TNPSC CURRENT AFFAIRS IN TAMIL |Current Affairs for CCSE IV JUNE 2017 TAMIL |ENGLISH

Iyachamy Academy Presents

Current Affairs for CCSE IV -2018

June Current Affairs

  • Prime Minister NarendraModi was on three nation visit to Portugal, United State and Netherlands from June 24th to 27th, 2017.
  • The Urban Development Ministry launched the ‘City Liveability Index’ to measure the quality of life in 116 major cities of the country.
  • The Tamil Nadu Human Development Report 2017-kanyakumari tops followed by virudhunagar , Tutucorin , Chennai and kanchi puram. Bottom districts are Perambalur and Villupuram, 
  • June 14, 2017, three public sector oil marketing companies – Indian Oil Corporation (IOC), Bharat Petroleum Corporation Limited (BPCL) and Hindustan Petroleum Corporation Ltd (HPCL) signed an agreement to jointly set up the world’s largest refinery and petrochemical complex at Ratnagiri district of Maharashtra
  • Social Progress Index 2017 was released by the nonprofit organization ‘Social Progress Imparative’. India has been ranked 93rd in total of 128 countries in 2017
  • 17th Summit of the Heads of the Member States of the Sanghai Cooperation Organization (SCO) concluded in Astana, KazakhstanIndia and Pakistan were granted the status of the member countries of the organization
  • India is the largest recipient of remittances sent by its citizens working abroad followed by China, Philippines, Mexico and Pakistan
  • ‘Global Innovation Index -2017’, India has been ranked 60th
  • 2017, the incumbent President of Iran, Dr. Hassan Rouhani got a decisive victory
  • In the Global Peace Index -2017, India is placed at 137th position
  • Montenegro became the 29th member of North Atlantic Treaty Organization (NATO)
  • World Investment Report (WIR) 2017 was released by UNCTAD (United Nations Conference on Trade and Development)
  • the target set up by Government of India for Renewable Energy Sector by 2022175 GW
  • June 29, 2017, India’s latest communication satellite, GSAT-17 was launched using the European Ariane 5 Launch Vehicle from Kourou, French Guiana.
  • Researchers from America have discovered 2D magnet
  • Pakistan won the Champions Trophy final defeating India at the Oval by 180 runs. Golden bat – Shikhar Dhawan (India), highest of 338 runs
  • Srikanth Kidambio became the first Indian player to win the men’s singles title of the Indonesia Open Super Series
  • Stephen Cottalorda of France has been appointed as the first foreign coach for Indian female boxers
  • Palbinder Kaur Shergill became the first turbaned (amritdhari) Sikh woman to be appointed judge of the Supreme Court of British Columbia in New Westminster (Canada)
  • Central Board of Excise and Customs made the famous Bollywood actor Amitabh Bachchan as the brand ambassador of Goods and Services Tax (GST)
  • Central Government appointed senior IAS officer Rajiv Gouba as the new Home Secretary
  • Renowned law expert Neeru Chadha was elected as the first Indian woman judge of the International Tribunal for the Law of the Sea (ITLOS).
  • He was the 17th Chief Justice of the India from 1985 to 1986. He is credited with introducing Public Interest Litigation (PIL) in Indian judicial system. In 2007, Justice Bhagwati was awarded the Padmabhushan.
  • Government appointed Hoshiar as the new registrar of copyrights.
  • Indian cricketer Sachin Tendulkar has been associated with the ‘Super Dad’ campaign. It is a new UNICEF initiative
  • Preet Gill was elected as the first female Sikh MP for the UK parliament elections.
  • United Nations General Assembly elected the foreign minister of Slovakia Miroslav Lajcak as the president of 72nd General Assembly
  • Ram Shankar Katheria as the Chairman of the National Commission for Scheduled Castes.
  • The building of Taj Mahal Palace Hotel (Hotel Taj), located in Mumbai, became country’s first trademarked building.
  • Man Booker International Prize for 2017 was awarded to David Grossman (Israel), author of ‘A Horse walks in a Bar’.
  • Vice President Hamid Ansari launched ‘M Power’ programme under the ‘Anuyatra campaign’ of Government of Kerala for persons with special needs
  • the Central Government constituted a committee for preparation of final draft of National Education Policy under the Chairmanship of eminent Scientist Dr K. Kasturirangan
  • June 17, 2017, President Pranab Mukherjee dedicated the last section of the first phase of Bengaluru Metro Rail Project, popularly known as ‘Namma Metro’ to the city
  • Government of India announced to implement India’s first Rural LED Street Lighting Project in Andhra Pradesh.
  • NITI Aayog launched SATH (Sustainable Action for Transforming Human capital) programme with the State Governments.
  • Assam’s famous ‘Ambubachi Festival’ began on June 22, 2017.
  • World Hydrography Day’ was celebrated all over the world on June 21, 2017
  • On June 8, 2017, World Oceans Day was celebrated
  • World Milk Day was celebrated on June 1, 2017 all over the world.
  • Kerala government announced the implementation of Green Protocol for Environment friendly weddings
  • Odisha become the first state in the country to have a blood bank for the cattle
  • Priyanka Chopra was appointed as the ambassador for Skill India campaign of National Skill Development Corporation.
  • N N Vohra has been appointed as the new President of the India International Centre (IIC)
  • ISRO’s Polar Satellite Launch Vehicle PSLV-C38 successfully launched the 712 kg Cartosat-2 Series Satellite along with other co-passenger satellites on June 23, 2017 from Satish Dhawan Space Centre (SHAR), Sriharikota. PSLV-C38 CARRIED 31 satellites
  • Bengaluru become India’s first city to deliver diesel at home
  • Nisha Dutt has been awarded Social Entrepreneur of the Year award at the 7th Asian Award held in London
  • Indore has become the India’s first city to use robot to control its ever growing and unruly traffic
  • Axis bank first Indian bank to launch bio-degradable prepaid gift cards
  • world’s first hybrid “aeroboat” capable of travelling on land, water, snow and sand has been built by joint venture between India and Russia
  • Habibganj near Bhopal is set to become India’s first private railway station
  • India ranked among 63 countries in the 2017 IMD World Competitiveness Index
  • Varanasi Indian city will get the country’s first ‘freight village’ spread over around 100 acres.
  • Sharjah as named World Book Capital for the year 2019
  • first-ever International MSME Day 2017 was celebrated on 27th June
  • first United Nations Oceans Conference was held at USA
  • USA .withdraw itself from 2015 Paris Agreement on Climate Change
  • M S Dhoni became the first Indian batsman to hit more than 200 sixes in One Day International (ODI) cricket.
  • Unnatam farmer market opened In dindugul
  • Tamil poet S. Abdul Rahman, popularly known as ‘Kavikko,’ passed away in Chennai . When he got the Sahitya Akademi award in 1999 for his collection of poems, Aalapanai
  • Tamilnadu Assembly passes GST Bill on June 19/06/2017
  • To create awareness throughout the world against child labour, every year June 12 is observed as ‘World Day Against Child Labour’
  • Puratchi Thalaivar MGR Centenary Inagural Function Started from Madurai ( 30.
  • The 64 gram smallest satellite created by a six-member student team led by 18-yearold Thiru. Rifath Sharook of Pallapatti, Karur District won the first prize in the competition recently held by the American Space Agency NASA

ஜீன் மாத நடப்பு நிகழ்வுகள்

  • பிரதமர் நரேந்திர மோதி மூன்று நாடுகளுக்கு, அமெரிக்கா , போர்ச்சுகல், மற்றும் இஸ்ரேலுக்கு பயனம் சென்றார். இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லும் முதல் இந்தியப்பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது
  • மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நகர வாழ்க்கைக் குறியீடு என்ற ஆய்வினை 116 இந்திய நகரங்களில் செயல்படுத்த உள்ளது.
  • தமிழ்னாடு மனித வள மேம்பாட்டு அறிக்கை 2017ன் படி கன்னியாகுமரி முதலிடம், விருதுனகர், 2, தூத்துக்குடி 3 , சென்னை 4 , காஞ்சிபுரம் 5 வது இடத்தைப் பெற்றுள்ளது. கடை இடம் , பெரம்பலூர் மற்றும் விழுப்புரம்
  • பொதுத்துறை நிறுவனஙக்ளான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் அமைப்பு இனைந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மகாராஷ்ட்ராவின் ரத்னகிரி மாவட்டத்தில் அமைக்க உள்ளன.
  • சமூக வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 93வது இடம் பெற்றுள்ளது
  • 17வது சாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சி மானாடு கஜகஸ்தான் தலைனகர் அஸ்தானாவில் நடைபெற்றது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இவ்வமைப்பின் உறுப்பினர்களாக இனைந்தது
  • உலக புத்தாக்க குறியீடு 2017ல் இந்தியா 60 வது இடம் பெற்றுள்ளது
  • இரான் அதிபர் டாக்டர் ஹசன் ரஹானி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • நாட்டோ அமைப்பின் 29வது உறுப்பு நாடாக மாண்டினிக்ரோ இனைந்தது
  • உலக முதலீட்டு அறிக்கை வெளியிடப்பட்டது
  • இந்தியாவில் புதுப்பிக்கதக்க எரிசக்தி உற்பத்தியில் 2022 ஆம் ஆண்டிற்குள் 75 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது
  • அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞாணிகள் 2டி காந்தத்தை கண்டறிந்துள்ளனர்
  • ஐசிசி யின் சேம்பியன் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது
  • சிரிகாந்த கிடாம்பியோ இந்தோனேசிய திறந்த நிலைப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியராவார்.
  • இந்திய பெண்களுக்கான குத்துசண்டை பயிற்சியாளாராக பிரான்சைச் சார்ந்த ஸ்டீபன் காட்டலெரெடோ நியமிக்கப்பட்டுள்ளார்
  • பால்பிந்தர் சிங் செர்ஜில் கனடா நாட்டில் டர்பன் வைத்த சீக்கியர் முதல் முறையாக அந்த நாட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் ஜி எஸ் டி யின் தூதுவராக அமிதாப் பச்சனை நியமித்துள்ளது
  • ராஜிவ் கவுபா புதிய உள்துறைச் செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேச கடல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக இந்தியாவைச் சார்ந்த நீரு சாத்தா நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்தியாவின் 17வது தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பகவதி காலமானார். இவர்தான் பொது நல வழக்கு முறையை அங்கீகரித்த முதல் நீதிபதி. இவர் 2007 ஆம் ஆண்டு பத்மபூசன் விருது பெற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்
  • காப்புரிமை பதிவாளராக ஹோசியர் என்பவரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது
  • யுனிசெப்பின் புதிய பிரச்சாரமான சூப்பர் டாட் பிரச்சாரத்திற்கு சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்துள்ளது
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையின் தலைவராக மிர்சலோவ் லாஜக் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ராம் சங்கர் கட்டாரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவிலேயே முதல் முறையாக வணிகக்குறியீட்டினைப் பெற்ற முதல் கட்டிடம் மும்பை தாஜ் ஹோட்டல் ஆகும்
  • 2017 ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருது இஸ்ரேலைச் சார்ந்த டேவிட் கிராஸ்மான் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர் எழுதிய பாருக்குச் சென்ற குதிரை என்ற நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டது
  • அனுயாத்ரா என்ற சிறப்பு திட்டத்தினை மாற்றுத்திறனாளிகளுக்காக கேரளா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தினை துனைக் குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார்.
  • மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வடிவத்தை தயார் செய்ய கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது
  • பெங்களூரு மெட்ரோவின் கடைசி தடத்தினை குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார். நம்ம மெட்ரோ என பெங்களூரு மெட்ரோ அழைக்கப்படுகிறது
  • ஊரக எல்.ஈ.டி தெரு விளக்கு திட்டம் ஆந்திராவில் முதல் முறையாக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
  • நிதி ஆயோக் சாத் எனும் மனித மேம்பாட்டுத்திட்டத்தினை மானில அரசுகளுடன் இனைந்து நடத்த உள்ளது
  • அஸ்ஸாமின் பிரபல அம்புபாச்சி திருவிழா நடைபெற்றது
  • உல்க ஹைட்ரோகிராபி தினம் ஜீன் 21 கடைபிடிக்கப்பட்டது
  • உலக கடல் தினம் ஜீன் 8
  • உலக பால் தினம் ஜீன் 1
  • திருமணத்தில் உணவுப் பொருட்கள் வீனாவதை தடுக்க பசுமை ஒப்பந்தம் என்ற திட்டத்தினை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
  • இந்தியாவிலேயா முதல்முறையாக கால நடைகளுக்கான இரத்த வங்கியை ஒரிசா அமைக்க உள்ளது
  • பிரியங்கா சோப்ரா திறன் மேம்பாட்டு திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்திய சர்வதேச மையத்தின் தலைவராக காஷ்மீர் ஆளுனர் என்.என் வோரா நியமிக்கப்பட்டுள்ளார்
  • ஜீன் 23 அன்று பி.எஸ்.எல்.வி 38 மூலம் 712 கிலோ எடையுள்ள கார்ட்டோசேட் – 2 விண்ணில் செலுத்தப்பட்டது.இது மொத்தம் 31 செயற்கை கோள்களை விண்ணிற்கு எடுத்துச் சென்றது
  • வீட்டிற்கே சென்று டீசல் வினியோகும் செய்யும் திட்டம் பெங்களூரில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • போக்குவரத்திற்காகா ரோபாட்டை அறிமுகப்படுத்தியுள்ள இந்தியாவின் முதல் நகரம் இந்தூர்
  • ஆக்ஸிஸ் வங்கி மக்கிப்போகக்கூடிய புதிய வகை ப்ரிபெய்டு கார்டுகளை அறிமுகபடுத்தக்கூடிய முதல் வங்கி ஆகும்
  • போபால் அருகே உள்ள ஹாபிகஞ் இந்தியாவின் தனியார்மயமாக்கப்பட்ட முதல் ரயில்வே நிலையம்
  • இந்தியாவின் முதல் சரக்கு கிராமம் அமைய உள்ள இடம் வாரணாசி ஆகும்
  • 2019 ஆண்டிற்கான உலக புத்தக தலைனகரமாகா சார்ஜா அறிவிக்கப்பட்டுள்ளது
  • உலகின் முதல் சிறு குறுந்தொழில்கள் தினம் ஜீன் 27ம் தேதி கொண்டாடப்பட்டது
  • ஐக்கிய நாடுகள் சபையின் முதல் கடல் மானாடு அமெரிக்காவில் நடைபெற்றது
  • பாரிஸ் ஒப்பத்தந்தில் இருந்து அமெரிக்க பின் வாங்கியுள்ளது
  • மகேந்திர சிங் தோனி 200 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனயை புரிந்துள்ளார்.
  • உன்னதம் உழவர் சந்தை திண்டுகல்லில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது
  • சென்னை: சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 1964-ல் கவிக்கோவின் முதல் கவிதைத்தொகுப்பு ‘பால்வீதி’ வெளியானது. பூப்படைந்த சப்தம்’, ‘தொலைப்பேசிக் கண்ணீர்’, ‘காற்று என் மனைவி’, ‘உறங்கும் அழகி’, ‘நெருப்பை அணைக்கும் நெருப்பு’ உள்பட 17-க்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. ஆலாபனை நூலுக்கு 1999 ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். சொந்தச் சிறைகள்’, ‘மரணம் முற்றுப்புள்ளி அல்ல’, ‘முட்டைவாசிகள்’, ‘அவளுக்கு நிலா என்று பெயர்’, ‘கரைகளே நதியாவதில்லை’
  • தமிழ்னாடு சட்டசபை ஜீன் 16 அன்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
  • சர்வதேச குழந்தை தொழிலாளார் ஒழிப்பு தினம் ஜீன் 12 அன்று கொண்டாடப்பட்டது.
  • புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
  • நாசாவால் வைக்கப்பட்ட போட்டியில் உலகின் மிக சிறிய செயற்கைக் கோளை ( 64 கிராம்) கருரைச் சேர்ந்த ரிபாத் சாருக் வென்றுள்ளார்,

 

DOWNLOAD IYACHAMY ACADEMY APP FOR DAILY CURRENT AFFAIRS

https://play.google.com/store/apps/details?id=com.cloudsindia.iyachamynews&hl=en

 

WISH YOU ALL THE BEST

MORE CURRENT AFFAIRS WILL BE UPDATED KINDLY WATCH WEBSITE | OUR APP