TNPSC குருப் 1 முதன்மைத் தேர்வு 2019
நேரடி வகுப்பு/ இனையவழி வகுப்பு/அஞ்சல் வழித்தேர்வு/வகுப்பறைத் தேர்வு
நாங்கள் குறிப்பிட்ட அளவு மாணவர்களை மட்டுமே வகுப்பில் சேர்த்துக் கொள்வோம் ஏனென்றால் அப்போதுதான் எங்களால் ஒவ்வொருவருக்கும் தனிக் கவனம் செலுத்த இயலும் ஆதலால் 30 மாணவர்களுக்கு மேல் வகுப்பறைத் தேர்வு, நேரடி பயிற்சி வகுப்புகள் இரண்டு பிரிவுகளுக்கும் மேலே கூறப்பட்ட எண்ணிக்கை அளவு மாணவர்களை மட்டுமே அனுமதிப்போம்.
|
நோக்கம்:
பெரும்பான்மையான மாணவர்கள் குருப் 1 முதன்மைத் தேர்வு தேர்வுகளிலே மிகக் கடினமான ஒன்றாக கருதுகிறார்கள் மேலும் இதற்கு இரண்டு ஆண்டுகள் முழுமையாக கடினமான எழுத்துப் பயிற்சி வேண்டும் என பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இத்தேர்வைப் பொறுத்தவரை சரியான எழுதும் மொழியைத் தேர்வு செய்தலும் , தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைப் கூடுதலாக முழுமையான வழிகாட்டுதலும் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய விஷயங்களாக இருக்கின்றன. நாங்கள் உங்கள் சந்தேகத்தை தீர்த்து வைப்போம். எங்களுடைய குருப் 1 தேர்வுத்திட்டமானது உங்களது தேர்வு மொழியை சரியாக தேர்வு செய்வதிலிருந்து நேர்காணல் வரை உங்களுக்கு மிகச்சிறப்பாக வழிகாட்டும். இந்த திட்டத்தின் நோக்கமே பிரம்மாண்ட பணியை சலிப்படையாமல் உங்களை வெற்றிக்கனியை சுவைக்க வைப்பதே ஆகும்.புதிய பாடத்திட்டத்தின் படி எங்களது அனுகுமுறை இருக்கும்.