காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குருப் 2 நேர்முகத்தேர்வுக்கான அறிவிக்கை சில தினங்களில் வெளியாக இருக்கிறது. அதனைப் பற்றி பல்வேறு முகநூல், வாட்சப் குழுக்களில் பலவிதமான தகவல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பால நண்பர்கள் குருப் 2 தேர்வினைப் பொருத்தவரை சாதாரணமாகவே எதிர்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றீர்கள் எனென்றால் இந்த நேர்காணல் பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு,முதன்மைத்தேர்வு , நேர்கானல் போன்றவை நெடிய காலம் எடுத்துக்கொள்வதால் தங்களால் அவ்வளவு காலம் இதனை பின்பற்றுவது கடினம் […]