமையல் வகைகளின்சங்கமம் விழா (உனார் ஹட்) கண்காட்சியை புதுவையில் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி. பிரதமர் நரேந்திர மோடி இன்று ( 25/9/2017) பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி கர் யோஜனா என்ற திட்டத்தை துவங்கி வைக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து […]