சென்னை அகாதெமியில் குருப் 2 நேர்காணல் தேர்வுக்கான கட்டணம் மற்றும் பதிவுக்கு கீழே உள்ள இணைப்பில் சென்று செலுத்தலாம். இந்த நேர்காணல் வகுப்பு , வகுப்பறை பயிற்சி மற்றும் ஆன்லைன் மூலமாகவும் நடைபெறும். நேர்காணல் கையேடு , மாவட்டம் சார்ந்த குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள் நேர்காணலைப் பற்றிய அனைத்தும் இந்த வகுப்பில் தங்களுக்கு கிடைக்கும். மேலும் தங்களின் மாதிரி நேர்காணல் வீடியோ ரிகார்டிங் ஆக தரப்படும், நேர்காணல் முடியும் வரை தினசரி நடப்பு நிகழ்வுகள் அன்றைய நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பற்றிய தகவல்களும் பகிரப்படும்
TO REGISTER 9952521550 FOR PAYMENT https://imjo.in/qz2sXs