TNPSC GROUP 1 MAINS CLASSES /TEST SCHEDULE / TAMIL / ENGLISH

TNPSC குருப் 1 முதன்மைத் தேர்வு 2019 நேரடி வகுப்பு/ இனையவழி வகுப்பு/அஞ்சல் வழித்தேர்வு/வகுப்பறைத் தேர்வு நாங்கள் குறிப்பிட்ட அளவு மாணவர்களை மட்டுமே வகுப்பில் சேர்த்துக் கொள்வோம் ஏனென்றால் அப்போதுதான் எங்களால் ஒவ்வொருவருக்கும் தனிக் கவனம் செலுத்த இயலும் ஆதலால் 30 மாணவர்களுக்கு மேல் வகுப்பறைத் தேர்வு, நேரடி பயிற்சி வகுப்புகள் இரண்டு பிரிவுகளுக்கும் மேலே கூறப்பட்ட எண்ணிக்கை அளவு மாணவர்களை மட்டுமே அனுமதிப்போம்.   நோக்கம்: பெரும்பான்மையான மாணவர்கள் குருப் 1 முதன்மைத் தேர்வு தேர்வுகளிலே […]