GROUP II INTERVIEW CLASSES | MOCK INTERVIEW | CHENNAI

சென்னை அகாதெமியில் குருப் 2 நேர்காணல் தேர்வுக்கான கட்டணம் மற்றும் பதிவுக்கு கீழே உள்ள இணைப்பில் சென்று செலுத்தலாம். இந்த நேர்காணல் வகுப்பு , வகுப்பறை பயிற்சி மற்றும் ஆன்லைன் மூலமாகவும் நடைபெறும். நேர்காணல் கையேடு , மாவட்டம் சார்ந்த குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள் நேர்காணலைப் பற்றிய அனைத்தும் இந்த வகுப்பில் தங்களுக்கு கிடைக்கும். மேலும் தங்களின் மாதிரி நேர்காணல் வீடியோ ரிகார்டிங் ஆக தரப்படும், நேர்காணல் முடியும் வரை தினசரி நடப்பு நிகழ்வுகள் அன்றைய நேர்காணலில் […]

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security