Iyachamy Academy Presents
Current Affairs for CCSE IV -2018
May current Affairs
Click to download TNPSC CCSE IV CURRENT AFFAIRS MAY -IYACHAMY ACADEMY
- ransomware attack spread wave of concern across the globe. The ransomware, known as WannaCry or WannaCrypt targeted computers running the Microsoft Windows (Computer Emergency Response Team (CERT-In)
- President of Palestine Mr. Mahmoud Abbas was on a state visit to India from 14-17 May
- Indore (Madhya Pradesh) was declared as the cleanest city in India. Tiruchy rank 6th place
- Narendra Modi participated as the chief guest at the 14th International Vesak Day celebrations in srilanka
- On May 26, 2017, Prime Minister Narendra Modi inaugurated India’s longest bridge – the 9.15 km long Dhola-Sadiya Bridge in Assam. Mahatma Gandhi Setu with total length of 5750 meters has become the second longest and Bandra-Worli sea link in Mumbai officially known as Rajiv Gandhi Sea Link is the third longest bridge with total length of 5575 meters.
- Prime Minister Narendra Modi gave ex-post facto approval to PanIndia implementation of Maternity Benefit Program which now has been extended to all districts of the country w.e.f. 01.01.2017. will receive benefit of Rs.5000/- in three installments for the birth of the first live child by Ministry of Women and Child Development.
- Madhya Pradesh government accorded the status of living entity to Narmada River.
- On 1 May 2017 Prime Minster Narendra Modi released a stamp on the occasion of the one thousandth birth anniversary of the great social reformer and Saint Shri Ramanujacharya.
- a suicide attack was carried out during the American singer Ariana Grand’s pop concert at Manchester Arena in Manchester City, UK.
- Global Platform for Disaster Risk Reduction was held in Cancun Mexico
- On May 08, 2017, India was unanimously elected as the President of the UN-Habitat after 10 years
- Singapore-India Maritime Bilateral Exercises, ‘SIMBEX-17’, organized in the South China Sea
- Mumbai Indians was the winner of recently concluded IPL-10
- Tedros Adhanom Ghebreyesus was appointed the new Director General of the World Health Organization (W.H.O.)
- Renu Satti was appointed as the first Chief Executive Officer (CEO) of Paytm Payment Bank Ltd.
- Anshu Jamsenpa from Arunachal Pradesh became the first woman to climb Mount Everest twice in 5 days
- Emmanuel Macron took oath as the new President of France on May 14, 2017
- World Health Organization appointed legendary Indian film star Amitabh Bachchan as its Goodwill Ambassador for Hepatitis in South-East Asia Region
- Moon Jae-in, the Democratic Party’s candidate was sworn in as the new president of South Korea.
- Mallikarjun Kharge has been appointed new chairperson of parliament’s Public Accounts Committee.
- Justice Leila Seth passed away. She was the first woman to become chief justice of a High Court. Her autobiography is “ On Balance”
- Union government appointed Braj Bihari Kumar as Chairman of the Indian Council of Social Science Research
- Madhya Pradesh became the first state to switch to JanuaryDecember financial year from the existing April-March cycle
- Indian Space Research Organization was presented with the Indira Gandhi Prize for Peace, Disarmament and Development for the year 2014.
- Border Security Force conducted operation ‘Garam Hawa’ in Jaisalmer, Rajasthan to step up vigilance along the international border
- Sharada Prasad Committee is related to Skill Development
- MP became the first State in the country which formed the Real Estate Regulatory Authority and has published its rules
- On May 22, 2017, the country’s first high speed, air-conditioned Tejas Express was introduced between Chhatrapati Shivaji Terminus Mumbai and Karmali, Goa.
- Tarang Sanchar, a web portal for Information sharing on Mobile Towers and EMF Emission Compliances.
- India’s first and longest ropeway to connect Mumbai with the famous Elephanta Island in the Arabian Sea is planned to be constructed by the Mumbai Port Trust.
- The first National Conference of the Micro Mission of National Police Mission was organized in New Delhi
- The 13th International Permaculture Convergence (IPC) will be held on November 27 to December 2, 2017 in Hyderabad.
- International Museum Day is celebrated on may 18
- On May 15, 2017 the ‘International Day of Families’ was observed across the world
- Army Chief General Bipin Rawat declared 2018 as the “year of war disabled”
- Ravichandran Ashwin won the coveted International Cricketer of the Year award at the CEAT Cricket Rating (CCR) International awards 2017
- Sanjay Gubbi of Karnataka and Purnima Barman of Assam have won the prestigious Whitley Award for their efforts in wildlife conservation. This award is popularly known as: Green Oscars
- Shrinivas Kulkarni has won the prestigious Dan David prize for his contributions in the field of astronomy
- Shiva Thapa Indian boxer who won silver medal in the 60-kg category at the Asian Boxing Championshp held in Tashkent, Uzbekistan
- For the students of Bangladesh the Government of India is offering “Muktijoddha Scholarship Scheme” for the academic year 2016-2017
- the world’s largest circular swing was planted in China
- Tamil Nadu hiked the reservation for Persons with Disability (PwD) from three to four per cent in all public services,
- Tamil Nadu Revenue Department has been changed to Revenue and Disaster Management Department.
- Tamil Nadu Governor formation of a new search committee for the appointment of the next vice chancellor to Anna University. lodha nominated as Governor representative
- The State government has bifurcated existing taluks and created five new ones Srimushnam (from the erstwhile Kattumannarkoil Taluk) in Cuddalore district, Andimadam (Udayarpalayam) in Ariyalur district, Koothanallur (Needamangalam) in Tiruvarur district, Kayathar (Kovilpatti and Ottapidaram) in Thoothukudi district and Singampunari (Tirupathur) in Sivaganga district .
- 4-kilometre underground stretch of the Chennai Metro Rail Limited (CMRL) from Thirumangalam to Nehru Park on May 14th inaugurated
- Chief Minister Edappadi K Palaniswami presented Avvaiyar award for 2017 to Padma Venkataraman
- NASA launches world’s smallest satellite designed by 18-year old Tamil Nadu student Rifath Sharook and his team. Named as Kalamsat. The tiny satellite weighs around 64 grams.
ADMISSION OPEN
- ONLINE GENERAL ENGLISH AND MATHS CLASS ( 1500)
- ONLINE TEST BATCH ( GE+GS+GT) 1200
- GROUP I PRELIMS TEST BATCH STARTS ON DECEMBER 22
மே மாத நடப்பு நிகழ்வுகள்
- வான்னாகிரை மற்றும் ரேன்சம்வேர் எனும் இனையவழி தாக்குதல் உலகம் முழுவதும் பல நாடுகளை தாக்கியது. தாக்கிய கணினிகளை மீட்க பிட்காயின் மூலம் பணம் செலுத்த வேண்டும் என இத்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது
- பாலஸ்தீன குடியரசுத்தலைவர் முகமது அப்பாஸ் இந்தியாவிற்கு அரச முறைப் பயனமாக வந்தார்
- மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தோர் இந்தியாவில் தூய்மையான் நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்னாட்டில் திருச்சி 6 வது இடத்தில் உள்ளது
- 14வது சர்வதேச வேசக் தின நிகழ்வு இலங்கையில் நடைபெற்றது மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
- மே 26 அன்று இந்தியாவின் மிகப்பெரிய பாலமான தோலா- சாத்தியா பாலத்தை அஸ்ஸாம் மானிலத்தில் நாட்டுக்கு பிரதம்ர் மோடி அர்ப்பணித்தார். இதன் மொத்த நீளம் 9.15 கி,மீ ஆகும்
- மத்திய அரசு பேறுகால சிறப்புத்திட்டத்தினை ஜனவரி 1 முன் தேதியிட்டு அமல்படுத்தியுள்ளது இதன்படி பெண்கள் 5000 ரூபாயை மூன்று தவனைகளில் பெறுவார்கள்
- மத்தியப் பிரதேச அரசு நர்மாத நதிக்கு வாழும் அந்தஸ்து வழங்கியுள்ளது
- இராமானுஜரின் 1000மாவது பிற்ந்த நாளை ஒட்டி மே 1 ஆம் தேதி அன்று அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்
- பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் மிகப்பெரிய தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது
- உலக பேரிடர் குறைப்பு மானாடு மெக்ஸிகன் நாட்டில் கான்கம் எனும் நகரில் நடைபெற்றது
- இந்தியா 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாழ்விட ( habitat) அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- சிம்பெக்ஸ் எனப்படும் சிங்கப்பூர் மற்றும் இந்தியா இனைந்து நடத்திய இராணுவ ஒத்திகை தென்சீனக் கடலில் நடைபெற்றது
- ஐபிஎல் ஆட்டத்தின் 10 வது தொடரை மும்பை இந்தியன் அணி புணே அனியை தோற்கடித்து வென்றது
- உலக சுகாதர அமைப்பின் இயக்குனராக தேட்ராஸ் அதானோம் கெப்ரெயேசஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ரேனுசட்டி பெடிஎம் பணப்பரிவர்த்தனை வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
- அருணாச்சல பிரதேசத்தைச் சார்ந்த அன்சு ஜேம்சென்பா 5 நாட்களில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் பெண் ஆவார்
- பிரான்சு நாட்டின் புதிய குடியரசுத் தலைவரக இம்மானுவேல் மேக்ரான் பதவியேற்றார்
- உலக சுதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நல்லெண்ணத் தூதுவராக் பாலிவுட் நடிகர் சாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஜனனாயகக் கட்சியைச் சார்ந்த மூன் ஜே இன் தென் கொரியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- பாரளமன்றா பொதுக்குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மல்லிகார்ஜீன் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாக பதவி வகித்த லீலா சேத் மரணமடைந்தார். On Balance இவருடைய நூலாகும்
- இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக பிராஜ் பிகாரி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை மாற்றிய முதல் இந்திய மானிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்
- 2014 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி விருதினை இஸ்ரோவிற்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்
- எல்லைப் பாதுகாப்புப் படை கராம் ஹவா எனும் ஒத்திகையை இராஜஸ்தானில் நடத்தியது
- திறன் மேம்பாடு தொடர்பாக சாரதா பிரசாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
- ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை வாரியத்தை அமைத்த இந்தியாவின் முதல் மானிலம் மத்தியப் பிரதேசம்
- மே 22 அன்று நாட்டின் அதிவிரைவு முழுமையான குளிர்வசதி கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் மும்பை சிவாஜி நிலையத்திலிருந்து , கோவாவில் உள்ள கர்மாலி வரை இயக்கப்பட்டது
- தொலைபேசி அலைவரிசை கோபுரங்கள் தொடர்பான தகவல்களை பகிர்வதற்காக தராங் சச்சார் எனும் தளம் அறிமுகப்படுத்தப்ப்ட்டுள்ளது
- இந்தியாவின் முதல் மற்றும் நீளமான கயிறு பாதை போக்குவரத்து மும்பை எலிபேண்டா தீவில் இருந்து துறைமுகம் வரை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
- முதல் தேசிய காவல் நுண் இலக்கு மானாடு டெல்லியில் நடத்தப்பட்டது
- 13வது சர்வதேச வாழ்முறை மானாடு நவம்பரில் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது
- சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது
- மே 15 சர்வதேச குடும்ப தினம் உலக்ம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது
- 2017 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
- பசுமை ஆஸ்கர் என அழைக்கப்படும் வைட்டிலி விருதுக்கு கர்னாடாகவைச் சார்ந்த சஞ்சய் கபி மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த பூரினிமா பர்மான் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது
- வானியல் தொடர்பான பங்களிப்புக்காக சிரினிவாச குல்கர்னி தான் டேவிட் விருதினை பெற்றுள்ளார்
- ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சிவதாப்ப தங்கம் வென்றுள்ளார்.
- பங்களாதேஷ் மாணவர்களுக்க் 2016-2017 ஆம் ஆண்டிலிருந்து முக்திஜோதா ஸ்காலர்சிப் விருது வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது
- உலகின் மிகப்பெரிய வளைய சுழலும் வட்டத்தினை சீனா நிருவியுள்ளது
- தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீட்டை 3 லிருந்து 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- தமிழ்னாடு அரசின் வருவாய்த் துறையின் பெயர் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துனைவேந்தரை தேர்வு செய்யும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆளுனரின் சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம் லோதா நியமிக்கப்பட்டுள்ளார்,
- தமிழகத்தில் புதிதாக 5 தாலுகா அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் தாலுகாவை பிரித்து ஸ்ரீமுஷ்ணம் தாலுக், அரியலூர் மாவட்டத்தில் உடையார் பாளையம் தாலுகாவை பிரித்து ஆண்டிமடம் தாலுகா உருவாக்கப்படும். அதேபோல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவை பிரித்து கூத்தாநல்லூர் தாலுகா, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் தாலுகாக்களை சீரமைத்து கயத்தார் தாலுகா, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவை பிரித்து சிங்கம்புணரி தாலுகா
- திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கி வைக்கப்பட்டது. இது 7.4 கி.மீ நீளம்.
- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2017 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதை பத்மா வெங்கட்ராமனுக்கு வழங்கினார்.
- உலகின் மிக செயற்கை கோளை நாசா விண்வெளியில் செலுத்தியது, இதனை தமிழ் நாட்டைச் சார்ந்த ரிபாத் சாருக் வடிமவைத்து உள்ளார். இதற்கு கலாம் என பெயரிடப்பட்டுள்ளது இதன் எடை 64 கிராம்.
DOWNLOAD IYACHAMY ACADEMY APP FOR DAILY CURRENT AFFAIRS
https://play.google.com/store/apps/details?id=com.cloudsindia.iyachamynews&hl=en
WISH YOU ALL THE BEST
MORE CURRENT AFFAIRS WILL BE UPDATED KINDLY WATCH WEBSITE | OUR APP