TNPSC GROUP 2 2A COMBINED CLASS ADMISSION| CLASS SCHEDULE

THE CLASSES WILL BEGIN FROM APRIL 1 / CLASSES WILL BE IN TAMIL AND ENGLISH

FOR ADMISSION : 9952521550

Icon

CLASS IN ENGLISH 0 260 downloads

...

 

DEO MAINS QUESTION OLD QUESTION

Icon

DEO MAINS OLD PAPER 0 3608 downloads

...
Icon

DEO MAINS PAPER 1 0 3412 downloads

...

 

TNPSC DEO MAINS CLASS/ SYLLABUS/TEST SCHEDULE

 

 

Icon

DEO SCHEDULE IN ENGLISH 0 635 downloads

...

 

TNPSC GROUP II MAINS ESSAYS EXPECTED QUESTIONS

TNPSC GROUP II MAINS ESSAYS EXPECTED QUESTIONS

  1. Write an Essay on the Food Security of Tamilnadu
தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு குறித்து கட்டுரை வரைக
  1. evaluate the MNREGA Scheme and draw out the success or failure of the scheme Based Evaluation
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் பற்றி மதிப்பிட்டு அதனின் வெளியீடான வெற்றி அல்லது தோல்வியை திட்டத்தினை அடிப்படையாக வைத்து மதிப்பீடு செய்க
  1. Evaluate the Tamilnadu Government Kudimaramathu Scheme?
தமிழ்னாடு அரசின் குடிமராமத்து திட்டத்தினை மதிப்பீடு செய்க
  1. Advantages and Dis Advantages of First Post Past System?
முதல் வாக்குச் செலுத்து முறையின் நன்மை மற்றும் தீமைகள
  1. Discuss the Characteristic feature of the State Disaster Management Perspective Plan - 2018-2030
தமிழ்னாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018-2030  முக்கிய அம்சங்களை விவாதிக்க
  1. Explain the measures taken by Government to eliminate inequalities in income distribution of India
இந்தியாவில் சமத்துவமின்மையை  நீக்குவதற்காக இந்திய அரசு  வருமானப் பகிர்விற்காக எடுத்த நடவடிக்கைகளை விளக்குக
  1. Tamil Nadu firmly on path of inclusive growth, social welfare - explain
தமிழக அரசு மானிலத்தின் உள்ளட்டக்கிய சமூக நலத்திற்காக செயலபடுகிறது- விளக்குக
  1. Describe the measures Taken by Indian Government to eradicate untouchability
தீண்டாமையை ஒழிக்க இந்திய அரசு மேற்கோண்ட நடவடிக்கைகளை விவரி
  1. Why Reservations Have to be About Social and Not Just Economic
இட ஒதுக்கீடு ஏன் பொருளாதார அடிப்படையில் இல்லாமல் சமூக அடிப்படையில் இருக்க வேண்டும்?
  1. Neet exemption to ensure quality health care for the needy in rural areas’.
நீட் தேர்வில் விலக்களிக்கப்பட்டால் ஊரகப் பகுதியில் தரமான சுகாதாரச் சேவையை உறுதி செய்யமுடியும்
  1. Financial relation between the union and states is one of the key areas of contention in Indian federalism
மத்திய மற்றும் மானில அரசுக்கு இடையிலான நிதி உறவானது எப்போதும் இந்தியக் கூட்டாண்மையின் ஒரு முக்கிய பூசலாகவே இருந்து வருகிறது
  1. Discuss the Tamilnadu Reservation Policy
தமிழ்னாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை  விவாதி
  1. Write an essay about environmental Pollution? Mention the various kinds’ pollution and their effect on human health in India
சுற்றுச்சூழல் மாசு குறித்து நீங்கள் அறிந்து கொண்டவை பற்றியும்,  இந்தியாவில் பல்வேறு விதமான சுற்றுச்சூழல் மாசுபடுதலின் வகைகளையும் அவை எவ்வாறு மனித நலத்தை பாதிப்படையச் செய்கிறது என்பது பற்றி கட்டுரை வரைக
  1. Discuss the Economic development of Tamilnadu after Independence?
சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாடு பற்றி விவரி
  1. India Becoming America: Smart Cities, Smarting Life
இந்தியா அமெரிக்காவாகிறது: சீர்மிகு நகரங்கள், சீர்மிகு வாழ்க்கை
  1. Tamilnadu continues to experience natural disasters like flood and draught on regular basis. What role can science and technology play in disaster forecasting and management? Explain your answer with piratical examples
தமிழ்னாடு தொடர்ச்சியாக இயற்கைப் பேரிடர்களாலான , வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படுகிறது. இதில் அறிவியல் தொழில்னுட்பத்தால் பேரிடர் முன்கணிப்பு மற்றும் மேலாண்மையால் என்ன பங்களிப்பு செய்ய இயலும். உங்களுடைய விடையை தகுந்த நடைமுறை எடுத்துக்காட்டுக்களோடு விளக்குக
  1. Write an Essay about Direct Benefit scheme? How this Schemes Implemented by State and Central Government? What is the Sectors Included?
நேரடி பணமாற்றத்திட்டம் மற்றும் இத்திட்டம் எவ்வாறு மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது, இத்திட்டத்தில் என்னென்ன துறைகள் சேர்க்கப் பட்டுள்ளது என்பது பற்றி கட்டுரை வரைக?
  1. Write an article on urbanization Development in Tamilnadu?
தமிழ்நாட்டில் நகர்ப்புற மேம்பாடு பற்றி கட்டுரை வரையவும்
  1. India’s Effort to Combat Climate Change
பருவனிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியாவின் நடவடிக்கைகள்
  1. Tamilnadu the potential State of Industrial Development
தொழிற்சாலை மேம்பாட்டிற்கு உகந்த மானிலம் தமிழ்னாடு
  1. Discuss the role of Right to Information for Transparency in Governance
ஆட்சி நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையில் தகவல் அறியும் உரிமையின் பங்கினை விவாதி
  1. Discuss the Importance of Defence Industrial Corridor is being Established in Tamilnadu
தமிழ்னாட்டில் அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொழில் உற்பத்திப் பாதையின் முக்கியத்துவத்தை விவாதி.
  1. Write an Essay on the Crisis in agriculture and elaborate the government steps to promote Agriculture Sector
இந்தியாவில் வேளாண் துறையில் நிலவும் சிக்கல்கள் மற்றும் வேளாண் துறையை மேம்படுத்த நடவடிக்கைகளை விவரி
  1. Recently Tamilnadu Government Concluded Global Investor meet. In this context, discuss the initiatives taken by the Government of Tamilnadu for promotion of Investment and Industries
சமீபத்தில் தமிழக அரசு உலக முதலீட்டாளர் மானாட்டினை நடத்தியது, இந்த கருத்தில் முதலீட்டை அதிகரிக்கவும் தொழில்துறையை ஊக்கப்படுத்தவும் எடுத்த முன்னெடுப்பை விவாதி
  1. Evaluate Trends in Centre state relation after Independence?
சுதந்திரத்திற்கு பின் மத்திய மாநில உறவுகளை     மதிப்பீடு செய்க?
  1. Examine the role of bureaucracy as instrument of social and Economic Change in India?
சமூக பொருளாதார  மாற்றங்களைக் கொண்டுவருவதில் அதிகாரவர்க்கம் ஓர் கருவியாக செயல்படுகிறது, திற்னாய்வு செய்க?
  1. Explain the socio Economic benefit of National Rural Employment Guarantee act?
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட்தினால் ஏற்பட்ட சமூக பொருளாதார நன்மைகளை விளக்குக
  1. Describe those social changes which have contributed to increase of violence against women. What are the emerging forms of violence against women? Suggest suitable measures to contain this problem
பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்த சமூக மாற்றங்கள் எவை ? எந்த வகையான வன்முறைகள் பெண்ளுக்கு எதிராக அதிகரித்து வருகிறது? இந்த பிரச்சனையை சரி செய்ய முறையான ஆலோசனைகள் கூறு

 

IYACHAMY ACADEMY, NO 172,

TIRUGNANASAMBANDAR STREET,

TIRUVALLISWARAR NAGAR, TIRUMANGALAM,

 ANNA NAGAR WEST, CHENNAI, 600040

044-48601550, 9952521550

FOR MORE DETAILS: WWW.IYACHAMY.COM

 

 

groupm 2mains instruc

TNPSC GROUP II MAINS INSTRUCTION / SAMPLE PAPER / EXPECTED

[et_pb_section bb_built=”1″][et_pb_row][et_pb_column type=”1_3″][/et_pb_column][et_pb_column type=”2_3″][et_pb_text _builder_version=”3.19.11″]

TNPSC GROUP II MAINS INSTRUCTION / SAMPLE PAPER / EXPECTED

Instructions in the Descriptive type examination

Invalidation / விடைகள் செல்லாதாக்கப்படுதல்

  • Usage of ink other than Blue or Black .Applicant should use only any one of the two colours. If the applicant uses blue ink he / she should use the same blue ink in the entire answer book for all purposes including answering, drawing, underlining, highlighting etc
  • நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட பேனா அல்லாமல், வேறு நிற பேனாக்கள் உபயோகித்தல். விண்ணப்பதாரர்கள் நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட பேனா மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல் பேனா). விண்ணப்பதாரர்கள் மேற்சொன்ன இரண்டு நிற மையுடைய பேனாக்களில் ஏதாவது ஒரு நிற (நீலம் அல்லது கருமை) மை கொண்ட பேனாவை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும். விண்ணப்பதாரர் நீல நிற மை பேனாவை உபயோகித்தால் அவர் விடைத்தாட்கள் முழுவதும் அதாவது விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல், மேற்கோள்காட்டுதல் போன்றவற்றுக்கு அதே நீல நிற மை பேனாவை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
  • Usage of whitener, sketch pens, pencil, colour pencils, multi colour pens, Crayans

விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும்போது whitener, sketch pens, பென்சில், வண்ணப் பென்சில், வண்ண மை பேனா, Crayans போன்றவைகளை உபயோகப்படுத்துதல்.

  • Applicants should not write the Examination in both the languages (ie., partly in Tamil and partly in English). If the applicants answer in Tamil they should write the entire paper in Tamil only or if the applicants answer in English they should write the entire paper in English only. However, the Technical words which could not be translated can be written in the respective languages; only the Technical words and not the entire sentence / entire answers.
  • விண்ணப்பதாரர்கள் ஒரு பகுதி ஆங்கிலத்திலும் மற்றொரு பகுதி தமிழிலும் விடை எழுதக் கூடாது. விண்ணப்பதாரர் தமிழில் விடை எழுதினால் அத்தேர்வில் எல்லா விடைகளையும் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் எழுதினால் எல்லா விடைகளையும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும். இருப்பினும் மொழிபெயர்க்க இயலாத தொழில்நுட்ப வார்த்தைகள் (Technical words) அந்தந்த மொழியில் உள்ளவாறே எழுதலாம், மாறாக வாக்கியம் முழுவதும் | விடை முழுவதும் மொழிமாற்றி எழுதக்கூடாது. இவ்வறிவுரையை மீறும் விண்ணப்பதாரரின் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.

Deduction of Marks / மதிப்பெண் குறைப்பு

  • Failure to bring the Hall Ticket / நுழைவுச் சீட்டு கொண்டு செல்லத் தவறினால்
  • writing Register Number incorrectly
  • பதிவெண்ணைத் தவறாக எழுதினால்
  • Using Bullet symbols other than the hyphen symbol (-)
  • விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதும் விடைகளில் மேற்கோள் காட்ட Bullet symbol உபயோகிக்க விரும்பினால் hyphen symbol (-) ஐ மட்டுமே உபயோகிக்க வேண்டும். மாறாக hyphen symbol (-) ஐ தவிர மற்ற Bullet symbol களை உபயோகித்தால் அத்தகைய விடைத்தாளுக்கு 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும்

Note: (you should observe the instruction carefully will be given by the invigilator in the exam hall and Question cum answer Booklet Do’s and Don’ts)

[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]

THUMB ENG

IYACHAMY TNPSC GROUP 1 CURRENT AFFAIRS IN ENGLISH

S.No Content
1 Important offices
2 International Organization Head
3 International Heads of Governments
4 Important Indexes  ( International & National)
5 Important Summits
6 TamilNadu Who is who?
7 Important Books
8 Important Awards in 2018
9 Important Cyclones 2018
10 Important Judgments 2018
11 Special Coverage on Aadhar & Cauvery Issues
12 Current Affairs July 2018 to February 15 ,2019
13 Important amendments
14 Important Congress Session
15 Creation of States
16 National Symbols Related Facts
17 Important Schemes  India & Tamilnadu
18 Census 2011
19 India Five year Plans at a Glance

 

Share your Feedback and Suggestion via m.iyachmay@gmail,com

Never Ever Give up!

A shark research experiment was carried by a marine biologist. He placed a shark into a large holding tank and then released several small bait fish into the tank.As expected, the shark quickly swam around the tank, attacked and ate the smaller fish.

 

The biologist then inserted a strong piece of transparent glass into the tank to demarcate the tank into two path. He then put the shark on one side of the clear glass and a new set of bait fish on the other.

 

Again, the shark quickly attacked. But this time, however, the shark hit into the glass divider and bounced off. Undeterred, the shark kept repeating this behavior every few minutes to no avail. Meanwhile, the bait fish swam around unharmed in the second partition. Eventually, about an hour into the experiment, the shark gave up.

This experiment was repeated several dozen times over the next few weeks. Each time, the shark got less aggressive and made fewer attempts to attack the bait fish, until eventually the shark got tired of hitting the fiberglass divider and simply stopped attacking altogether.

 

The marine biologist then removed the glass divider, but the shark didn’t attack. The shark was trained to believe a barrier existed between it and the bait fish, so the bait fish swam wherever they wished, free from harm.

 

Like the shark, many of us, after experiencing setbacks and failures, emotionally give up and stop trying. we easily concluded that things are not going to work, just because we were unsuccessful in the past. In other words, we are made to believe there’s a barrier in our heads, even when no ‘real’ barrier exists between where we are and where we want to go. Never Ever Give up

Wish you all the Success

Iyachamy Murugan

Chennai

THUMB

IYACHAMY TNPSC GROUP 1 CURRENT AFFAIRS IN TAMIL

பொருளடக்கம்

1 முக்கிய அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள்
2 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள்
3 சர்வதேச நாடுகளின் தலைவர்கள்
4 முக்கிய குறியீடுகள் ( சர்வதேசம் மற்றும் இந்தியா)
5 முக்கிய சர்வதேச மாநாடுகள்
6 தமிழக அரசின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள்
7 முக்கியப் புத்தகங்கள்
8 முக்கிய விருதுகள்
9 முக்கியப் புயல்கள்
10 முக்கிய வழக்குகள்
11 ஆதார் மற்றும் காவேரி சிறப்பு தகவல்கள்
12 நடப்பு நிகழ்வுகள் ஜனவரி முதல் அக்டோபர் 15 வரை
13 முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள்
14 முக்கிய காங்கிரஸ் மாநாடுகள்
15 மாநிலங்கள் உருவாக்கம்
16 தேசிய சின்னம் தொடர்பான தகவல்கள்
17 முக்கிய திட்டங்கள் இந்தியா மற்றும் தமிழ்நாடு
18 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011
19 ஐந்தாண்டு திட்டங்கள் ஒரு பார்வை

இந்த நடப்பு நிகழ்வுகளைப் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொள்ள m.iyachamy@gmail.com

எப்போதும் முயற்சியைக் கைவிடாதே!

சுறா மீன் ஒன்றை வைத்து கடல் உயிரியலாளார் ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டார்.மிகப்பெரிய தொட்டியில் சுறாவினை விட்டார் அத்துடன் சிறிய தூண்டில் மீன்களையும் விட்டார். எதிர்பார்த்த படியே  சிறிய தூண்டில் மீன்களை சுறா தொட்டி முழுவதும் நீந்தி  விழுங்கியது

உயிரியலாளர் இப்போது பலமான  வெளிப்படையான கண்ணாடி ஒன்றை தொட்டியின் நடுவே வைத்து இரு புறமாக பிரித்தார். அதில் ஒரு புறம் சுறாவினையும் , மற்றொரு புறம் சிறிய தூண்டில் மீனையும் நீந்த விட்டார்.

மீண்டும் சுறா தாக்கியது ஆனால் இந்த முறை இடையே கண்ணாடி கொண்டு பிரிக்கப்பட்டிருந்ததால் கண்ணாடியில் அடித்தது, தடையை விடாமல் தொடர்ச்சியாக  தாக்கிக் கொண்டிருந்தது, இதே நேரத்தில் சிறிய தூண்டில் மீனாது கண்ணாடி கொண்டு பிரிக்கப்பட்டிருந்த தொட்டியின் மறு புறம் நீந்திக் கொண்டே இருந்தது, அரை மணி நேரத்தில் சுறா முயற்சியினைக் கைவிட்டது.

இச்சோதனை தொடர்ச்சியாக பல வாரங்கள் நடந்தது, ஒவ்வொரு முறையும் சுறா வலிமை குறைவாகக் கொண்டே அந்த தூண்டில் மீனை தாக்க முயற்சித்துக்கொண்டே இருந்தது, அடுத்தடுத்து  இடைப்பட்ட கண்ணாடியை தாக்க முயற்சித்து கடைசியில் சோர்வடைந்து கண்ணாடித் தடையை தாக்கும் முயற்சியை நிறுத்தியது.

கடல் உயிரியலாளர் இப்போது தடைக் கண்ணாடியை நீக்கிவிட்டார் ஆனால் சுறா  அந்த தூண்டில் மீனை தாக்க முயற்சிக்கவே இல்லை, சுறாவானது இப்போதும் இடையில் தடை இருப்பதாகவே கருது வந்தது, இதனால் சிறிய தூண்டில் மீன்  விரும்பும் இடமெல்லாம் நீந்திக்க் கொண்டிருக்கிறது

சுறாவினைப் போலவே நாமும் பல முயற்சிகளில் தோல்வியை எதிர் கொண்டதால் உணர்வுப் பூர்வமாக முயற்சியை நிறுத்தி விடுகிறோம், நாமே எளிதாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம் நமது முயற்சி வேலை செய்யப்போவதில்லை , கடந்த காலத்தில் நம்  முயற்சிகள் எவ்வாறு தோல்வியுற்றதோ அதே போல் இப்போதும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம், தடையானது நம்மிடத்திலே உள்ளது என. உண்மையான தடை நீக்கப்பட்டுவிட்ட போதும் நாம் தடை இருப்பதாகவே கருதிக் கொண்டு நாம் விரும்பும் முயற்சிகள் எடுக்காமலிருப்பது. தடைகளைத் தகர்த்து , தலையை உயர்த்து,

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்

சென்னை.