TNPSC GROUP II MAINS ESSAYS EXPECTED QUESTIONS

TNPSC GROUP II MAINS ESSAYS EXPECTED QUESTIONS

  1. Write an Essay on the Food Security of Tamilnadu
தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு குறித்து கட்டுரை வரைக
  1. evaluate the MNREGA Scheme and draw out the success or failure of the scheme Based Evaluation
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் பற்றி மதிப்பிட்டு அதனின் வெளியீடான வெற்றி அல்லது தோல்வியை திட்டத்தினை அடிப்படையாக வைத்து மதிப்பீடு செய்க
  1. Evaluate the Tamilnadu Government Kudimaramathu Scheme?
தமிழ்னாடு அரசின் குடிமராமத்து திட்டத்தினை மதிப்பீடு செய்க
  1. Advantages and Dis Advantages of First Post Past System?
முதல் வாக்குச் செலுத்து முறையின் நன்மை மற்றும் தீமைகள
  1. Discuss the Characteristic feature of the State Disaster Management Perspective Plan - 2018-2030
தமிழ்னாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018-2030  முக்கிய அம்சங்களை விவாதிக்க
  1. Explain the measures taken by Government to eliminate inequalities in income distribution of India
இந்தியாவில் சமத்துவமின்மையை  நீக்குவதற்காக இந்திய அரசு  வருமானப் பகிர்விற்காக எடுத்த நடவடிக்கைகளை விளக்குக
  1. Tamil Nadu firmly on path of inclusive growth, social welfare - explain
தமிழக அரசு மானிலத்தின் உள்ளட்டக்கிய சமூக நலத்திற்காக செயலபடுகிறது- விளக்குக
  1. Describe the measures Taken by Indian Government to eradicate untouchability
தீண்டாமையை ஒழிக்க இந்திய அரசு மேற்கோண்ட நடவடிக்கைகளை விவரி
  1. Why Reservations Have to be About Social and Not Just Economic
இட ஒதுக்கீடு ஏன் பொருளாதார அடிப்படையில் இல்லாமல் சமூக அடிப்படையில் இருக்க வேண்டும்?
  1. Neet exemption to ensure quality health care for the needy in rural areas’.
நீட் தேர்வில் விலக்களிக்கப்பட்டால் ஊரகப் பகுதியில் தரமான சுகாதாரச் சேவையை உறுதி செய்யமுடியும்
  1. Financial relation between the union and states is one of the key areas of contention in Indian federalism
மத்திய மற்றும் மானில அரசுக்கு இடையிலான நிதி உறவானது எப்போதும் இந்தியக் கூட்டாண்மையின் ஒரு முக்கிய பூசலாகவே இருந்து வருகிறது
  1. Discuss the Tamilnadu Reservation Policy
தமிழ்னாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை  விவாதி
  1. Write an essay about environmental Pollution? Mention the various kinds’ pollution and their effect on human health in India
சுற்றுச்சூழல் மாசு குறித்து நீங்கள் அறிந்து கொண்டவை பற்றியும்,  இந்தியாவில் பல்வேறு விதமான சுற்றுச்சூழல் மாசுபடுதலின் வகைகளையும் அவை எவ்வாறு மனித நலத்தை பாதிப்படையச் செய்கிறது என்பது பற்றி கட்டுரை வரைக
  1. Discuss the Economic development of Tamilnadu after Independence?
சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாடு பற்றி விவரி
  1. India Becoming America: Smart Cities, Smarting Life
இந்தியா அமெரிக்காவாகிறது: சீர்மிகு நகரங்கள், சீர்மிகு வாழ்க்கை
  1. Tamilnadu continues to experience natural disasters like flood and draught on regular basis. What role can science and technology play in disaster forecasting and management? Explain your answer with piratical examples
தமிழ்னாடு தொடர்ச்சியாக இயற்கைப் பேரிடர்களாலான , வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படுகிறது. இதில் அறிவியல் தொழில்னுட்பத்தால் பேரிடர் முன்கணிப்பு மற்றும் மேலாண்மையால் என்ன பங்களிப்பு செய்ய இயலும். உங்களுடைய விடையை தகுந்த நடைமுறை எடுத்துக்காட்டுக்களோடு விளக்குக
  1. Write an Essay about Direct Benefit scheme? How this Schemes Implemented by State and Central Government? What is the Sectors Included?
நேரடி பணமாற்றத்திட்டம் மற்றும் இத்திட்டம் எவ்வாறு மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது, இத்திட்டத்தில் என்னென்ன துறைகள் சேர்க்கப் பட்டுள்ளது என்பது பற்றி கட்டுரை வரைக?
  1. Write an article on urbanization Development in Tamilnadu?
தமிழ்நாட்டில் நகர்ப்புற மேம்பாடு பற்றி கட்டுரை வரையவும்
  1. India’s Effort to Combat Climate Change
பருவனிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியாவின் நடவடிக்கைகள்
  1. Tamilnadu the potential State of Industrial Development
தொழிற்சாலை மேம்பாட்டிற்கு உகந்த மானிலம் தமிழ்னாடு
  1. Discuss the role of Right to Information for Transparency in Governance
ஆட்சி நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையில் தகவல் அறியும் உரிமையின் பங்கினை விவாதி
  1. Discuss the Importance of Defence Industrial Corridor is being Established in Tamilnadu
தமிழ்னாட்டில் அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொழில் உற்பத்திப் பாதையின் முக்கியத்துவத்தை விவாதி.
  1. Write an Essay on the Crisis in agriculture and elaborate the government steps to promote Agriculture Sector
இந்தியாவில் வேளாண் துறையில் நிலவும் சிக்கல்கள் மற்றும் வேளாண் துறையை மேம்படுத்த நடவடிக்கைகளை விவரி
  1. Recently Tamilnadu Government Concluded Global Investor meet. In this context, discuss the initiatives taken by the Government of Tamilnadu for promotion of Investment and Industries
சமீபத்தில் தமிழக அரசு உலக முதலீட்டாளர் மானாட்டினை நடத்தியது, இந்த கருத்தில் முதலீட்டை அதிகரிக்கவும் தொழில்துறையை ஊக்கப்படுத்தவும் எடுத்த முன்னெடுப்பை விவாதி
  1. Evaluate Trends in Centre state relation after Independence?
சுதந்திரத்திற்கு பின் மத்திய மாநில உறவுகளை     மதிப்பீடு செய்க?
  1. Examine the role of bureaucracy as instrument of social and Economic Change in India?
சமூக பொருளாதார  மாற்றங்களைக் கொண்டுவருவதில் அதிகாரவர்க்கம் ஓர் கருவியாக செயல்படுகிறது, திற்னாய்வு செய்க?
  1. Explain the socio Economic benefit of National Rural Employment Guarantee act?
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட்தினால் ஏற்பட்ட சமூக பொருளாதார நன்மைகளை விளக்குக
  1. Describe those social changes which have contributed to increase of violence against women. What are the emerging forms of violence against women? Suggest suitable measures to contain this problem
பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்த சமூக மாற்றங்கள் எவை ? எந்த வகையான வன்முறைகள் பெண்ளுக்கு எதிராக அதிகரித்து வருகிறது? இந்த பிரச்சனையை சரி செய்ய முறையான ஆலோசனைகள் கூறு

 

IYACHAMY ACADEMY, NO 172,

TIRUGNANASAMBANDAR STREET,

TIRUVALLISWARAR NAGAR, TIRUMANGALAM,

 ANNA NAGAR WEST, CHENNAI, 600040

044-48601550, 9952521550

FOR MORE DETAILS: WWW.IYACHAMY.COM