TNPSC CURRENT AFFAIRS IN TAMIL நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 8 – 1 | டெல்லி காற்று மாசுபாடு

                               நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 8 – 1 | டெல்லி காற்று மாசுபாடு தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறுவில் கட்டப்படவுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். சிறந்த படைப்பாக்க நகரங்களின் யுனெஸ்கோ பட்டியலில் சென்னை இணைக்கப்பட்டது. ஜெய்ப்பூர் , வாராணசிக்கு அடுத்து இந்தியாவிலிருந்து மூன்றாவதாக […]