[et_pb_section bb_built=”1″][et_pb_row][et_pb_column type=”1_3″][/et_pb_column][et_pb_column type=”2_3″][et_pb_text _builder_version=”3.19.11″]
TNPSC GROUP II MAINS INSTRUCTION / SAMPLE PAPER / EXPECTED
Instructions in the Descriptive type examination
Invalidation / விடைகள் செல்லாதாக்கப்படுதல்
- Usage of ink other than Blue or Black .Applicant should use only any one of the two colours. If the applicant uses blue ink he / she should use the same blue ink in the entire answer book for all purposes including answering, drawing, underlining, highlighting etc
- நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட பேனா அல்லாமல், வேறு நிற பேனாக்கள் உபயோகித்தல். விண்ணப்பதாரர்கள் நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட பேனா மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல் பேனா). விண்ணப்பதாரர்கள் மேற்சொன்ன இரண்டு நிற மையுடைய பேனாக்களில் ஏதாவது ஒரு நிற (நீலம் அல்லது கருமை) மை கொண்ட பேனாவை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும். விண்ணப்பதாரர் நீல நிற மை பேனாவை உபயோகித்தால் அவர் விடைத்தாட்கள் முழுவதும் அதாவது விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல், மேற்கோள்காட்டுதல் போன்றவற்றுக்கு அதே நீல நிற மை பேனாவை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
- Usage of whitener, sketch pens, pencil, colour pencils, multi colour pens, Crayans
விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும்போது whitener, sketch pens, பென்சில், வண்ணப் பென்சில், வண்ண மை பேனா, Crayans போன்றவைகளை உபயோகப்படுத்துதல்.
- Applicants should not write the Examination in both the languages (ie., partly in Tamil and partly in English). If the applicants answer in Tamil they should write the entire paper in Tamil only or if the applicants answer in English they should write the entire paper in English only. However, the Technical words which could not be translated can be written in the respective languages; only the Technical words and not the entire sentence / entire answers.
- விண்ணப்பதாரர்கள் ஒரு பகுதி ஆங்கிலத்திலும் மற்றொரு பகுதி தமிழிலும் விடை எழுதக் கூடாது. விண்ணப்பதாரர் தமிழில் விடை எழுதினால் அத்தேர்வில் எல்லா விடைகளையும் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் எழுதினால் எல்லா விடைகளையும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும். இருப்பினும் மொழிபெயர்க்க இயலாத தொழில்நுட்ப வார்த்தைகள் (Technical words) அந்தந்த மொழியில் உள்ளவாறே எழுதலாம், மாறாக வாக்கியம் முழுவதும் | விடை முழுவதும் மொழிமாற்றி எழுதக்கூடாது. இவ்வறிவுரையை மீறும் விண்ணப்பதாரரின் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
Deduction of Marks / மதிப்பெண் குறைப்பு
- Failure to bring the Hall Ticket / நுழைவுச் சீட்டு கொண்டு செல்லத் தவறினால்
- writing Register Number incorrectly
- பதிவெண்ணைத் தவறாக எழுதினால்
- Using Bullet symbols other than the hyphen symbol (-)
- விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதும் விடைகளில் மேற்கோள் காட்ட Bullet symbol உபயோகிக்க விரும்பினால் hyphen symbol (-) ஐ மட்டுமே உபயோகிக்க வேண்டும். மாறாக hyphen symbol (-) ஐ தவிர மற்ற Bullet symbol களை உபயோகித்தால் அத்தகைய விடைத்தாளுக்கு 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும்
Note: (you should observe the instruction carefully will be given by the invigilator in the exam hall and Question cum answer Booklet Do’s and Don’ts)
[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]