விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி – வெற்றிக்கான தொடர்
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி* விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டுமென்பதல்ல செய்யும் முயற்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குருப் 2 நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்ற பல நண்பர்கள் என்னை நேரில் சந்தித்தும்,தொலைபேசி வாயிலாகவும், வாட்சப் வாயிலாகவும் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர் அப்போது நான் நெகிழ்ந்து போனேன் ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு குருப் 1 முதன்மைத் தேர்வு எழுதி முடித்தவுடன் […]