TNPSC- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு விண்ணப்பிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு விண்ணப்பிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள் நான் நிரந்தரப்பதிவில் தவறுதலாக சில விவரங்களை பதிவு செய்துவிட்டேன். அதனை என்னால் மாற்ற முடியவில்லை. என்ன செய்வது? நிரந்தரப்பதிவில் உங்களது பெயர், பிறந்த நாள், மதம், மற்றும் ஜாதி ஒதுக்கீட்டு பிரிவு (Communal Category) SSLC பதிவு எண், தேர்வான மாதம் மற்றும் வருடம் போன்ற சில முக்கியமான விவரங்களை நீங்கள் மாற்ற முடியாது. எனவே இவ்விவரங்ககைளை பதிவு செய்யும் போது […]