நடப்பு நிகழ்வுகள் மார்ச்-17,18-2016-குருப் 2 மெயின் வினா.
நடப்பு நிகழ்வுகள் மார்ச்-17,18-2016-குருப் 2 மெயின் வினா. v அரசியல், பொது வாழ்வில் நேர்மைக்கான 2016-ஆம் ஆண்டின் காயிதே மில்லத் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. v கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,350 கோடிக்கு சணல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சணல் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தின் கழிமுக சமவெளிப்பகுதியில் சணல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சணல் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சணல் பொருள்கள் அமெரிக்கா,பிரேசில் […]
நடப்பு நிகழ்வுகள் 23,பிப்ரவரி-2016-குஜராத் தகவல்கள்
நடப்பு நிகழ்வுகள் 23,பிப்ரவரி-2016-குஜராத் தகவல்கள் v நாகை மாவட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் வள்ளியம்மையின் 102-ஆவது நினைவுநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. வள்ளியம்மையின் முன்னோர்கள் தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள். அங்கு 1898–ஆம் ஆண்டு வள்ளியம்மை பிறந்தார். தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராக, இந்தியர்களின் உரிமைக்காக மகாத்மா காந்தி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று வள்ளியம்மை சிறை தண்டனையை அனுபவித்தார். சிறையிலேயே நோயுற்ற அவர் விடுதலையான பின்னரும் நோயால் அவதியுற்று 16 வயது கூட பூர்த்தியாகாத நிலையில் 1914-ஆம் […]
நடப்பு நிகழ்வுகள் 24,பிப்ரவரி-2016 – மேகாலாயா தகவல்கள்
நடப்பு நிகழ்வுகள் 24,பிப்ரவரி-2016 – மேகாலாயா தகவல்கள் v முடக்கம் வேண்டாம், விவாதம் வேண்டும்: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை.நாட்டில் புதிய தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாகத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. விவசாய நலன்: விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு உதவியாக தேசிய அளவில் இணையவழி வேளாண் சந்தையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகள் நலமாக இருந்தால்தான் இந்தியா வளர்ச்சியடைய முடியும். பொருளாதார சக்தி: இந்தியப் […]