july n0222

IYACHAMY CURRENT AFFAIRS|JULY 2| TAMIL & ENGLISH

நடப்பு நிகழ்வுகள் ஜீலை 2

DOWNLOAD CURRENT AFFAIRS AS PDF

  • Shri Kiren Rijiju to lead a High Level delegation to participate in AMCDRR, 2018 in Ulaanbaatar, Mongolia from 03-06 July, 2018

  • மங்கோலியாவின் உலான்பதாரில் நடைபெறும் ஆசிய பேரிடர் மீட்பு மானாட்டில் இந்தியாவின் அமைச்சர் கிரன் ரிஜ்ஜு கலந்து கொள்ளவிருக்கிறார்.

  • Commander Abhilash Tomy of the Indian Navy is all set to head off on a unique voyage. The officer is the only invitee from Asia to participate in the prestigious Golden Globe Race (GGR) that commences from Les Sables d’Olonne harbour in France

  • கடலில் நடைபெறும் உலக தங்க பந்தயப் போட்டியில் பங்கு பெறுவதற்கு காமாண்டர் அபிலாஸ் டாமி தலைமையிலான இந்திய கப்பற்படை செல்கிறது. ஆசியாவில் இருந்து அழைக்கப்பட்ட ஒரே நபர் அபிலாஸ் டாமி ஆவார். இந்த பந்தயம் பிரான்சில் உள்ள துறைமுகத்தில் நடைபெறும்.

  • Indigenously built stealth frigate, INS Sahyadri, wins praise for integrating yoga into regime which is participating in RIMPAC (Rim of the Pacific Exercise), the world’s largest international maritime exercise.26th edition of RIMPAC, hosted by the U.S. Indo-Pacific Command (INDOPACOM)

  • The,first meeting of,the Cauvery Water Management Authority meeting held today (2/7/18) in the chairmanship of Masood Hussain.

  • காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வளத் துறை ஆணையர் மசூத் ஹூசைன் தலைமையில் இன்று (2/7/18)நடைபெற்றது.

  • இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட ஐ என் எஸ் சஹாயத்ரி யோகாவை ஒருங்கினைத்து செயல்படுத்திற்காக விருது பெற்றுள்ளாது. தற்போது உலகின் மிகப்பெரிய கப்பற்படை ஒத்திகையான RIMPAC ஒத்திகையில் கலந்து கொண்டுருக்கின்றது. 26வது RIMPAC அமெரிக்க இந்திய பசுபிக் காமாண்டால் நடத்தப்படுகிறது.

  • India is in the process of inducting the first batch of its intercontinental ballistic missile system-Agni-V. Agni-5 can carry nuclear warhead weighing 1.5 tonnes to a distance of over 5,000 km and is the longest missile in India’

  • கண்டம் விட்டு கண்டம் பாயும் சுமார் 5,000 கி.மீ. தூரம் பாயும், அணு ஆயுதம் ஏந்தி செல்லும் அக்னி-5 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு. இதுதான் அனுஆயுதத்தை ஏந்திச் செல்லும் இந்தியாவின் மிகப்பெரிய ஏவுகனை ஆகும்

 

TNPSC GROUP 1 & 2 ESSAY QUESTION கட்டுரை வரைக

  1. GST is a symbol of Cooperative and Collaborative federalism.

சரக்கு மற்றும் சேவை வரி கூட்டுறவு மற்றும் கூட்டாக செயல்படும் கூட்டாட்சி அமைப்பின் சின்னமாக இருக்கிறது.

        TNPSC GROUP I & II PRELIMS &  MAINS ADMISSION OPEN

  1. TEST BATCH / ONLINE POSTAL

  2. CLASSES / CLASSROOM COACHING / ONLINE COACHING

TO JOIN CONTACT 9952521550

To get Daily Current Affairs Whatsapp with your name and District to 7418521550

For Group I & II Mains Answer writing practice send your details with languages to 044-48601550 via whatsapp.

 

APRIL 10 0888

IYACHAMY CURRENT AFFAIRS|JULY 1 TAMIL|ENGLISH

JULY 1 CURRENT AFFAIRS

DOWNLOAD AS PDF IYACHAMY CURRENT AFFAIRS

  • Prime Minster pays homage to the Great saint and poet, Kabir, at Sant Kabir Nagar on 500th death anniversary of Saint Kabir

  • உத்தரப்பிரதேச மாநிலத்தில், 15-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பழம்பெரும் கவிஞர் கபிர் தாஸின் 500-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்

  • As part of the ongoing DISHA Week being celebrated from 25thto 29th June, 2018 to mark the successful completion of 2 years of the District Development Coordination & Monitoring Committee (DISHA). DISHA to monitor the progress of 42 schemes across the country

  • DISHA வாரம் ஜீன் 25 முதல் 29 வரை கொண்டாடப் பட்டது. இது மாவட்ட அளவில் திட்ட ஒருங்கினைப்பு மற்றும் கண்கானிப்பு குழுவாகும். திசா என்பது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட 42 திட்டங்களை கண்காணிப்பதாகும்

  • Minister of Commerce & Industry and Civil Aviation launches mobile applicationReUnite” to track and trace missing and abandoned children

  • மத்திய வர்த்தகம் & தொழிற்சாலை மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு இன்று (29.06.2018) ‘ரியுனைட்’ என்னும் கைபேசிச் செயலியைத் தொடங்கிவைத்தார். இந்தியாவில் காணமல்போன மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளைத் தேடவும் பின் தொடரவும் இந்தச் செயலி உதவும்.

  • Sathyasri Sharmila became country’s first transgender lawyer

  • இந்தியாவின் முதல் திருனங்கை வழக்கறிஞராக பதிவு செய்தார் சத்யஸ்ரீ சர்மிளா

  • Tamil Nadu government to observe Sivaji Ganesan Birthday .

  • தமிழ் நாடு அரசு நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக அறிவித்துள்ளது. 1996 ல் இந்தியாவில் சினிமாவுக்கு வழங்கும் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதினைப் பெற்றுள்ளார்,

  • The government celebrate July 1, 2018, as ‘GST Day‘ to mark the first anniversary of the new indirect tax regime

  • ஜி எஸ் டி சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி ஜீலை 1 ஜி எஸ் டி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

  • Mumbai’s Art Deco buildings — believed to be the world’s second largest collection after Miami — were added to UNESCO’s World Heritage List alongside the city’s better-known Victorian Gothic architecture.

  • மும்பையில் “விக்டோரியன் கோத்திக்” என்னும் மேற்கத்திய கட்டடக் கலை கொண்டு கட்டமைக்கப்பட்ட பழங்கால கட்டடங்கள் மற்றும் கலைநயமிக்க வேறு பல கட்டங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

  • Tamil Nadu’s Health Minister C. Vijaya Baskar received an award from Union Minister of Health and Family Welfare  J.P. Nadda in New Delhi. the State’s achievement in 2014-16 reducing its Maternal Mortality Rate (MMR) (per 1,00,000 live births)  to 62

  • தமிழ் நாடு சுகாதாரத்துரை அமைச்சர் மத்திய குடும்ப மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தமிழ்னாடு 2014-16 ஆம் ஆண்டில் மகப்பேறு கால இறப்பினை 1லட்சம் பிறப்புகளுக்கு 62 இறப்புகளாக குறைத்ததற்கு விருது வாங்கினார்.

  • Prime Minister Narendra Modi on Saturday greeted the people on the occasion of World Social Media Day on june 30.

  • சமூக ஊடக தினமான ஜீன் 30 ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

  • Researchers at Duke University show that a polio virus-rhinovirus hybrid may destroy cancer cells in patients.

  • டியூக் பல்களைக் கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் போலியோ வைரசினைக் கொண்டு புற்று நோய் செல்களை அழிக்க முடியும் என்பதனை கண்டுபிடித்துள்ளார்.

  • India celebrates the National Doctors‘ Dayon July 1 to honour the legendary physician, freedom fighter and the second Chief Minister of West Bengal, Dr Bidhan Chandra Roy

  • இந்தியா ஜீலை 1 ஆம் நாள் டாக்டர் பி.சி ராயினை சிறப்பிக்கும் பொருட்டு தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடியது.

Classes Starts from July 11

Online Classes also Available