வரலாற்றுக்கு முந்தைய காலம்|சிந்து சமவெளி நாகரிகம் பாடக்குறிப்புகள்

வரலாற்றுக்கு முந்திய காலம் : ( Pre Historic Period) மனித குல வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளைப் பற்றிய விவரங்களை குறிப்பிடும் காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. இக்காலம் பற்றிய ஆவணங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இயற்கையின் அழிவிலிருந்து மிஞ்சிய சில தடயங்கள், உலகின் பழங்கால மனிதர்கள் உபயோகித்த ஆயுதங்கள், கருவிகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கற்காலம், உலோக காலம் என வரலாற்றுக்கு முந்திய காலத்தை வகைப்படுத்துகின்றனர். மனிதன் கற்களிலாலான ஆயுதங்களையும் கருவிகளையும் உபயோகித்த காலத்தையே […]